1. இராமானுஜர் பற்றிய சில தகவல்கள்:-
1⃣ பக்தி இயக்கத்தில் ஈடுபட்ட மகான்களின் முன்னோடி - இராமானுஜர்
1⃣ இராமானுஜர் பிறந்த இடம் - ஸ்ரீபெரும்புதூர்
1⃣ இவரது எதை அடிப்படையாகக் கொண்டு போதித்தார் - கீதை, உபநிடதம்
1⃣ இவரது கொள்கை - விசிஷ்டாவைதம்
1⃣ இவரது சீடர் - இராமனந்தர்
2. இராமனந்தர் பற்றிய சில தகவல்கள்:-
2⃣ இந்தி மொழியில் தன் கருத்துக்களை போதித்த முதல் சீர்திருத்தவாதி - இராமனந்தர்
2⃣ இராமனந்தர் முக்கிய சீடர்கள் - கபீர், பத்மாவதி
2⃣ இராமனந்தர் சீடர்கள்
- நாமதேவர் (தையல்காரர்)
- இரவிதாஸ் (செருப்பு தைப்பவர்)
- கபீர் (நெசவாளி)
- சேனா (முடிதிருத்துபவர்)
- சாதனா (கசாப்பு கடைக்காரர்)
3. கபீர் பற்றிய சில தகவல்கள்:-
3⃣ இராமனந்தர் சீடர் - கபீர்
3⃣ கபீர் செய்த தொழில் - நெசவு
3⃣ கபீர் கூறிய முக்கிய கருத்து - அல்லாவும் ஈஸ்வரனும் இராமனும் ரகீமும் ஒருவரே
3⃣ இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஆதரித்தார்
3⃣ கபீர் கொள்கையை பின் பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - கபீர் பண்டிதர்
4.குருநானக் பற்றிய சில தகவல்கள்:-
4⃣ குருநானக் பிறந்த ஊர் - தால்வண்டி
4⃣ சீக்கிய மதத்தை உருக்கியவர் - குருநானக்
4⃣ இவர் முக்கிய கருத்து - உருவ வழிபாடு கண்டித்தார்
4⃣ இவர் உருவாக்கியது - லாங்கர்
4⃣ லாங்கர் என்பது - சமபந்தி உணவுக்கூடம்
4⃣ சீக்கியர்கள் புனித நூல் - ஆதிகிரந்தம் (அ) குருகிரந்தாசாகிப்
4⃣ ஆதிகிரந்தம் எந்த மொழியில் எழுதப்பட்டது - குர்முகி
5.சைதன்யர் பற்றிய சில தகவல்கள்:-
5⃣ சைதன்யர் யார் பக்தர் - கிருஷ்ணர்
5⃣ சைதன்யர் சேர்ந்த மாநிலம் - வங்காளம்
5⃣ கடவுள் புகழை பொது இடங்களில் பாடும் முறையை அறிமுகம் படுத்தியவர் - சைதன்யர்
5⃣ கடவுள் புகழை பொது இடங்களில் பாடும் முறைக்கு பெயர் - சங்கீத்தானம்
5⃣ சைதன்யர் எவ்வாறு அழைக்கப்பட்டார் - மகா பிரபு
6. துளசிதாசர் பற்றிய சில தகவல்கள்:-
6⃣ இவர் யாருடைய பக்தர் - இராமர்
6⃣ இராமர் வரலாற்றை இந்தி மொழியில் எழுதியவர் - துளசிதாசர்
6⃣ இராமர் வரலாறு இந்தி மொழியில் எவ்வாறு அழைக்கப்பட்டது - இராமசரிதமனாஸ்
6⃣ துளசிதாசர் எழுதிய பிற நூல்கள் - ஜானகி மங்கள், பார்வதி மங்கள், வினய்பத்திரிக்கா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக