உலக இடதுகை பழக்க முடையோர் தினம் ஆகஸ்ட் 13.
பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம்" இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
இடக்கைப் பழக்கமுள்ளோர்[தொகு]
உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது.
இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது. மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை: மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.
நிகழ்ச்சிகள்[தொகு]
தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இந்நாள் சிறப்பாக அனுட்டிக்கப்படுகிறது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன.
"உலக இடதுகை பழக்க முடையோர் தினம்" கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் உலக இடதுகை பழக்கமுடையோர் தினமாக கொண்டாடபட்டு வருகிறது. முதன் முதலாக 1976 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
இடக்கைப் பழக்கமுள்ளோர்
உலக மக்கள்தொகையில் 7 முதம் 10 சதவீதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்களாக இருப்பதாக ஒரு கருத்து கணிப்பு கூறுகிறது. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் வீகிதாச்சாரப்படி குறைந்திருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது.
இடக்கைப் பழக்கம் ஏன் வருகின்றது?
மனிதனின் மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டது. இதில் பெருமூளை என்பது இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடதுப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடதுப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலதுப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு மாறாக வலதுப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படும் அப்படி இருக்கும் நபர்களுக்கு இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
இடதுகை பழக்கத்தை மாற்றலாமா?
இடது கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலது கைக்கு மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது ஒரு ஆய்வு.
தொடர்புடைய நிகழ்ச்சிகள்
தனித்துவமான போக்கினைக் கொண்ட இடது கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும் அவர்களது மீதான மனரீதியில் தாக்கங்களை ஏற்படாமல் காப்பதற்கும் இந்தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இந்நாளில் இவர்களுக்கான சிறப்பு போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன.
பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர்
உங்களது இடதுகை பழக்கம் என்பது வெறும் கைகளோடு தொடர்புடைய செயல் மட்டுமல்ல! அது உங்கள் மூளையின் வேலைகளோடும் தொடர்புடையது. மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை: மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது. இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.
உங்கள் மூளையின் வலது புறம் நீங்கள் கற்பனை செய்ய, எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க, நம்பிக்கை, சில குறியீடுகள், ரிஸ்க் எடுப்பது போன்ற விஷயங்களுக்கு அதிகம் உதவுகிறது. ஆனால் உங்கள் இடது பக்க மூளை இதிலிருந்து முழுவதும் மாறுபட்டது. உங்களது இறந்தகாலத்திலிருந்து தகவல்களை திரட்டி அதனை நிகழ்காலத்தில் பயன்படுத்தவும், ஆராய்ச்சி செய்யவும், இக்கட்டான சூழலில் முடிவெடுக்கவும், உத்திகளை உருவாக்கவும், முழுவதும் செயல்முறையாக யோசிக்கவும், பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. ஆனால் இந்த விஷயங்களில் நீங்கள் எவ்வளவு அதிகமாக சாதிக்கிறீர்கள் என்பது உங்கள் இடதுகை பழக்கத்தில் தான் உள்ளது என்கிறது ஆய்வு.
இடது கை பழக்கம் உள்ள யாராவது இந்த விஷயங்களில் வென்றுள்ளார்களா? என்றால் அதற்கும் பதிலுண்டு. தனி ஒரு மனிதனால் தன் பேச்சுத்திறனையும், அதன் வழியே தன் திட்டங்களை கூறி ஒரு நாட்டிற்கு பிரதமராக மாறிய நரேந்திர மோடி, அமெரிக்காவில் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் அதிபராவதே கடினம் என்ற சூழலில் தன் பேச்சு திறனால் இரண்டு முறை அதிபரான பாரக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி, சார்லி சாப்ளின், பில்கேட்ஸ், அலெக்ஸாண்டர் தி கிரேட், ஜெ.கே.ரெளலிங் என பட்டியல் நீளும் அனைவருமே இடதுகை பழக்கம் உள்ளவர்கள் தான். நம் நாட்டின் தேச தந்தை காந்தி இரண்டு கையாலும் எழுதக்கூடிய திறன் கொண்டவர்தான். இவர்களை யாராவது தடுத்திருந்தால் இந்த சாதனையாளர்கள் அடையாளம் இல்லாமல் போய் இருப்பார்கள். உங்கள் குழந்தைகள் இடது கை பழக்கமுள்ளவராக இருந்தால் அப்படியே விட்டுவிடுங்கள். அவர்களும் சாதிக்கட்டும்.
நன்றி -தினகரன், தினத் தந்தி ,விக்கிபீடியா,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக