பக்கங்கள்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

இஸ்லாமிய ஆண் குழந்தைகளின் பெயர்


ஆண் குழந்தைகளின் பெயர்கள்....

A
அப்துல்லாஹ் ABDULLAH ﻋﺒﺪ ﺍﻟﻠﺔ
அல்லாஹ்வின் அடிமை
அப்துர் ரஹ்மான் ABDUR RAHMAAN ﻋﺒﺪ
ﺍﻟﺮﺣﻤﻦ நிகரற்ற அருளாளனின் அடிமை
அப்துர் ரஹீம் ABDUR RAHEEM ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻴﻢ
அன்புமிக்கவனின் அடிமை
அப்துல் அஸீஸ் ABDUL AZEEZ ﻋﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ
யாவற்றையும் மிகைத்தோனின் அடிமை
அப்துல் ஹமீத் ABDUL HAMEED ﻋﺒﺪ ﺍﻟﺤﻤﻴﺪ
புகழுக்குரியோனின் அடிமை
அப்துல் கரீம் ABDUL KAREEM ﻋﺒﺪ ﺍﻟﻜﺮﻳﻢ
சங்கைக்குரியோனின் அடிமை
அப்துல் பாரிய் ABDUL BAARI ﺗﺒﺪ ﺍﻟﺒﺎﺭﻱ
படைப்பாளனின் அடிமை
அப்துல் பாசித் ABDUL BAASID ﻋﺒﺪ ﺍﻟﺒﺴﻴﻂ
(தாராளமாக) விரித்துக்
கொடுப்பவனின் அடிமை
அப்துல் ஃபத்தாஹ் ABDUL FATTAAH ﻋﺒﺪ
ﺍﻟﻔﺘﺎﺡ நீதி வழங்குபவனின் அடிமை
அப்துல் கஃபூர் ABDUL GHAFOOR ﻋﺒﺪ ﺍﻟﻐﻔﻮﺭ
மன்னிப்பவனின் அடிமை
அப்துல் ஃகனிய் ABDUL GHANI ﻋﺒﺪ ﺍﻟﻐﻨﻲ
தேவையற்றவனின் அடிமை
அப்துல் ஹாதிய் ABDUL HAADI ﻋﺒﺪ ﺍﻟﻬﺎﺩﻱ
நேர்வழியில் செலுத்துபவனின் அடிமை
அப்துல் ஹையி ABDUL HAI ﻋﺒﺪ ﺍﺣﻲ
உயிருள்ளவனின் அடிமை
அப்துல் ஹகீம் ABDUL HAKEEM ﻋﺒﺪ ﺍﻟﺤﻜﻴﻢ
ஞானமுடையோனின் – நீதி வழங்குவோனின்
அடிமை
அப்துல் ஹலீம் ABDUL HALEEM ﻋﺒﺪ ﺍﻟﺤﻠﻴﻢ
சகிப்புத்தன்மையுடையோனின் அடிமை
அப்துல் ஜப்பார் ABDUL JABBAAR ﻋﺒﺪ
ﺍﻟﺠﺒﺎﺭ சர்வ ஆதிக்கம் படைத்தவனின் அடிமை
அப்துல் ஜலீல் ABDUL JALEEL ﻋﺒﺪ ﺍﻟﺠﻠﻴﻞ
மாண்புமிக்கவனின் அடிமை
அப்துல் காதர் ABDUL KADER ﻋﺒﺪ ﺍﻟﻘﺪﺭ
ஆற்றல் மிக்கவனின் அடிமை
அப்துல் காலிக் ABDUL KHALIQ ﻋﺒﺪ ﺍﻟﺨﺎﻟﻖ
படைப்பவனின் அடிமை
அப்துல் லதீஃப் ABDUL LATEEF ﻋﺒﺪ ﺍﻟﻠﻄﻴﻒ
மிக்க பரிவுள்ளவனின் அடிமை
அப்துல் மாலிக் ABDUL MAALIK ﻋﺒﺪ ﺍﻟﻤﺎﻟﻚ
பேரரசனின் அடிமை
அப்துல் மஜீத் ABDUL MAJEED ﻋﺒﺪ ﺍﻟﻤﺠﻴﺪ
கீர்த்தி (புகழ்) பெற்றவனின் அடிமை
அப்துர் நூர் ABDUL NOOR ﻋﺒﺪ ﺍﻟﻨﻮﺭ
ஒளிமயமானவனின் அடிமை
அப்துல் கய்யும் ABDUL QAYYOOM ﻋﺒﺪ
ﺍﻟﻘﻴﻮﻡ நிலையானவனின் அடிமை
அப்துல் குத்தூஸ் ABDUL QUDDOOS ﻋﺒﺪ
ﺍﻟﻘﺪﻭﺱ பரிசுத்தமானவனின் அடிமை
அப்துர் ரவூஃப் ABDUL RAUF ﻋﺒﺪ ﺍﻟﺮﻭﻭﻑ
பரிவுள்ளவனின் அடிமை
அப்துல் வாஹித் ABDUL WAAHID ﻋﺒﺪ
ﺍﻟﻮﺍﺣﺪ தனித்தவனின் அடிமை
அப்துல் வதூத் ABDUL WADOOD ﻋﺒﺪ ﺍﻟﻮﺩﻭﺩ
அன்பு செலுத்துபவனின் அடிமை
அப்துல் வஹ்ஹாப் ABDUL WAHAAB ﻋﺒﺪ
ﺍﻟﻮﻫﺎﺏ மிகமிக
கொடையளிப்பவனின் அடிமை
அப்துர் ரகீப் ABDUR RAQEEB ﻋﺒﺪ ﺍﻟﺮﻗﻴﺐ
கண்கானிப்பவனின் அடிமை
அப்துர் ரஷீத் ABDUR RASHEED ﻋﺒﺪ ﺍﻟﺮﺷﻴﺪ
நேர் வழிகாட்டுபவனின்; அடிமை
அப்துர் ரஜ்ஜாக் ABDUR RAZZAAQ ﻋﺒﺪ
ﺍﻟﺮﺯﺍﻕ ஆதரவளிப்பவனின்; அடிமை
அப்துஸ் ஸலாம் ABDUS SALAM ﻋﺒﺪ
ﺍﻟﺴﻼﻡ சாந்தியளிப்பவன்; அடிமை
அப்துஸ் ஸமத் ABDUS SAMAD ﻋﺒﺪ ﺍﻟﺼﻤﺪ
தேவையற்றவனின் அடிமை
அப்துத் தவ்வாப் ABDUT TAWWAB ﻋﺒﺪ
ﺍﻟﺘﻮﺍﺏ பாவமன்னிப்பை ஏற்பவனின்
அடிமை
அபூத் ABOOD ﻋﺒﻮﺩ தொடர்ந்து
வணங்குபவர்
அப்யள் ABYAD ﺍﺑﻴﺾ வெள்ளை-
வெளிச்சமான
அப்பாத் ABBAAD ﻋﺒﺎﺩ சூரிய காந்தி பூ-
நபித்தோழர் ஒருவரின் பெயர்
அப்பாஸ் ABBAAS ﻋﺒﺎﺱ சிங்கம் -
நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமின்
பெயர்
அதிப் ADEEB ﺃﺫﻳﺐ பண்பாடுள்ளவன்-
நாகரீகமானவன்;
அத்ஹம் ADHAM ﺍﺫﻫﻢ பழைய - கருப்பு
அத்னான் ADNAAN ﻋﺪﻧﺎﻥ பூர்வீகம்- வட
அரேபியாவில் வாழ்ந்த புகழ்
பெற்ற அரபி
அஃபீஃப் AFEEF ﻋﻔﻴﻒ நற்குணமுள்ள -
அடக்கமுள்ள - தூய
அஹ்மத் AHMED ﺃﺣﻤﺪ மிகவும்
போற்றத்தக்க மிகவும் புகழுக்குரியவர் –
நபிகள் ஸல்லல்லாஹுஅலைஹி
வஸல்லம் அன்னவர்களின்;
மற்றொரு பெயர்
அய்மன் AIMAN ﺃﻳﻤﻦ வலது புறம்
அக்ரம் AKRAM ﺍﻛﺮﻡ மரியாதை
அலவிய் ALAWI ﻋﻠﻮﻱ உயர்வான
அலிய் ALI ﻋﻠﻲ உயர்வானவன்-
மேன்மையானவன்- இஸ்லாத்தின்
நான்காவது கலீபாவின் பெயர்
அமான் AMAAN ﺃﻣﺎﻥ பாதுகாப்பு-
பொறுப்பு
அமானுல்லாஹ் AMAANULLAH ﺃﻣﺎﻥ ﺍﻟﻠﻪ
அல்லாஹ்வின் பாதுகாப்பு
அமீன் AMEEN ﺃﻣﻴﻦ நம்பிக்கைக்குரியவர்
அமிர் AMEER ﺃﻣﻴﺮ தலைவர்- இளவரசர்
அம்ஜத் AMJAD ﺍﻣﺠﺪ மாட்சிமை மிக்க
அம்மார் AMMAAR ﻋﻤﺎﺭ மேலதிக
மார்க்க அமல்களை செய்பவர் -
நபித்தோழர் ஒருவரின் பெயர்
அம்ரு AMRU ﻋﻤﺮﻭ வாழ்க்கை காலம் -
பல நபித்தோழர்களின் பெயர்
அனஸ் ANAS ﺃﻧﺲ நண்பன்
அனீஸ் ANNNEES ﺃﻧﻴﺲ நெருங்கிய
நண்பன்
அன்வர் ANWAR ﺍﻧﻮﺍﺭ ஒளிரக்கூடிய
அகில் AQEEL ﻋﻘﻴﻞ புத்தியுள்ள-
விவேகமுள்ள
அரஃபாத் ARAFAAT ﻋﺮﻓﺎﺕ
மக்காவிற்க்கு தென் கிழக்கில்
உள்ள ஹஜ் கிரியைகளின் சிலவற்றை
நிறைவேற்றும் இடம்
அர்ஹப் ARHAB ﺃﺭﺧﺐ விசாலமான –
பரந்த மனப்பான்மையுடைய
அர்கான் ARKAAN ﺃﺭﻛﺎﻥ இது ருக்னு
என்ற சொல்லின்; பன்மை
மிகப்பெரிய விஷயம்- சிறந்தவர்
அர்ஷத் ARSHAD ﺍﺭﺷﺪ நேர்வழி
பெற்றவன்- வழிகாட்டுதல்
அஸத் ASAD ﺃﺳﺪ சிங்கம் ; - பல
நபிதோழர்களின் பெயர்
அஸீஸ்; ASEEL ﺃﺻﻴﻞ சுத்தமான அசல்
அஸ்கர் ASGHAR ﺃﺻﻐﺮ மிகச்சிறிய
அஷ்கர் ASHQAR ﺃﺷﻘﺮ அழகிய
மாநிறமுள்ளவன்
அஷ்ரஃப் ASHRAF ﺃﺷﺮﻑ அரிதான -
மரியாதைக்குரிய
அஸ்லம் ASLAM ﺃﺳﻠﻢ மிகவும் -
மதிப்பான
அஸ்மர் ASMAR ﺃﺳﻤﺮ கருஞ்சிவப்பு
நிறமுள்ளவர் - நபித்தோழர் ஒருவரின்
பெயர்
அவள் AWAD ﻋﻮﺽ ஈஸ்ரீ
அவஃப் AWF ﻋﻮﻑ தீமைகளை தடுப்பவர் ;
நபித்தோழர் ஒருவரின் பெயர்
அவ்ன் AWN ﻋﻮﻧﻲ உதவி - நபித்தோழர்
ஒருவரின் பெயர்
அவ்னி AWNI ﻋﻮﻧﻲ உதவியாளர்
அய்யூப் AYYOOB ﺃﻳﻮﺏ திரும்பக்கூடிய -
இறைதூதர் ஒருவரின் பெயர்
அஸ்ஹார் AZHAAR ﺃﺯﻫﺎﺭ ஒளிர்ந்த
முகமுடையவன் ; பளப்பளப்பானவன் ;
அஜ்மிய் AZMI ﻋﺰﻣﻲ தீர்மானமான -
சஞ்சலமுள்ள
அஜ்ஜாம் AZZAAM ﻋﺰﺍﻡ உறுதியான -
சக்தி வாய்ந்த
ஆபிதீன் AABDEEN ﻋﺎﺩﻳﻦ வணக்கசாலி
ஆபித் AABID ﻋﺎﺑﺪ வணக்கசாலி
அபூபக்கர் Aboobakkar கன்னியின் தந்தை -
இளம் ஒட்டகத்தின் தந்தை :
இஸ்லாத்தின் முதல் கலீபாவின்
பெயர்
ஆதில் AADIL ﻋﺎﺩﻝ நீதியானவன் -
நேர்மையானவன்
ஆயிஷ் AAISH ﻋﻴﺶ வாழ்க்கை
ஆகிப் AAKIF ﻋﺎﻛﻒ விசுவாசமுள்ள -
பக்தியுள்ள
ஆமிர் AAMIR ﻋﺎﻣﺮ நீண்ட நாள்
வாழ்பவன்
அகில் AAQIL ﻋﺎﻗﻞ புத்தியுள்ள -
விவேகமுள்ள
ஆரிஃ ப் AARIF ﻋﺎﺭﻑ அறிமுகமானவன்
ஆஸிம் AASIM ﻋﺎﺻﻢ பாதுகாவலர்
ஆதிப் AATIF ﻋﺎﻃﻒ இரக்கமுள்ளவர்
ஆயித் AAYID ﻋﺎﻳﺪ இலாபம் – பலன்
B
பாஹிர் BAAHIR ﺑﺎﻫﺮ அற்புதமான
பாகிர் BAAQIR ﺑﺎﻗﺮ மேதை
பாசிம் BAASIM ﺑﺎﺳﻢ புன்முறுவளிப்பவர்
பத்ரு BADR ﺑﺪﺭ முழுநிலவு
பத்ரான் BADRAAN ﺑﺪﺭﺍﻥ இரு
முழுநிலவுகள்
பத்ரிய் BADRI ﺑﺪﺭﻱ பருவகாலதிற்கு சற்று
முன் பெய்யும் மழை -
பருவகாலமற்ற மழை
பத்ருத்தீன் BADRUDDEEN ﺑﺪﺭ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் முழுநிலவு
பஹீஜ் BAHEEJ ﺑﻬﻴﺞ சந்தோஷமிக்க - நல்ல
குணவான்
பகர் BAKAR ﺑﻜﺮ இளம் ஒட்டகம் -
நபித்தோழர் ஒருவரின் பெயர்
பந்தர் BANDAR ﺑﻨﺪﺭ துறைமுகம் -
நங்கூரமிடம்; - வியாபாரத் தலைவர்
பஷீர் BASHEER ﺑﺸﻴﺮ நற்செய்தி
சொல்பவர்
பஸ்ஸாம் BASSAAM ﺑﺴﺎﻡ அதிகம்
புன்முறுவளிப்பவன்; - புன்முறுவல்
பாசில் BASSIL ﺑﺎﺳﻞ
பெருந்தன்மையும் – துணிவும் -
வீரமுள்ளவர்
பிலால் BILAAL ﺑﻼﻝ நீர் - நபித்தோழர்
ஒருவரின் பெயர்
பிஷ்ர் BISHR ﺑﺸﺮ சந்தோசம் - மகிழ்ச்சி -
நபித்தோழர் ஒருவரின் பெயர்
புர்ஹான் BURHAAN ﺑﺮﻫﺎﻥ நிரூபணம் –
ஆதாரம்
D
ளாமிர் DAAMIR ﺿﺎﻣﺮ மெலிந்த
தாவூத் DAAWOOD ﺩﺍﻭﺩ இறைத்தூதர்
ஒருவரின் பெயர்
ளைஃப் DAIF ﺿﻴﻒ விருந்தாளி
ளைஃபல்லாஹ் DAIFALLAH ﺿﻴﻒ ﺍﻟﻠﻪ
அல்லாஹ்வின் விருந்தாளி
தலீல் DALEEL ﺩﻟﻴﻞ அத்தாட்சி -
வழிக்காட்டி
ளாபிர் DHAAFIR ﻇﺎﻓﺮ வெற்றி
பெற்ற
ளாஹிர் DHAAHIR ﻇﺎﻫﺮ
தெளிவான – பார்க்க கூடிய
தாகிர் DHAAKIR ﺫﺍﻛﺮ மறதியில்லாமல்
நினைவு கூர்பவன்
தகிய் DHAKI ﺫﻛﻲ புத்திக் கூர்மையுள்ள
ளரீஃப் DHAREEF ﻇﺮﻳﻒ நேர்த்தியான –
அழகான
E
ஈத் EED ﻋﻴﺪ பெருநாள்
F
ஃபாதிய் FAADI ﻓﺎﺩﻱ
மற்றவர்களுக்காக தம் வாழ்க்கையை
அர்ப்பணித்தவர்
ஃபாளில் FAADIL ﻓﺎﺿﻞ பிரபலமான –
பிரசித்தி பெற்ற
ஃபாயிஜ் FAAI Z ﻓﺎﺋﺰ
வெற்றியாளர்
ஃபாயித் FAAID ﻓﺎﻳﺪ நன்மை – இலாபம்
ஃபாஇக் FAAIQ ﻓﺎﺋﻖ தலைசிறந்தவர் -
உயர்ந்தவர்
ஃபாலிஹ் FAALIH ﻓﺎﻟﺢ
செழுமையானவர்
ஃபாரிஸ் FAARIS ﻓﺎﺭﺱ குதிரை வீரன்; -
குதிரை யோட்டி
ஃபாருக் FAAROOQ ﻓﺎﺭﻭﻕ தீமையிலிருந்து
நன்மையை வேறுப்படுத்தி காட்டுபவர்
இரண்டாவது கலிபா உமர்
ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்
பட்டப் பெயர்
ஃபாதிஹ் FAATIH ﻓﺎﺗﺢ
வெற்றியாளர்
ஃபாதின் FAATIN ﻓﺎﻃﻴﻦ வசீகரமான
ஃபஹ்த் FAHD ﻓﻬﺪ சிறுத்தை
ஃபஹீம் FAHEEM ﻓﻬﻴﻢ விவேகமுள்ள
ஃபஹ்மிய் FAHMI ﻓﻬﻤﻲ அறிந்தவன்
பைஸல் FAISAL ﻓﻴﺼﻞ மத்தியஸ்தர் -
நீதியாளர்
ஃபரஜ் FARAJ ﻓﺮﺝ மகிழ்ச்சி – ஆறுதல்
ஃபரஜல்லாஹ் FARAJALLAH ﻓﺮﺝ ﺍﻟﻠﻪ
அல்லாஹ்வினால் அருளப்படும்
மகத்தான உதவி
ஃபரித் FAREED ﻓﺮﻳﺪ தனித்த - ஒற்றுமை -
விந்தையான
ஃபர்ஹான் FARHAAN ﻓﺮﺣﺎﻥ
சந்தோஷமான - உற்சாகமான
ஃபதீன் FATEEN ﻓﻄﻴﻦ தெளிவான -
ஆர்வமுள்ள - மதி நுட்பமுள்ள
ஃபத்ஹிய் FAT'HI ﻓﺘﺤﻲ
வெற்றியாளர்
ஃபவ்வாஜ் FAWWAAZ ﻓﻮﺍﺯ
வெற்றியாளர்
ஃபவ்ஜ் FAWZ ﻓﻮﺯ வெற்றி
ஃபவ்ஜிய் FAWZI ﻓﻮﺯﻱ
வெற்றியாளர்
ஃபய்யாள் FAYYAAD ﻓﻴﺎﺽ தாராள
மனமுடையவன்
ஃபிக்ரிய் FIKRI ﻓﻜﺮﻱ தியானிப்பவர் -
சிந்தனை செய்பவர்
ஃபுஆத் FUAAD ﻓﺆﺍﺩ ஆன்மா
ஃபுர்கான் FURQAAN ﻓﺮﻗﺎﻥ சாட்சியம்; -
நிருபணம்; - (உரைகல்)
H
ஹாபிள் HAAFIL ﺣﺎﻓﻆ காவலர் -
குர்ஆன் மனனம் செய்தவர்
ஹாஜித் HAAJID ﻫﺎﺟﺪ இரவுத்
தொழுகை தொழுபவர்
ஹாமித் HAAMID ﺣﺎﻣﺪ புகழ்பவன் -
புகழப்படுபவர்
ஹானி HAANI ﻫﺎﻧﻲ சந்தோஷமான -
மகிழ்ச்சியான
ஹாரித் HAARITH ﺣﺎﺭﺙ உழவன் –
சிங்கம் - சுறுசுறுப்பானவன்
ஹாருன் HAAROON ﻫﺎﺭﻭﻥ
பாதுகாவலர்- செல்வம்- நபி
மூஸா (அலைஹிஸலாம்) அவர்களின்
சகோதரர் - இறைதூதர்
ஹாஷித்;. HAASHID ﺣﺎﺷﺪ அநேகர் -
அடங்கிய சபை
ஹாஷிம் HAASHIM ﻫﺎﺷﻴﻢ பெயர்
ஹாதிம்; HAATIM ﺣﺎﺗﻢ நீதிபதி - புகழ்
பெற்ற அரபுத்தலைவர் ஒருவரின்
பெயர்
ஹாஜிம் HAAZIM ﺣﺎﺯﻡ திடமான
ஹய்ஃதம் HAITHAM ﻫﻴﺜﻢ இளம் கழுகு
ஹகம்; HAKAM ﺣﻤﻜﻢ தீர்ப்பு
ஹமத்; HAMAD ﺣﻤﺪ அதிகப் புகழ்ச்சி
ஹம்தான் HAMDAAN ﺣﻤﺪﺍﻥ அதிகப்
புகழ்ச்சி
ஹம்திய் HAMDI ﺣﻤﺪﻱ புகழ்பவன்
ஹமூத் HAMOOD ﺣﻤﻮﺩ
அதிகமாகபுகழ்பவன் -
நன்றியுள்ளவன்
ஹம்ஜா HAMZA ﺣﻤﺰﺓ தந்தையின்
பெயர்
ஹனீஃப் HANEEF ﺣﻨﻴﻒ
பரிசுத்தமானவன்
ஹன்ளலா HANLALA ﺣﻨﻈﻠﺔ ஒருவகை
முறம் - நபித்தோழர்கள் சிலரின்
பெயர்
ஹஸன் HASAN ﺣﺴﻦ அழகானவன் -
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அன்னவர்களின்
பேரரின் பெயர்
ஹஜ்ம்; HAZM ﺣﺰﻡ உறுதியான
ஹிப்பான் HIBBAAN ﺣﺒﺎﻥ அதிகம் பிரியம்
கொள்பவன்
ஹிலால்; HILAAL ﻫﻼﻝ புதிய நிலவு – பிறை
ஹில்மிய் HILMI ﺣﻠﻤﻲ அமைதியான
ஹிஷாம் HISHAAM ﻫﺸﺎﻡ
தாராளமனமுடையவன்
ஹுதைபா HUDHAIFA ﺣﺬﻳﻔﺔ சிறிய வாத்து
– நபித்தோழர் ஒருவரின் பெயர்
ஹுமைத் HUMAID ﺣﻤﻴﺪ புகழும் சிறுவன்
ஹுமைதான் HUMAIDAAN ﺣﻤﻴﺪﺍﻥ அதிகம்
புகழும் சிறுவன்
ஹுரைரா HURAIRA ﻫﺰﻳﺮﺍﺓ சிறிய பூனை - அபூ
ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
அவர்களின் துணைப்பெயராகும்
ஹுஸாம்; HUSAAM ﺣﺴﺎﻡ வாள் -
வாளின் முனை
ஹுஸைன் HUSAIN ﺣﺴﻴﻦ அழகுச்சிறுவன் -
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அன்னவர்களின்
பேரரின் பெயர்
ஹுஸ்னி HUSNI ﺣﺴﻨﻲ இன்பகரமான
I
இப்ராஹீம் IBRAHIM ﺍﺑﺮﺍﻫﻴﻢ
பாசமான தந்தை- இறைத்தூதரின்
பெயர்
இத்ரீஸ் IDREES ﺍﺩﺭﻳﺲ இது தர்ஸ் அல்லது
திராஸா என்ற வார்த்தையிலிருந்து
பெறப்பட்டது – படித்தல் -
கற்பித்தல்; என்பது இதன்
பொருள் - இறைத்தூதரின்
பெயர்
ஈஹாப் IHAAB ﺍﻳﻬﺎﺏ வேண்டப்பட-
அழைக்கப்பட
இக்ரம் IKRAM ﺃﻛﺮﻡ மரியாதை
இல்யாஸ் ILYAAS ﺍﻟﻴﺎﺱ இறைத்தூதரின்
பெயர்
இமாத் IMAAD ﻋﻤﺎﺩ உயர்ந்த தூண்கள்
இம்ரான் IMRAAN ﻋﻤﺮﺍﻥ அபிவிருத்தி –
செழுமை - நபித்தோழர் ஒருவரின்
பெயர்
இர்ஃபான் IRFAAN ﻋﺮﻓﺎﻥ அறியும் சக்தி -
புலமை நன்றி
ஈஸா ﻋﻴﺴﻰ உயிருள்ள தாவரம்; -
புகழ்பெற்ற இறைத்தூதர்
இஸாம் ISAAM ﻋﺼﺎﻡ நன்கொடை
இஸ்ஹாக் ISHAAQ ﺍﺳﺤﺎﻕ இது சுஹுக்
என்ற வார்த்தையிலிருந்து
பெறப்பட்டது. பெரிதான
அல்லது உயரமான என்பது இதன்
பொருள் - இறைத்தூதரின்
பெயர்
இப்ராஹீம் (அலைஹிஸலாம்)
அவர்களின் மகன்
இஸ்மத் ISMAD ﻋﺼﻤﺖ
பாதுகாக்கப்பட்ட
இஸ்மாயில் ISMAEEL ﺍﺳﻤﺎﻋﻴﻞ இது
இரண்டு வார்த்தைகளைக்
கொண்டது - இறைத்தூதர்
இப்ராஹீம் (அலைஹி ஸலாம்
அவர்களின் மகனின் பெயர் –
இஸ்மா செவியுறு
இயாத் IYAAD ﺍﻳﺎﺩ
இஜ்ஜத்தீன் IZZADDEEN ﻋﺰ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் மகிமை
இஜ்ஜத் IZZAT ﻋﺰﺕ மகிமை- சக்தி
J
ஜாபிர் JAABIR ﺟﺎﺑﺮ உடைந்ததை
இணைப்பவர்; - நபித்தோழர் ஒருவரின்
பெயர்
ஜாத் JAAD ﺟﺎﺩ கிருபையுள்ள
ஜாதல்லாஹ் JAADALLAH ﺟﺎﺩ ﺍﻟﻠﻪ
அல்லாஹ்வின் கொடை
ஜாரல்லாஹ் JAARALLAH ﺟﺎﺭ ﺍﻟﻠﻪ
ஆர்வத்தோடும்- உணர்ச்சி மிக்கவும்
இறைவனிடம் துதிப்பவன்
ஜாஸிம்; JAASIM ﺟﺎﺳﻢ உயர்ந்த
ஜாசிர் JAASIR ﺟﺎﺳﺮ தைரியசாலி
ஜஅஃபர் JAFAR ﺟﻌﻔﺮ ஆறு – நதி -
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
ஜலால் JALAAL ﺟﻼﻝ கௌரவம்
ஜம்ஆன்; JAM,AAN ﺟﻤﻌﺎﻥ ஒன்று கூடுதல்
ஜமால் JAMAAL ﺟﻤﺎﻝ அழகு
ஜமீல் JAMEEL ﺟﻤﻴﻞ அழகான
ஜரீர் JAREER ﺟﺮﻳﺮ குன்று ஒட்டகங்கள்
நிறுத்துமிடம்
ஜசூர் JASOOR ﺟﺴﻮﺭ துணிவுள்ளவன்
ஜவாத் JAWAAD ﺟﻮﺍﺩ
தாராளமனமுடைய
ஜவ்ஹர்; JAWHAR ﺟﻮﻫﺮ ஆபரணம்
சாரம்
ஜிஹாத்; JIHAAD ﺟﻬﺎﺩ
ஜியாத்; JIYAAD ﺟﻴﺎﺩ போர் குதிரை-
போட்டியிடுபவன்
ஜுபைர்; JUBAIR ﺟﺒﻴﺮ சிறிய இணைப்பாளன்
ஜுமைல்; JUMAIL ﺟﻤﻴﻞ அழகுச் சிறுவன்
ஜுனைத்; JUNAID ﺟﻨﻴﺪ சிறிய படைவீரன்-
நபித்தோழரின் பெயர்
K
காலிய் GHAALI ﻏﺎﻟﻲ விலைமதிப்புள்ள
ஃகாலிப்; GHAALIB ﻏﺎﻟﺐ வெற்றி
அடைந்தவர்
ஃகாமித்; GHAAMID ﻏﻤﺪ மற்றவர்களின்
குறையை மறைப்பவர்
ஃகாஜிய் GHAAZI ﻏﺎﺯﻱ (ஜிஹாத்தின்
பங்கு பெற்ற) போர் வீரன்
ஃகஸ்ஸான்; GHASSAAN ﻏﺴﺎﻥ வாலிப
உணர்ச்சி
காளிம் KAALIM ﻛﺎﻇﻴﻢ கோபத்தை
அடக்குபவர்- உறுதியான மனமுடையவர்
காமில் KAAMIL ﻛﺎﻣﻞ நிறைவான
காரிம் KAARIM ﻛﺎﺭﻡ தயாள மனதுடன்
போராடுபவர்
கபிர் KABEER ﻛﺒﻴﺮ பெரிய –
அளவிடற்கரிய
கலீம் KALEEM ﻛﻠﻴﻢ பேச்சாளர்
கமால் KAMAAL ﻛﻤﺎﻝ பூரணத்துவம்
கமாலுத்தீன்; KAMAALUDDEEN ﻛﻤﺎﻝ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் பூரணத்துவம்
கமீல் KAMEEL ﻛﻤﻴﻞ முழுமையான
கன்ஆன் KANAAN ﻛﻨﻌﺎﺭ ஆயத்தமான-
தயாரான
கஃதீர்; KATHEER ﻛﺜﻴﺮ அதிகமான –
எண்ணிறந்த
காலித் KHAALID ﺧﺎﻟﺪ நிலையான
கைரிய் KHAIRI ﺧﻴﺮﻱ தர்ம சிந்தனையுள்ள
கலீஃபா KHALEEFA ﺧﻠﻴﻔﺔ பிரதிநிதி
கலீல் KHALEEL ﺧﻠﻴﻞ ஆத்ம நண்பன்
L
லபீப் LABEEB ﻟﺒﻴﺐ விவேகமுள்ள
லபீத் LABEEB ﻟﺒﻴﺪ ஒருவகை பறவை -
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
லுக்மான் LUQMAAN ﻟﻘﻤﺎﻥ
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள புகழ்
பெற்ற அறிஞரின் பெயர்
லுத்பிய் LUTFI ﻟﻄﻔﻲ கருணையுள்ள-
அழகான- சாந்தமானவர்
லூவஅய் LUWAI ﻟﻮﺋﻲ நபிகள் நாயகம்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அன்னவர்களின் பாட்டனார்
பெயர்
M
மஃருஃப் MAHROOF ﻣﻌﺮﻭﻑ அறியப்பட்ட
மாஹிர் MAAHIR ﻣﺎﻫﺮ திறமைசாலி-
நிபுணன்
மாயிஜ் MAAIZ ﻣﺎﻳﺰ
மாஇஜ் MAA'IZ ﻣﺎﻋﺰ நபித்தோழர் சிலரின்
பெயர்
மாஜித் MAAJID ﻣﺎﺟﺪ மேன்மை தங்கிய
மாஜின் MAAZIN ﻣﺎﺯﻥ நபித்தோழர் சிலரின்
பெயர்
மஹ்புப் MAHBOOB ﻣﺤﺒﻮﺏ
நேசிக்கப்படுபவன்
மஹ்திய் MAHDI ﻣﻬﺪﻱ
(அல்லாஹ்வால்)
நேர்வழிகாட்டப்படுபவன் ;
மஹ்ஃபுள்; MAHFOOZ ﻣﺤﻔﻮﻅ
பாதுகாக்கப்பட்ட
மஹ்முத்; MAHMOOD ﻣﺤﻤﻮﺩ
புகழப்பட்டவர்- கம்பீரமானவர்
மஹ்ரூஸ் MAHUROOS ﻣﺤﺮﻭﺱ
(அல்லாஹ்வினால்)
பாதுகாக்கப்பட்ட
மய்சரா MAISARA ﻣﻴﺴﻮﺭﺓ வசதி-
நபித்தோழர் ஒருவரின் பெயர்
மய்சூன் MAISOON ﻣﻴﺴﻮﻥ பிரகாசமான
நட்சத்திரம் – நபித்தோழர் ஒருவரின்
பெயர்
மஜ்திய் MAJDI ﻣﺠﺪﻱ புகழ்பெற்ற
அற்புதமான
மம்தூஹ் MAMDOOH ﻣﻤﺪﻭﺡ புகழப்பட்டவர்
– புகழ்பவர்
மஃமூன்; MAMOON ﻣﺄﻣﻮﻥ
நம்பகமானவர்
மன்ஸூர் MANSOOR ﻣﻨﺼﻮﺭ
(அல்லாஹ்வால்) உதவி
செய்யப்பட்டவன்
மர்வான்; MARWAAN ﻣﺮﻭﺍﻥ நபித்தோழர்
சிலரின்
மர்ஜூக்; MARZOOQ ﻣﺮﺯﻭﻕ
(அல்லாஹ்வால்) ஆசிர்வதிக்கப்பட்ட
மஷ்அல்; MASHAL ﻣﺸﻌﻞ
தெளிவுபடுத்துதல்
மஸ்ஊத் MASOOD ﻣﺴﻌﻮﺩ சந்தோஷ
அதிஷ்டமுள்ள
மஸ்தூர் MASTOOR ﻣﺴﺘﻮﺭ மறைவான-
நற்பண்புகளுள்ள
மவ்தூத் MAWDOOD ﻣﻮﺩﻭﺩ நேசத்துக்குரிய-
அதிகப்பிரியமான
மஜீத் MAZEED ﻣﺰﻳﺪ அதிகமாக்கப்பட்ட
மிக்தாத்; MIQDAAD ﻣﻘﺪﺍﺩ நபித்தோழர்
ஒருவரின் பெயர்
மிக்தாம் MIQDAAM ﻣﻘﺪﺍﻡ துணிகரமான
மிஸ்ஃபர்; MISFAR ﻣﺴﻔﺮ பிரகாசமுடைய
மிஷாரிய் MISHAARI ﻣﺸﺎﺭﻱ தேன்கூடு-
சிவப்பு நிறமான
மூஸா MOOSHA ﻣﻮﺳﻰ கூரான கத்தி –
புகழ் பெற்ற இறைத்தூதரின்
பெயர்
முஆவியா MU,AAWIYA ﻣﻌﺎﻭﻳﺔ மதி நுட்பம்
உள்ளவர் – நபித்தோழர்கள் சிலரின்
பெயர்
முஆத் MUAAID ﻣﻌﺎﺫ தஞ்சம் தேடுபவர்
முஅம்மர் MUAMMAR ﻣﻌﻤﺮ முதியவர் -
அதிகநாள் வாழ்பவர்
முபாரக் MUBARAK ﻣﺒﺎﺭﻙ அதிர்ஷ்டசாலி
முபஷ்ஷிர் MUBASHSHIR ﻣﺒﺸﺮ (நன்
மாராயம்) நற்செய்தி கூறுபவர்
முத்ரிக்; MUDRIK ﻣﺪﺭﻙ நியாயமான-
(நபித்தோழர் ஒருவரின் பெயர்)
முஃபீத் MUFEED ﻣﻔﻴﺪ பயன்தரக்கூடிய
முஹாஜிர் MUHAAJIR ﻣﻬﺎﺟﺮ
மக்காவிலிருந்து மதீனா சென்ற
அனைத்து ஸஹாபிகளுக்கும்; கூறப்படும்
பெயர் நாடு துறந்தவர் -
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
முஹம்மத் MUHAMMAD ﻣﺤﻤﺪ நபிகள்
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அன்னவர்களின்
பெயர்
முஹ்ஸின்; MUHSIN ﻣﺤﺴﻦ நன்மை
செய்யக்கூடிய
முஹ்யித்தீன் MUHYDDEEN ﻣﺤﻴﻰ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்
முஜாஹித் MUJAHID ﻣﺠﺎﻫﺪ
புனிதப்போராளி
முகர்ரம்; MUKARRAM ﻣﻜﺮﻡ
மதிக்கப்பட்டவன்
முக்தார் MUKHTAAR ﻣﺨﺘﺎﺭ
தேர்ந்தெடுக்கப்பட்டவன்
முன்திர் MUNDHIR ﻣﻨﺬﺭ எச்சரிப்பாளர்-
நபித்தோழர் ஒருவரின் பெயர்
முனிப் MUNEEB ﻣﻨﻴﺐ தம் தவறுக்காக
வருந்துபவர்
முனீஃப் MUNEEF ﻣﻨﻴﻒ தலைசிறந்த
முனீர் MUNEER ﻣﻨﻴﺮ பிரகாசிக்கக் கூடிய
முன்ஜித்; MUNJID ﻣﻨﺠﺪ உதவி
செய்யக்கூடிய
முன்ஸிப் MUNSIF ﻣﻨﺼﻒ நடுநிலையான
முன்தஸிர் MUNTASIR ﻣﻨﺘﺮ வெற்றி
பெறக்கூடியவர்
முர்ஷித்; MURSHID ﻣﺮﺷﺪ நேர்வழி
காட்டுபவர்
முசாஇத் MUSAAID ﻣﺴﺎﻋﺪ துணையாள்
முஸஅப் MUS'AB ﻣﺼﻌﺐ நபித்தோழர்
ஒருவரின் பெயர்
முஸத்திக் MUSADDIQ ﻣﺼﺪﻕ
உண்மைபடுத்துபவர்; - நம்பிக்கையாளர்
முஷீர் MUSHEER ﻣﺸﻴﺮ சுட்டிக்காட்டுபவர்
– ஆலோசகர்
முஷ்தாக் MUSHTAAQ ﻣﺸﺘﺎﻕ ஆவலுள்ள
முஸ்விஹ் MUSLIH ﻣﺼﻠﺢ சமரசம்
செய்து வைப்பவர்- மத்தியஸ்தர்
முஸ்லிம் MUSLIM ﻣﺴﻠﻢ இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டவர்
முஸ்தபா MUSTABA ﻣﺼﻄﻔﻰ
தேர்ந்தேடுக்கப்பட்டவன்
முதம்மம்; MUTAMMAM ﻣﺘﻤﻢ
நிறைவாக்கப்பட்ட
முஃதஸிம்; MUTASIM ﻣﻌﺘﺼﻢ ஒன்று
சேர்பவன் – பற்றிப்பிடிப்பவன்
இணைக்கப்பட்டவன்
முஃதஜ் MU'TAZ ﻣﻌﺘﺰ மரியாதை
கொடுக்கப்பட்ட
முஃதன்னா MUTHANNA ﻣﺜﻨﻰ
இரட்டையான
முத்லக் MUTLAQ ﻣﻄﻠﻖ எல்லையற்ற
முஸம்மில்; MUZAMMIL ﻛﺰﻣﻞ போர்வை
போர்த்தியவர் - அண்ணலாரின்
விளிப்புப்பெயர்
N
நாதிர் NAADIR ﻧﺎﺩﺭ அபூர்வமான
நாயிஃப் NAAIF ﻧﺎﻳﻒ
பெருமைப்படுத்தப்பட்ட - புகழப்பட்ட
நாஜி NAAJI ﻧﺎﺟﻲ அந்தரங்க நண்பன் -
உறுதியான
நாஸர் NAASAR ﻧﺎﺻﺮ ஆதரிப்பவர் -
உதவியாளர்
நாஸிஃப் NAASIF ﻧﺎﺻﻒ நியாயமான
நாஸிருத்தின் NAASIRUDDEEN ﻧﺎﺻﺮ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தை ஆதரிப்பவர்
நாஜில் NAAZIL ﻧﺎﺯﻝ விருந்தாளி
நாளிம் NAAZIM ﻧﺎﻇﻢ ஒழுங்குபடுத்துபவர்
- பற்றிப்பிடிப்பவர்
நபீஹ் NABEEH ﻧﻠﻴﻪ உயர்ந்த –
சிறப்பான
நபீல் NABEEL ﻧﺒﻴﻞ புத்திசாலி – உயர்ந்த
நதீம் NADEEM ﻧﺪﻳﻢ நண்பன்
நதீர் NADHEER ﻧﺬﻳﺮ எச்சரிக்கை
செய்பவர்
நஃபீஸ் NAFEES ﻧﻔﻴﺲ மதிப்புமிக்கவன்
நஜீப் NAJEEB ﻧﺠﻴﺐ உயர்ந்த பரம்பரை
நஜீம் NAJEEM ﻧﺠﻴﻢ சிறு நட்சத்திரம்
நஸீம் NASEEM ﻧﺴﻴﻢ தென்றல்
காற்று
நஸீர் NASEER ﻧﺎﺻﻴﺮ ஆதரிப்பவர்
நஷாத் NASHAT ﻧﺸﺎﻁ சுறுசுறுப்பு –
இளைஞன்
நஸ்ஸார் NASSAAR ﻧﺼﺎﺭ
மாபெரும் உதவியாளர்
நவாஃப் NAWAAF ﻧﻮﺍﻑ மேலான –
கம்பீரமான
நவார் NAWAAR ﻧﻮﺍﺭ கூச்சமுள்ள
நவ்ஃப் NAWF ﻧﻮﻑ உயர்ந்த
நவ்ஃபல் NAWFAL ﻧﻮﻓﻞ அழகான
சிறந்த
நல்மிய் NAZMI ﻧﻈﻤﻲ சீரான
நீஷான் NEESHAAN ﻧﻴﺸﺎﻥ குறிக்கோள் –
இலட்சியம்
நிஜாம் NIZAAM ﻧﻈﺎﻡ சரியான
ஏற்பாடுகள்
நிஜார் NIZAAR ﻧﺰﺍﺭ சிறிய
நூரிய் NOORI ﻧﻮﺭﻱ சிறிய அடையாளம்
நூருத்தீன் NOORUDDEEN ﻧﻮﺭ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் வெளிச்சம்
நுஃமான் NU'MAAN ﻧﻌﻤﺎﻥ நபித்தோழர்
சிலரின் பெயர்
நுமைர் NUMAIR ﻧﻤﻴﺮ சிறுத்தை - நபித்தோழர்
சிலரின் பெயர்
Q
காஇத் QAAID ﻗﺎﺋﺪ தலைவர் – தளபதி
காசிம் QAASIM ﻗﺎﺳﻢ பங்கிடுபவர்
கய்ஸ் QAIS ﻗﻴﺲ அளவு – படித்தரம் –
அந்தஸ்த்து
குறைஷ்; QURAISH ﻗﺮﻳﺶ நபிகள் நாயகம்
(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)
அன்னவர்களின் குலம்
குத்பு QUTB ﻗﻄﺐ மக்கள் தலைவர்
R
ராளிய் RAADI ﺭﺍﺿﻲ வாதாடுபவர்
ராஃபிஃ RAAFI ﺭﺍﻓﻊ உயர்த்துபவன் -
மனு செய்பவன்
ராஇத்; RAAID ﺭﺍﺋﺪﺩ ஆய்வாளர் -
புதியவர் - தலைவர்
ராஜிய் RAAJI ﺭﺍﺟﻲ நம்பிக்கையுள்ள
ராகான் RAAKAAN ﺭﺍﻛﺎﻥ முக்கியப்பகுதி
– சக்திகள்
ராமிஸ் RAAMIZ ﺭﺍﻣﺰ அடையாளமிடுபவர்
ராஷித் RAASHID ﺭﺍﺷﺪ
நேர்வழிக்காட்டப்பட்ட
ரபீஃ RABI ﺭﺑﻴﻊ இளவேனிற் காலம்
ரஃபீக்; RAFEEQ ﺭﻓﻴﻖ கூட்டாளி
ரைஹான் RAIHAAN ﺭﻳﺤﺎﻥ நறுமணம்
வீசும்; செடி (அல்லது பூ)
வசதியான
ரஜாஃ RAJAA ﺭﺟﺎﺀ நம்பிக்கை
எதிர்பார்ப்பு நபித்தோழர்கள் சிலரின்
பெயர்
ரஜப் RAJAB ﺭﺟﺐ இஸ்லாமிய
ஆண்டின் ஏழாவது மாதம்
ரமழான் RAMALAAN ﺭﻣﻀﺎﻥ
இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது
மாதம்
ரம்ஜிய் RAMZI ﺭﻣﺰﻱ அடையாளமிடுபவர்
ரஷாத்; RASHAAD ﺭﺷﺎﺩ நேர்மையானவன்
ரஷீக் RASHEEQ ﺭﺍﺷﻴﻖ அழகான
ரய்யான்; RAYYAAN ﺭﻳﺎﻥ புதிய
இளமையான
ரஜீன்; RAZEEN ﺭﺯﻳﻦ அமைதியான
ரிளா RIDA ﺭﺿﺎ மகிழ்ச்சி, உதவி
ரில்வான் RIDWAAN ﺭﺿﻮﺍﻥ சந்தோஷம்
ரிஃபாஹா RIFAAH ﺭﻓﺎﻋﺔ கௌரவம்
ரிஃப்அத் RIFAT ﺭﻓﻌﺖ ஆதரவு
ரியாள் RIYAAL ﺭﻳﺎﺽ தோட்டம் –
புல்வெளி
ருஷ்த் RUSHD ﺭﺷﺪ அறிவார்ந்த நடத்தை
நுன் உணர்வுள்ள
ருஷ்தி RUSHDI ﺭﺷﺪﻱ நேரான பாதை
ருவைத் RUWAID ﺭﻭﻳﺪ நிதானமான
S
ஸாபித் SAABIQ ﺳﺎﺑﻖ மற்றவர்களைவிட
எப்பொழுதும்; முன்னிலையில்
இருப்பவர்
ஸாபிர் SAABIR ﺻﺎﺑﺮ
பொறுமைசாலி - சகிப்பாளி
ஸாதிக் SAADIQ ﺻﺎﺩﻕ உண்மையுள்ள
ஸாஹிர் SAAHIR ﺳﺎﻫﺮ விழிப்புள்ள
கவனமான
ஸாஜித் SAAJID ﺳﺎﺟﺪ ஸுஜூது
செய்பவர்
ஸாலிஹ் SAALIH ﺻﺎﻟﺢ பக்தி நிறைந்தவர்
– இறைத்தூதர் ஒருவரின் பெயர்
ஸாலிம் SAALIM ﺳﺎﻟﻢ பத்திரமான
சிறுவன்
ஸாமிய் SAAMI ﺳﺎﻣﻴﺮ
மேன்மைப்படுத்தப்பட்டவன்
ஸாமீர் SAAMIR ﺳﺎﻣﻴﺮ மகிழ்விப்பவர்
ஸபாஹ் SABAAH ﺻﺒﺎﺡ காலை
ஸப்ரிய் SABRI ﺻﺒﺮﻱ
பொறுமைசாலி
ஸஃது SAD ﺳﻌﺪ அதிர்ஷ்டம் நபித்தோழர்கள்
பலரின் பெயர்
ஸஃதிய் SADI ﺳﻌﺪﻱ அதிர்ஷ்டசாலி
மகிழ்ச்சியானவன்
ஸஃதூன் SADOON ﺳﻌﺪﻭﻥ சந்தோஷசமான
ஸாத் SAEED ﺳﻌﻴﺪ அதிர்ஷ்டசாலி
ஸஃபர்; SAFAR ﺻﻔﺮ இஸ்லாமிய
ஆண்டின் இரண்டாவது மாதம்
ஸஃப்வான் SAFWAAN ﺻﻔﻮﺍﻥ
மதிப்புமிக்க
ஸஹ்ல் SAHL ﺳﻬﻞ இலகுவான –
மென்மையான – எளிமையான
ஸைஃப் SAIF ﺳﻴﻒ வாள்
ஸகீன் SAKEEN ﺳﻜﻴﻦ அமைதி
சமாதானம்
ஸலாஹ் SALAAH ﺳﻼﺡ நற்குணம் –
செழுமை
ஸலாஹுத்தீன் SALAAHUDDEEN ﺻﻼﺡ
ﺍﻟﺪﻳﻦ மார்க்கத்திர்க்கு புத்துயிர்
அளித்தவர் யூஸுப் அல் அய்யூபி என்ற;
மா பெரும் முஸ்லிம் தலைவரின்;
தலைப்பு பெயர்
ஸலீல் SALEEL ﺳﻠﻴﻞ நபித்தோழர் ஒருவரின்
பெயர்
ஸலிம் SALEEM ﺳﻠﻴﻢ பாதுகாப்பான
ஸலீத் SALEET ﺳﻠﻴﺖ உறுதியான
நபித்தோழர் ஒருவரின் பெயர்
ஸல்மான் SALMAAN ﺳﻠﻤﺎﻥ
பலவீனமில்லாதவன்; நபித்தோழர்களின்
பலரின் பெயர்
ஸமீர் SAMIR ﺳﻤﻴﺮ விழாக்களில் கதை
சொல்லி மகிழ்விப்பவர்
ஸஊத் SAOOD ﺳﻌﻮﺩ செலுமையான
ஸக்ர் SAQR ﺻﻘﺮ ராஜாளி - வல்லூறு
ஷாஃப்ஃ SHAAFI ﺷﺎﻓﻊ பரிந்துரைப்பவர்
முத்தியஸ்தர்
ஷாஹீன் SHAAHEEN ﺷﺎﻫﻴﻦ வல்லூறு
ராஜாளி
ஷாஹிர் SHAAHIR ﺷﺎﻫﺮ
பிரபலமானவர்
ஷாகிர் SHAAKIR ﺷﺎﻛﺮ நண்டியுள்ளவன்
ஷாமிக் SHAAMIKH ﺷﺎﻣﺦ உயர்ந்த
உன்னதமான
ஷாமில் SHAAMIL ﺷﺎﻣﻴﻞ பூர்த்தியான
ஷஃபான் SHABAAN ﺷﻌﺒﺎﻥ இஸ்லாமிய
ஆண்டின் எட்டாவது மாதம்
ஷத்தாத் SHADDAAD ﺷﺪﺍﺩ நபித்தோழர்
ஒருவரின் பெயர்
ஷாபீக் SHAFEEQ ﺷﻔﻴﻖ இரக்கமுள்ள
கருணை நிறைந்த
ஷஹீத் SHAHEED ﺷﺎﻫﺪ தியாகி – சாட்சி
ஷாஹித் SHAHEED ﺷﻬﻴﺪ சாட்சி
ஷஹீர் SHAHEER ﺷﻬﻴﺮ மிகவும்
அறியப்பட்ட
ஷகீல் SHAKEEL ﺷﻜﻴﻞ பார்பதற்கு
இனிய அழகான
ஷமீம் SHAMEEM ﺷﻤﻴﻢ நறுமணம்
தென்றலில்; கலந்த இனிய மணம்
ஷகீக் SHAQEEQ ﺷﻘﻴﻖ உடன் பிறந்தவன்
– ஒரு ஸஹாபியின் பெயர்
ஷரஃப் SHARAF ﺷﺮﻳﻒ மேன்மை – மரியாதி
– புகழ்
ஷரீஃப் SHARAF ﺷﺮﻑ கௌரவம் நிறைந்த –
பிரசித்திபெற்ற
ஷவ்கிய் SHAWQI ﺷﻮﻗﻲ ஆர்வமுள்ள –
நிரப்பமான – விருப்பம்
ஷிஹாப் SHIHAAB ﺷﻬﺎﺏ பிரகாசிக்கும்
– ஒளிரும் நட்சத்திரம்
ஷுஹைப் SHUAIB ﺷﻌﻴﺐ மக்கள் – நபி
ஒருவரின் பெயர்
ஷுஜாஃ SHUJAA ﺷﺠﺎﻉ தைரியமான
ஷுக்ரீய் SHUKRI ﺷﻜﺮﻱ நன்றி
ஷுரைஹ் SHURAIH ﺷﺮﻳﺦ நீளமான –
மெல்லிய – (ஸஹாபி ஒருவரின்
பெயர்)
ஸித்தீக் SIDDEEQI ﺻﺪﻳﻖ மிகவும் –
உண்மையான
ஸித்திய் SIDQI ﺻﺪﻳﻘﻰ உண்மையான
ஸில்மிய் SILMI ﺳﻠﻤﻲ அமைதியான
ஸிராஜ் SIRAAJ ﺳﺮﺍﺝ விளக்கு –
பிரகாசம்
ஸிராஜுத்தீன் SIRAJUDDEEN ﺳﺮﺍﺝ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் விளக்கு
ஸுப்ஹிய் SUBHI ﺻﺒﺤﻲ காலை
ஸுஃப்யான் SUFYAAN ﺳﻔﻴﺎﻥ மரக்கலம்
(கப்பல் கட்டுபவர், நபித்தோழர் சிலரின்
பெயர்
ஸுஹைப் SUHAIB ﺻﻬﻴﺐ சிவப்பான –
நபித்தோழர் ஒருவரின் பெயர்
ஸுஹைல் SUHAIL ﺳﻬﻴﻞ மிக இலேசான
ஸுலைமான் SULAIMAAN ﺳﻠﻴﻤﺎﻥ மிகவும்
நிம்மதி பெற்றவர், இறைத்தூதரின்
பெயர்
ஸுல்தான் SULTAN ﺳﻠﻄﺎﻥ
அதிகாரமுடையவர் – ஆட்சியாளர்
ஸுவைலிம் SUWAILIM ﺳﻮﻳﻠﻢ பத்திரமான
சிறுவன்
T
தாஹா TAAHA ﻃﺎﻩ இந்த பெயர்
குர்ஆண் அற்புதங்களின் இறைவன்,
ஒருவனைத் தவிர வேறு எவரும் இதன்
பொருளை அறியார்
தாஹிர் TAAHIR ﻃﺎﻫﺮ சுத்தமான –
தூய்மையான
தாஜ் TAAJ ﺗﺎﺝ கிரீடம்
தாஜுத்தீன் TAAJUDDEEN ﺗﺎﺝ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் கிரீடம்
தாலிப் TAALIB ﻃﺎﻟﺐ (கல்வியை) தேடுபவர்
மாணவர்
தாரிக் TAARIQ ﻃﺎﺭﻕ காலை நட்சத்திரம்
தலால் TALAAL ﻃﻼﻝ பனித்துளி
தல்ஹா TALHA ﻃﻠﺤﺔ ஒருவகை வேலமரம்
– நபித்தோழர்கள் சிலரின் பெயர்
தமீம் TAMEEM ﺗﻤﻴﻢ முழுவதும் சரியான,
பூரணமான
தம்மாம் TAMMAAM ﺗﻤﺎﻡ முழுயமையான,
பூர்த்தியான, நபித்தோழர் ஒருவரின்
பெயர்
தகிய் TAQI ﺗﻘﻲ அல்லாஹ்வுக்கு
பயப்படுகின்ற
தரீஃப் TAREEF ﻃﺮﻳﻒ அபூர்வமான –
உயர்குடி பிறந்தவர்
தவ்ஃபீக் TAWFEEQ ﺗﻮﻓﻴﻖ
அல்லாஹ்வின் உதவி
தவ்ஹீத் TAWHEED ﺗﻮﺣﻴﺪ இஸ்லாமிய
ஏக தெய்வகொள்கை
தய்யிப் TAYYIB ﻃﻴﺐ சிறந்த இனிய
ஃதாமிர் THAAMIR ﺛﺎﻗﺐ பலனளிக்கும்
ஃதாகிப் THAAQIB ﺛﺎﺑﺖ
தெளிவான உள்ளம், கூர்மையான
மனோசக்தி
துபைல் TUFAIL ﻃﻔﻴﻞ குழந்தை –
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
துர்கிய் TURKI ﺗﺮﻛﻲ துருக்கி வம்சத்தை
சார்ந்தவர்
U
உபைத் UBAID ﻋﺒﻴﺪ சிறிய அடியார் -
நபித்தோழர் பலரின் பெயர்
உபைதா UBAIDA ﻋﺒﻴﺪﺓ சிறிய அடியார்
உமைர் UMAIR ﻋﻤﻴﺮ வாழ்வளிக்கப்பட்டவர்
உமர் UMAR ﻋﻤﺮ வாழ்கைக் காலம்; -
இஸ்லாத்தின் இரண்டாம்
கலிபாவின் பெயர்
உனைஸ் UNAIS ﺃﻧﻴﺲ சீரிய நண்பர்
நபித்தோழரின் பெயர்;
உக்பா UQBAH ﻋﻘﺒﺔ விளைவு – பலன்.
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
உஸாமா USAAMA ﺃﺳﺎﻣﺔ சிங்கம்
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
உதுமான் UTHMAA N ﻋﺜﻤﺎﻥ வெள்ளை
கழுகு குஞ்சு - இஸ்லாத்தின்
மூன்றாவது கலிபா.
உவைஸ் UWAIS ﺃﻭﻳﺲ நபிகள் நாயகம்
சல்லல்லாஹு அலைஹி வசல்லம்
அன்னவர்களை பார்க்காமலேயே
அன்னவர்கள் மீது அதிகமான அன்பு
வைத்திருந்த இறைநேசரின் பெயர்.
W
வாஇல் WAAIL ﻭﺍﺋﻞ வெற்றியை
தொடர்ந்து நாடுபவர்;
வாதிக் WAATIQ ﻭﺍﺛﻖ நம்பிக்கை
வள்ளாஹ் WADDAAH ﻭﺿﺎﺡ
அறிவார்ந்தவர்
வஜ்திய் WAJDI ﻭﺟﺪﻱ உறுதியான
உணர்வுகள்
வஹீப் WAJEEB ﻭﻫﻴﺐ நன் கோடை
அளிக்கப்பட
வஜீஹ் WAJEEH ﻭﺟﻴﻪ நல்ல தோற்றம்
வலீத் WALEED ﻭﻟﻴﺪ குறைஷிகளின் புகழ்
பெற்ற கவிஞரின் பெயர்
வஸீப் WASEEF ﻭﺻﻴﻒ விளங்குபவர்
வசீம் WASEEM ﻭﺳﻴﻢ நேர்த்தியான
தோற்றம் – அழகான
வீசாம் WISAAM ﻭﺳﺎﻡ பதக்கம் புகழின்
சின்னம்
Y
யாசிர் YAASIR ﻳﺎﺳﺮ சௌகரியமான,
சுலபமான – நபித்தோழர் ஒருவரின்
பெயர்
யஈஷ் YA'EESH ﻳﻌﻴﺶ வாழ்க்கையை
நன்றாக அனுபவிப்பவன்
யஹ்யா YAHYA ﻳﺤﻲ மகன் –
இறைத்தூதர்களில் ஒருவரின் பெயர்
யஃகூப் YA'QOOB ﺳﻌﻘﻮﺏ குயில் (வகையை
சார்ந்த ஒருவகை பறவை) இறைத்தூதர்
இஸ்ஹாக் (அலைஹி ஸலாம்)
அவர்களின் மகன்
யூனுஸ் YOONUS ﻳﻮﻧﺲ இறைத்தூதரின்
பெயர் அவருக்கு துந்தூன்
(மீனுடையவர்) என்றும் கூறப்படும்
யூஸுப் YOOSUF ﺑﻮﺳﻒ இறைத்தூதர் யஃகூப்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகன்
இறைத்தூதர்
யுஸ்ரி YUSRI ﻳﺴﺮﻱ சுலபமான
Z
ஸாஹித் ZAAHID ﺯﻛﺮﻳﺎ துறவி (உலக
ரீதியான மகிழ்ச்சியிலிருந்து
விலகியிருப்பவர்)
ஸாஹிர் ZAAHIR ﺯﺍﻫﺮ பிரகாசமான
ஸாஇத் ZAAID ﺯﺍﻳﺪ வளருதல் –
அதிகரித்தல்
ஸாமில் ZAAMIL ﺯﺍﻣﻞ கூட்டாளி
ஸஃக்லூல் ZAGHLOOL ﺯﻏﻠﻮﻝ குழந்தை –
இலம்புறா
ஸைத் ZAID ﺯﻳﺪ வளருதல்
ஸைதான் ZAIDAAN ﺯﻳﺪﺍﻥ இரு ஜைத்கள்
ஸைன் ZAIN ﺯﻳﻦ அழகான
ஸைனுத்தின் ZAINUDDEEN ﺯﻳﻦ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் அழகு
ஸகரிய்யா ZAKARIYYA ﺯﺍﻫﺪ இறைத்தூதர்
ஒருவரின் பெயர்
ஸகிய் ZAKI ﺯﻛﻲ குற்றமற்ற தூய்மையான
ஸமில் ZAMEEL ﺯﻣﻴﻞ கூட்டாளி
ஸய்யான் ZAYYAAN ﺯﺑﺎﻥ அழகான
ஸியாத் ZIYAAD ﺯﻳﺎﺩ வளருதல்
ஸுபைர் ZUBAIR ﺯﺑﻴﺮ நபித்தோழர்கள் சிலரின்
பெயர்
ஸுஃபர் ZUFAR ﺯﻓﺮ இமாம்
அபூஹனீபா (ரஹ்மதுல்லாஹு
அலைஹி) அவர்களின் மாணவர்
ஒருவரின் பெயர்
ஸுஹைர் ZUHAIR ﺯﻫﻴﺮ சிறிய பூ
ஸுராரா ZURAARA ﺯﺭﺍﺭﺓ நபித்தோழர்கள்
சிலரின் பெயர
ஆண் குழந்தைகளின்
பெயர்கள்
A
அப்துல்லாஹ் ABDULLAH ﻋﺒﺪ ﺍﻟﻠﺔ
அல்லாஹ்வின் அடிமை
அப்துர் ரஹ்மான் ABDUR RAHMAAN ﻋﺒﺪ
ﺍﻟﺮﺣﻤﻦ நிகரற்ற அருளாளனின் அடிமை
அப்துர் ரஹீம் ABDUR RAHEEM ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻴﻢ
அன்புமிக்கவனின் அடிமை
அப்துல் அஸீஸ் ABDUL AZEEZ ﻋﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ
யாவற்றையும் மிகைத்தோனின் அடிமை
அப்துல் ஹமீத் ABDUL HAMEED ﻋﺒﺪ ﺍﻟﺤﻤﻴﺪ
புகழுக்குரியோனின் அடிமை
அப்துல் கரீம் ABDUL KAREEM ﻋﺒﺪ ﺍﻟﻜﺮﻳﻢ
சங்கைக்குரியோனின் அடிமை
அப்துல் பாரிய் ABDUL BAARI ﺗﺒﺪ ﺍﻟﺒﺎﺭﻱ
படைப்பாளனின் அடிமை
அப்துல் பாசித் ABDUL BAASID ﻋﺒﺪ ﺍﻟﺒﺴﻴﻂ
(தாராளமாக) விரித்துக்
கொடுப்பவனின் அடிமை
அப்துல் ஃபத்தாஹ் ABDUL FATTAAH ﻋﺒﺪ
ﺍﻟﻔﺘﺎﺡ நீதி வழங்குபவனின் அடிமை
அப்துல் கஃபூர் ABDUL GHAFOOR ﻋﺒﺪ ﺍﻟﻐﻔﻮﺭ
மன்னிப்பவனின் அடிமை
அப்துல் ஃகனிய் ABDUL GHANI ﻋﺒﺪ ﺍﻟﻐﻨﻲ
தேவையற்றவனின் அடிமை
அப்துல் ஹாதிய் ABDUL HAADI ﻋﺒﺪ ﺍﻟﻬﺎﺩﻱ
நேர்வழியில் செலுத்துபவனின் அடிமை
அப்துல் ஹையி ABDUL HAI ﻋﺒﺪ ﺍﺣﻲ
உயிருள்ளவனின் அடிமை
அப்துல் ஹகீம் ABDUL HAKEEM ﻋﺒﺪ ﺍﻟﺤﻜﻴﻢ
ஞானமுடையோனின் – நீதி வழங்குவோனின்
அடிமை
அப்துல் ஹலீம் ABDUL HALEEM ﻋﺒﺪ ﺍﻟﺤﻠﻴﻢ
சகிப்புத்தன்மையுடையோனின் அடிமை
அப்துல் ஜப்பார் ABDUL JABBAAR ﻋﺒﺪ
ﺍﻟﺠﺒﺎﺭ சர்வ ஆதிக்கம் படைத்தவனின் அடிமை
அப்துல் ஜலீல் ABDUL JALEEL ﻋﺒﺪ ﺍﻟﺠﻠﻴﻞ
மாண்புமிக்கவனின் அடிமை
அப்துல் காதர் ABDUL KADER ﻋﺒﺪ ﺍﻟﻘﺪﺭ
ஆற்றல் மிக்கவனின் அடிமை
அப்துல் காலிக் ABDUL KHALIQ ﻋﺒﺪ ﺍﻟﺨﺎﻟﻖ
படைப்பவனின் அடிமை
அப்துல் லதீஃப் ABDUL LATEEF ﻋﺒﺪ ﺍﻟﻠﻄﻴﻒ
மிக்க பரிவுள்ளவனின் அடிமை
அப்துல் மாலிக் ABDUL MAALIK ﻋﺒﺪ ﺍﻟﻤﺎﻟﻚ
பேரரசனின் அடிமை
அப்துல் மஜீத் ABDUL MAJEED ﻋﺒﺪ ﺍﻟﻤﺠﻴﺪ
கீர்த்தி (புகழ்) பெற்றவனின் அடிமை
அப்துர் நூர் ABDUL NOOR ﻋﺒﺪ ﺍﻟﻨﻮﺭ
ஒளிமயமானவனின் அடிமை
அப்துல் கய்யும் ABDUL QAYYOOM ﻋﺒﺪ
ﺍﻟﻘﻴﻮﻡ நிலையானவனின் அடிமை
அப்துல் குத்தூஸ் ABDUL QUDDOOS ﻋﺒﺪ
ﺍﻟﻘﺪﻭﺱ பரிசுத்தமானவனின் அடிமை
அப்துர் ரவூஃப் ABDUL RAUF ﻋﺒﺪ ﺍﻟﺮﻭﻭﻑ
பரிவுள்ளவனின் அடிமை
அப்துல் வாஹித் ABDUL WAAHID ﻋﺒﺪ
ﺍﻟﻮﺍﺣﺪ தனித்தவனின் அடிமை
அப்துல் வதூத் ABDUL WADOOD ﻋﺒﺪ ﺍﻟﻮﺩﻭﺩ
அன்பு செலுத்துபவனின் அடிமை
அப்துல் வஹ்ஹாப் ABDUL WAHAAB ﻋﺒﺪ
ﺍﻟﻮﻫﺎﺏ மிகமிக
கொடையளிப்பவனின் அடிமை
அப்துர் ரகீப் ABDUR RAQEEB ﻋﺒﺪ ﺍﻟﺮﻗﻴﺐ
கண்கானிப்பவனின் அடிமை
அப்துர் ரஷீத் ABDUR RASHEED ﻋﺒﺪ ﺍﻟﺮﺷﻴﺪ
நேர் வழிகாட்டுபவனின்; அடிமை
அப்துர் ரஜ்ஜாக் ABDUR RAZZAAQ ﻋﺒﺪ
ﺍﻟﺮﺯﺍﻕ ஆதரவளிப்பவனின்; அடிமை
அப்துஸ் ஸலாம் ABDUS SALAM ﻋﺒﺪ
ﺍﻟﺴﻼﻡ சாந்தியளிப்பவன்; அடிமை
அப்துஸ் ஸமத் ABDUS SAMAD ﻋﺒﺪ ﺍﻟﺼﻤﺪ
தேவையற்றவனின் அடிமை
அப்துத் தவ்வாப் ABDUT TAWWAB ﻋﺒﺪ
ﺍﻟﺘﻮﺍﺏ பாவமன்னிப்பை ஏற்பவனின்
அடிமை
அபூத் ABOOD ﻋﺒﻮﺩ தொடர்ந்து
வணங்குபவர்
அப்யள் ABYAD ﺍﺑﻴﺾ வெள்ளை-
வெளிச்சமான
அப்பாத் ABBAAD ﻋﺒﺎﺩ சூரிய காந்தி பூ-
நபித்தோழர் ஒருவரின் பெயர்
அப்பாஸ் ABBAAS ﻋﺒﺎﺱ சிங்கம் -
நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமின்
பெயர்
அதிப் ADEEB ﺃﺫﻳﺐ பண்பாடுள்ளவன்-
நாகரீகமானவன்;
அத்ஹம் ADHAM ﺍﺫﻫﻢ பழைய - கருப்பு
அத்னான் ADNAAN ﻋﺪﻧﺎﻥ பூர்வீகம்- வட
அரேபியாவில் வாழ்ந்த புகழ்
பெற்ற அரபி
அஃபீஃப் AFEEF ﻋﻔﻴﻒ நற்குணமுள்ள -
அடக்கமுள்ள - தூய
அஹ்மத் AHMED ﺃﺣﻤﺪ மிகவும்
போற்றத்தக்க மிகவும் புகழுக்குரியவர் –
நபிகள் ஸல்லல்லாஹுஅலைஹி
வஸல்லம் அன்னவர்களின்;
மற்றொரு பெயர்
அய்மன் AIMAN ﺃﻳﻤﻦ வலது புறம்
அக்ரம் AKRAM ﺍﻛﺮﻡ மரியாதை
அலவிய் ALAWI ﻋﻠﻮﻱ உயர்வான
அலிய் ALI ﻋﻠﻲ உயர்வானவன்-
மேன்மையானவன்- இஸ்லாத்தின்
நான்காவது கலீபாவின் பெயர்
அமான் AMAAN ﺃﻣﺎﻥ பாதுகாப்பு-
பொறுப்பு
அமானுல்லாஹ் AMAANULLAH ﺃﻣﺎﻥ ﺍﻟﻠﻪ
அல்லாஹ்வின் பாதுகாப்பு
அமீன் AMEEN ﺃﻣﻴﻦ நம்பிக்கைக்குரியவர்
அமிர் AMEER ﺃﻣﻴﺮ தலைவர்- இளவரசர்
அம்ஜத் AMJAD ﺍﻣﺠﺪ மாட்சிமை மிக்க
அம்மார் AMMAAR ﻋﻤﺎﺭ மேலதிக
மார்க்க அமல்களை செய்பவர் -
நபித்தோழர் ஒருவரின் பெயர்
அம்ரு AMRU ﻋﻤﺮﻭ வாழ்க்கை காலம் -
பல நபித்தோழர்களின் பெயர்
அனஸ் ANAS ﺃﻧﺲ நண்பன்
அனீஸ் ANNNEES ﺃﻧﻴﺲ நெருங்கிய
நண்பன்
அன்வர் ANWAR ﺍﻧﻮﺍﺭ ஒளிரக்கூடிய
அகில் AQEEL ﻋﻘﻴﻞ புத்தியுள்ள-
விவேகமுள்ள
அரஃபாத் ARAFAAT ﻋﺮﻓﺎﺕ
மக்காவிற்க்கு தென் கிழக்கில்
உள்ள ஹஜ் கிரியைகளின் சிலவற்றை
நிறைவேற்றும் இடம்
அர்ஹப் ARHAB ﺃﺭﺧﺐ விசாலமான –
பரந்த மனப்பான்மையுடைய
அர்கான் ARKAAN ﺃﺭﻛﺎﻥ இது ருக்னு
என்ற சொல்லின்; பன்மை
மிகப்பெரிய விஷயம்- சிறந்தவர்
அர்ஷத் ARSHAD ﺍﺭﺷﺪ நேர்வழி
பெற்றவன்- வழிகாட்டுதல்
அஸத் ASAD ﺃﺳﺪ சிங்கம் ; - பல
நபிதோழர்களின் பெயர்
அஸீஸ்; ASEEL ﺃﺻﻴﻞ சுத்தமான அசல்
அஸ்கர் ASGHAR ﺃﺻﻐﺮ மிகச்சிறிய
அஷ்கர் ASHQAR ﺃﺷﻘﺮ அழகிய
மாநிறமுள்ளவன்
அஷ்ரஃப் ASHRAF ﺃﺷﺮﻑ அரிதான -
மரியாதைக்குரிய
அஸ்லம் ASLAM ﺃﺳﻠﻢ மிகவும் -
மதிப்பான
அஸ்மர் ASMAR ﺃﺳﻤﺮ கருஞ்சிவப்பு
நிறமுள்ளவர் - நபித்தோழர் ஒருவரின்
பெயர்
அவள் AWAD ﻋﻮﺽ ஈஸ்ரீ
அவஃப் AWF ﻋﻮﻑ தீமைகளை தடுப்பவர் ;
நபித்தோழர் ஒருவரின் பெயர்
அவ்ன் AWN ﻋﻮﻧﻲ உதவி - நபித்தோழர்
ஒருவரின் பெயர்
அவ்னி AWNI ﻋﻮﻧﻲ உதவியாளர்
அய்யூப் AYYOOB ﺃﻳﻮﺏ திரும்பக்கூடிய -
இறைதூதர் ஒருவரின் பெயர்
அஸ்ஹார் AZHAAR ﺃﺯﻫﺎﺭ ஒளிர்ந்த
முகமுடையவன் ; பளப்பளப்பானவன் ;
அஜ்மிய் AZMI ﻋﺰﻣﻲ தீர்மானமான -
சஞ்சலமுள்ள
அஜ்ஜாம் AZZAAM ﻋﺰﺍﻡ உறுதியான -
சக்தி வாய்ந்த
ஆபிதீன் AABDEEN ﻋﺎﺩﻳﻦ வணக்கசாலி
ஆபித் AABID ﻋﺎﺑﺪ வணக்கசாலி
அபூபக்கர் Aboobakkar கன்னியின் தந்தை -
இளம் ஒட்டகத்தின் தந்தை :
இஸ்லாத்தின் முதல் கலீபாவின்
பெயர்
ஆதில் AADIL ﻋﺎﺩﻝ நீதியானவன் -
நேர்மையானவன்
ஆயிஷ் AAISH ﻋﻴﺶ வாழ்க்கை
ஆகிப் AAKIF ﻋﺎﻛﻒ விசுவாசமுள்ள -
பக்தியுள்ள
ஆமிர் AAMIR ﻋﺎﻣﺮ நீண்ட நாள்
வாழ்பவன்
அகில் AAQIL ﻋﺎﻗﻞ புத்தியுள்ள -
விவேகமுள்ள
ஆரிஃ ப் AARIF ﻋﺎﺭﻑ அறிமுகமானவன்
ஆஸிம் AASIM ﻋﺎﺻﻢ பாதுகாவலர்
ஆதிப் AATIF ﻋﺎﻃﻒ இரக்கமுள்ளவர்
ஆயித் AAYID ﻋﺎﻳﺪ இலாபம் – பலன்
B
பாஹிர் BAAHIR ﺑﺎﻫﺮ அற்புதமான
பாகிர் BAAQIR ﺑﺎﻗﺮ மேதை
பாசிம் BAASIM ﺑﺎﺳﻢ புன்முறுவளிப்பவர்
பத்ரு BADR ﺑﺪﺭ முழுநிலவு
பத்ரான் BADRAAN ﺑﺪﺭﺍﻥ இரு
முழுநிலவுகள்
பத்ரிய் BADRI ﺑﺪﺭﻱ பருவகாலதிற்கு சற்று
முன் பெய்யும் மழை -
பருவகாலமற்ற மழை
பத்ருத்தீன் BADRUDDEEN ﺑﺪﺭ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் முழுநிலவு
பஹீஜ் BAHEEJ ﺑﻬﻴﺞ சந்தோஷமிக்க - நல்ல
குணவான்
பகர் BAKAR ﺑﻜﺮ இளம் ஒட்டகம் -
நபித்தோழர் ஒருவரின் பெயர்
பந்தர் BANDAR ﺑﻨﺪﺭ துறைமுகம் -
நங்கூரமிடம்; - வியாபாரத் தலைவர்
பஷீர் BASHEER ﺑﺸﻴﺮ நற்செய்தி
சொல்பவர்
பஸ்ஸாம் BASSAAM ﺑﺴﺎﻡ அதிகம்
புன்முறுவளிப்பவன்; - புன்முறுவல்
பாசில் BASSIL ﺑﺎﺳﻞ
பெருந்தன்மையும் – துணிவும் -
வீரமுள்ளவர்
பிலால் BILAAL ﺑﻼﻝ நீர் - நபித்தோழர்
ஒருவரின் பெயர்
பிஷ்ர் BISHR ﺑﺸﺮ சந்தோசம் - மகிழ்ச்சி -
நபித்தோழர் ஒருவரின் பெயர்
புர்ஹான் BURHAAN ﺑﺮﻫﺎﻥ நிரூபணம் –
ஆதாரம்
D
ளாமிர் DAAMIR ﺿﺎﻣﺮ மெலிந்த
தாவூத் DAAWOOD ﺩﺍﻭﺩ இறைத்தூதர்
ஒருவரின் பெயர்
ளைஃப் DAIF ﺿﻴﻒ விருந்தாளி
ளைஃபல்லாஹ் DAIFALLAH ﺿﻴﻒ ﺍﻟﻠﻪ
அல்லாஹ்வின் விருந்தாளி
தலீல் DALEEL ﺩﻟﻴﻞ அத்தாட்சி -
வழிக்காட்டி
ளாபிர் DHAAFIR ﻇﺎﻓﺮ வெற்றி
பெற்ற
ளாஹிர் DHAAHIR ﻇﺎﻫﺮ
தெளிவான – பார்க்க கூடிய
தாகிர் DHAAKIR ﺫﺍﻛﺮ மறதியில்லாமல்
நினைவு கூர்பவன்
தகிய் DHAKI ﺫﻛﻲ புத்திக் கூர்மையுள்ள
ளரீஃப் DHAREEF ﻇﺮﻳﻒ நேர்த்தியான –
அழகான
E
ஈத் EED ﻋﻴﺪ பெருநாள்
F
ஃபாதிய் FAADI ﻓﺎﺩﻱ
மற்றவர்களுக்காக தம் வாழ்க்கையை
அர்ப்பணித்தவர்
ஃபாளில் FAADIL ﻓﺎﺿﻞ பிரபலமான –
பிரசித்தி பெற்ற
ஃபாயிஜ் FAAI Z ﻓﺎﺋﺰ
வெற்றியாளர்
ஃபாயித் FAAID ﻓﺎﻳﺪ நன்மை – இலாபம்
ஃபாஇக் FAAIQ ﻓﺎﺋﻖ தலைசிறந்தவர் -
உயர்ந்தவர்
ஃபாலிஹ் FAALIH ﻓﺎﻟﺢ
செழுமையானவர்
ஃபாரிஸ் FAARIS ﻓﺎﺭﺱ குதிரை வீரன்; -
குதிரை யோட்டி
ஃபாருக் FAAROOQ ﻓﺎﺭﻭﻕ தீமையிலிருந்து
நன்மையை வேறுப்படுத்தி காட்டுபவர்
இரண்டாவது கலிபா உமர்
ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்
பட்டப் பெயர்
ஃபாதிஹ் FAATIH ﻓﺎﺗﺢ
வெற்றியாளர்
ஃபாதின் FAATIN ﻓﺎﻃﻴﻦ வசீகரமான
ஃபஹ்த் FAHD ﻓﻬﺪ சிறுத்தை
ஃபஹீம் FAHEEM ﻓﻬﻴﻢ விவேகமுள்ள
ஃபஹ்மிய் FAHMI ﻓﻬﻤﻲ அறிந்தவன்
பைஸல் FAISAL ﻓﻴﺼﻞ மத்தியஸ்தர் -
நீதியாளர்
ஃபரஜ் FARAJ ﻓﺮﺝ மகிழ்ச்சி – ஆறுதல்
ஃபரஜல்லாஹ் FARAJALLAH ﻓﺮﺝ ﺍﻟﻠﻪ
அல்லாஹ்வினால் அருளப்படும்
மகத்தான உதவி
ஃபரித் FAREED ﻓﺮﻳﺪ தனித்த - ஒற்றுமை -
விந்தையான
ஃபர்ஹான் FARHAAN ﻓﺮﺣﺎﻥ
சந்தோஷமான - உற்சாகமான
ஃபதீன் FATEEN ﻓﻄﻴﻦ தெளிவான -
ஆர்வமுள்ள - மதி நுட்பமுள்ள
ஃபத்ஹிய் FAT'HI ﻓﺘﺤﻲ
வெற்றியாளர்
ஃபவ்வாஜ் FAWWAAZ ﻓﻮﺍﺯ
வெற்றியாளர்
ஃபவ்ஜ் FAWZ ﻓﻮﺯ வெற்றி
ஃபவ்ஜிய் FAWZI ﻓﻮﺯﻱ
வெற்றியாளர்
ஃபய்யாள் FAYYAAD ﻓﻴﺎﺽ தாராள
மனமுடையவன்
ஃபிக்ரிய் FIKRI ﻓﻜﺮﻱ தியானிப்பவர் -
சிந்தனை செய்பவர்
ஃபுஆத் FUAAD ﻓﺆﺍﺩ ஆன்மா
ஃபுர்கான் FURQAAN ﻓﺮﻗﺎﻥ சாட்சியம்; -
நிருபணம்; - (உரைகல்)
H
ஹாபிள் HAAFIL ﺣﺎﻓﻆ காவலர் -
குர்ஆன் மனனம் செய்தவர்
ஹாஜித் HAAJID ﻫﺎﺟﺪ இரவுத்
தொழுகை தொழுபவர்
ஹாமித் HAAMID ﺣﺎﻣﺪ புகழ்பவன் -
புகழப்படுபவர்
ஹானி HAANI ﻫﺎﻧﻲ சந்தோஷமான -
மகிழ்ச்சியான
ஹாரித் HAARITH ﺣﺎﺭﺙ உழவன் –
சிங்கம் - சுறுசுறுப்பானவன்
ஹாருன் HAAROON ﻫﺎﺭﻭﻥ
பாதுகாவலர்- செல்வம்- நபி
மூஸா (அலைஹிஸலாம்) அவர்களின்
சகோதரர் - இறைதூதர்
ஹாஷித்;. HAASHID ﺣﺎﺷﺪ அநேகர் -
அடங்கிய சபை
ஹாஷிம் HAASHIM ﻫﺎﺷﻴﻢ பெயர்
ஹாதிம்; HAATIM ﺣﺎﺗﻢ நீதிபதி - புகழ்
பெற்ற அரபுத்தலைவர் ஒருவரின்
பெயர்
ஹாஜிம் HAAZIM ﺣﺎﺯﻡ திடமான
ஹய்ஃதம் HAITHAM ﻫﻴﺜﻢ இளம் கழுகு
ஹகம்; HAKAM ﺣﻤﻜﻢ தீர்ப்பு
ஹமத்; HAMAD ﺣﻤﺪ அதிகப் புகழ்ச்சி
ஹம்தான் HAMDAAN ﺣﻤﺪﺍﻥ அதிகப்
புகழ்ச்சி
ஹம்திய் HAMDI ﺣﻤﺪﻱ புகழ்பவன்
ஹமூத் HAMOOD ﺣﻤﻮﺩ
அதிகமாகபுகழ்பவன் -
நன்றியுள்ளவன்
ஹம்ஜா HAMZA ﺣﻤﺰﺓ தந்தையின்
பெயர்
ஹனீஃப் HANEEF ﺣﻨﻴﻒ
பரிசுத்தமானவன்
ஹன்ளலா HANLALA ﺣﻨﻈﻠﺔ ஒருவகை
முறம் - நபித்தோழர்கள் சிலரின்
பெயர்
ஹஸன் HASAN ﺣﺴﻦ அழகானவன் -
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அன்னவர்களின்
பேரரின் பெயர்
ஹஜ்ம்; HAZM ﺣﺰﻡ உறுதியான
ஹிப்பான் HIBBAAN ﺣﺒﺎﻥ அதிகம் பிரியம்
கொள்பவன்
ஹிலால்; HILAAL ﻫﻼﻝ புதிய நிலவு – பிறை
ஹில்மிய் HILMI ﺣﻠﻤﻲ அமைதியான
ஹிஷாம் HISHAAM ﻫﺸﺎﻡ
தாராளமனமுடையவன்
ஹுதைபா HUDHAIFA ﺣﺬﻳﻔﺔ சிறிய வாத்து
– நபித்தோழர் ஒருவரின் பெயர்
ஹுமைத் HUMAID ﺣﻤﻴﺪ புகழும் சிறுவன்
ஹுமைதான் HUMAIDAAN ﺣﻤﻴﺪﺍﻥ அதிகம்
புகழும் சிறுவன்
ஹுரைரா HURAIRA ﻫﺰﻳﺮﺍﺓ சிறிய பூனை - அபூ
ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
அவர்களின் துணைப்பெயராகும்
ஹுஸாம்; HUSAAM ﺣﺴﺎﻡ வாள் -
வாளின் முனை
ஹுஸைன் HUSAIN ﺣﺴﻴﻦ அழகுச்சிறுவன் -
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அன்னவர்களின்
பேரரின் பெயர்
ஹுஸ்னி HUSNI ﺣﺴﻨﻲ இன்பகரமான
I
இப்ராஹீம் IBRAHIM ﺍﺑﺮﺍﻫﻴﻢ
பாசமான தந்தை- இறைத்தூதரின்
பெயர்
இத்ரீஸ் IDREES ﺍﺩﺭﻳﺲ இது தர்ஸ் அல்லது
திராஸா என்ற வார்த்தையிலிருந்து
பெறப்பட்டது – படித்தல் -
கற்பித்தல்; என்பது இதன்
பொருள் - இறைத்தூதரின்
பெயர்
ஈஹாப் IHAAB ﺍﻳﻬﺎﺏ வேண்டப்பட-
அழைக்கப்பட
இக்ரம் IKRAM ﺃﻛﺮﻡ மரியாதை
இல்யாஸ் ILYAAS ﺍﻟﻴﺎﺱ இறைத்தூதரின்
பெயர்
இமாத் IMAAD ﻋﻤﺎﺩ உயர்ந்த தூண்கள்
இம்ரான் IMRAAN ﻋﻤﺮﺍﻥ அபிவிருத்தி –
செழுமை - நபித்தோழர் ஒருவரின்
பெயர்
இர்ஃபான் IRFAAN ﻋﺮﻓﺎﻥ அறியும் சக்தி -
புலமை நன்றி
ஈஸா ﻋﻴﺴﻰ உயிருள்ள தாவரம்; -
புகழ்பெற்ற இறைத்தூதர்
இஸாம் ISAAM ﻋﺼﺎﻡ நன்கொடை
இஸ்ஹாக் ISHAAQ ﺍﺳﺤﺎﻕ இது சுஹுக்
என்ற வார்த்தையிலிருந்து
பெறப்பட்டது. பெரிதான
அல்லது உயரமான என்பது இதன்
பொருள் - இறைத்தூதரின்
பெயர்
இப்ராஹீம் (அலைஹிஸலாம்)
அவர்களின் மகன்
இஸ்மத் ISMAD ﻋﺼﻤﺖ
பாதுகாக்கப்பட்ட
இஸ்மாயில் ISMAEEL ﺍﺳﻤﺎﻋﻴﻞ இது
இரண்டு வார்த்தைகளைக்
கொண்டது - இறைத்தூதர்
இப்ராஹீம் (அலைஹி ஸலாம்
அவர்களின் மகனின் பெயர் –
இஸ்மா செவியுறு
இயாத் IYAAD ﺍﻳﺎﺩ
இஜ்ஜத்தீன் IZZADDEEN ﻋﺰ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் மகிமை
இஜ்ஜத் IZZAT ﻋﺰﺕ மகிமை- சக்தி
J
ஜாபிர் JAABIR ﺟﺎﺑﺮ உடைந்ததை
இணைப்பவர்; - நபித்தோழர் ஒருவரின்
பெயர்
ஜாத் JAAD ﺟﺎﺩ கிருபையுள்ள
ஜாதல்லாஹ் JAADALLAH ﺟﺎﺩ ﺍﻟﻠﻪ
அல்லாஹ்வின் கொடை
ஜாரல்லாஹ் JAARALLAH ﺟﺎﺭ ﺍﻟﻠﻪ
ஆர்வத்தோடும்- உணர்ச்சி மிக்கவும்
இறைவனிடம் துதிப்பவன்
ஜாஸிம்; JAASIM ﺟﺎﺳﻢ உயர்ந்த
ஜாசிர் JAASIR ﺟﺎﺳﺮ தைரியசாலி
ஜஅஃபர் JAFAR ﺟﻌﻔﺮ ஆறு – நதி -
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
ஜலால் JALAAL ﺟﻼﻝ கௌரவம்
ஜம்ஆன்; JAM,AAN ﺟﻤﻌﺎﻥ ஒன்று கூடுதல்
ஜமால் JAMAAL ﺟﻤﺎﻝ அழகு
ஜமீல் JAMEEL ﺟﻤﻴﻞ அழகான
ஜரீர் JAREER ﺟﺮﻳﺮ குன்று ஒட்டகங்கள்
நிறுத்துமிடம்
ஜசூர் JASOOR ﺟﺴﻮﺭ துணிவுள்ளவன்
ஜவாத் JAWAAD ﺟﻮﺍﺩ
தாராளமனமுடைய
ஜவ்ஹர்; JAWHAR ﺟﻮﻫﺮ ஆபரணம்
சாரம்
ஜிஹாத்; JIHAAD ﺟﻬﺎﺩ
ஜியாத்; JIYAAD ﺟﻴﺎﺩ போர் குதிரை-
போட்டியிடுபவன்
ஜுபைர்; JUBAIR ﺟﺒﻴﺮ சிறிய இணைப்பாளன்
ஜுமைல்; JUMAIL ﺟﻤﻴﻞ அழகுச் சிறுவன்
ஜுனைத்; JUNAID ﺟﻨﻴﺪ சிறிய படைவீரன்-
நபித்தோழரின் பெயர்
K
காலிய் GHAALI ﻏﺎﻟﻲ விலைமதிப்புள்ள
ஃகாலிப்; GHAALIB ﻏﺎﻟﺐ வெற்றி
அடைந்தவர்
ஃகாமித்; GHAAMID ﻏﻤﺪ மற்றவர்களின்
குறையை மறைப்பவர்
ஃகாஜிய் GHAAZI ﻏﺎﺯﻱ (ஜிஹாத்தின்
பங்கு பெற்ற) போர் வீரன்
ஃகஸ்ஸான்; GHASSAAN ﻏﺴﺎﻥ வாலிப
உணர்ச்சி
காளிம் KAALIM ﻛﺎﻇﻴﻢ கோபத்தை
அடக்குபவர்- உறுதியான மனமுடையவர்
காமில் KAAMIL ﻛﺎﻣﻞ நிறைவான
காரிம் KAARIM ﻛﺎﺭﻡ தயாள மனதுடன்
போராடுபவர்
கபிர் KABEER ﻛﺒﻴﺮ பெரிய –
அளவிடற்கரிய
கலீம் KALEEM ﻛﻠﻴﻢ பேச்சாளர்
கமால் KAMAAL ﻛﻤﺎﻝ பூரணத்துவம்
கமாலுத்தீன்; KAMAALUDDEEN ﻛﻤﺎﻝ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் பூரணத்துவம்
கமீல் KAMEEL ﻛﻤﻴﻞ முழுமையான
கன்ஆன் KANAAN ﻛﻨﻌﺎﺭ ஆயத்தமான-
தயாரான
கஃதீர்; KATHEER ﻛﺜﻴﺮ அதிகமான –
எண்ணிறந்த
காலித் KHAALID ﺧﺎﻟﺪ நிலையான
கைரிய் KHAIRI ﺧﻴﺮﻱ தர்ம சிந்தனையுள்ள
கலீஃபா KHALEEFA ﺧﻠﻴﻔﺔ பிரதிநிதி
கலீல் KHALEEL ﺧﻠﻴﻞ ஆத்ம நண்பன்
L
லபீப் LABEEB ﻟﺒﻴﺐ விவேகமுள்ள
லபீத் LABEEB ﻟﺒﻴﺪ ஒருவகை பறவை -
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
லுக்மான் LUQMAAN ﻟﻘﻤﺎﻥ
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள புகழ்
பெற்ற அறிஞரின் பெயர்
லுத்பிய் LUTFI ﻟﻄﻔﻲ கருணையுள்ள-
அழகான- சாந்தமானவர்
லூவஅய் LUWAI ﻟﻮﺋﻲ நபிகள் நாயகம்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அன்னவர்களின் பாட்டனார்
பெயர்
M
மஃருஃப் MAHROOF ﻣﻌﺮﻭﻑ அறியப்பட்ட
மாஹிர் MAAHIR ﻣﺎﻫﺮ திறமைசாலி-
நிபுணன்
மாயிஜ் MAAIZ ﻣﺎﻳﺰ
மாஇஜ் MAA'IZ ﻣﺎﻋﺰ நபித்தோழர் சிலரின்
பெயர்
மாஜித் MAAJID ﻣﺎﺟﺪ மேன்மை தங்கிய
மாஜின் MAAZIN ﻣﺎﺯﻥ நபித்தோழர் சிலரின்
பெயர்
மஹ்புப் MAHBOOB ﻣﺤﺒﻮﺏ
நேசிக்கப்படுபவன்
மஹ்திய் MAHDI ﻣﻬﺪﻱ
(அல்லாஹ்வால்)
நேர்வழிகாட்டப்படுபவன் ;
மஹ்ஃபுள்; MAHFOOZ ﻣﺤﻔﻮﻅ
பாதுகாக்கப்பட்ட
மஹ்முத்; MAHMOOD ﻣﺤﻤﻮﺩ
புகழப்பட்டவர்- கம்பீரமானவர்
மஹ்ரூஸ் MAHUROOS ﻣﺤﺮﻭﺱ
(அல்லாஹ்வினால்)
பாதுகாக்கப்பட்ட
மய்சரா MAISARA ﻣﻴﺴﻮﺭﺓ வசதி-
நபித்தோழர் ஒருவரின் பெயர்
மய்சூன் MAISOON ﻣﻴﺴﻮﻥ பிரகாசமான
நட்சத்திரம் – நபித்தோழர் ஒருவரின்
பெயர்
மஜ்திய் MAJDI ﻣﺠﺪﻱ புகழ்பெற்ற
அற்புதமான
மம்தூஹ் MAMDOOH ﻣﻤﺪﻭﺡ புகழப்பட்டவர்
– புகழ்பவர்
மஃமூன்; MAMOON ﻣﺄﻣﻮﻥ
நம்பகமானவர்
மன்ஸூர் MANSOOR ﻣﻨﺼﻮﺭ
(அல்லாஹ்வால்) உதவி
செய்யப்பட்டவன்
மர்வான்; MARWAAN ﻣﺮﻭﺍﻥ நபித்தோழர்
சிலரின்
மர்ஜூக்; MARZOOQ ﻣﺮﺯﻭﻕ
(அல்லாஹ்வால்) ஆசிர்வதிக்கப்பட்ட
மஷ்அல்; MASHAL ﻣﺸﻌﻞ
தெளிவுபடுத்துதல்
மஸ்ஊத் MASOOD ﻣﺴﻌﻮﺩ சந்தோஷ
அதிஷ்டமுள்ள
மஸ்தூர் MASTOOR ﻣﺴﺘﻮﺭ மறைவான-
நற்பண்புகளுள்ள
மவ்தூத் MAWDOOD ﻣﻮﺩﻭﺩ நேசத்துக்குரிய-
அதிகப்பிரியமான
மஜீத் MAZEED ﻣﺰﻳﺪ அதிகமாக்கப்பட்ட
மிக்தாத்; MIQDAAD ﻣﻘﺪﺍﺩ நபித்தோழர்
ஒருவரின் பெயர்
மிக்தாம் MIQDAAM ﻣﻘﺪﺍﻡ துணிகரமான
மிஸ்ஃபர்; MISFAR ﻣﺴﻔﺮ பிரகாசமுடைய
மிஷாரிய் MISHAARI ﻣﺸﺎﺭﻱ தேன்கூடு-
சிவப்பு நிறமான
மூஸா MOOSHA ﻣﻮﺳﻰ கூரான கத்தி –
புகழ் பெற்ற இறைத்தூதரின்
பெயர்
முஆவியா MU,AAWIYA ﻣﻌﺎﻭﻳﺔ மதி நுட்பம்
உள்ளவர் – நபித்தோழர்கள் சிலரின்
பெயர்
முஆத் MUAAID ﻣﻌﺎﺫ தஞ்சம் தேடுபவர்
முஅம்மர் MUAMMAR ﻣﻌﻤﺮ முதியவர் -
அதிகநாள் வாழ்பவர்
முபாரக் MUBARAK ﻣﺒﺎﺭﻙ அதிர்ஷ்டசாலி
முபஷ்ஷிர் MUBASHSHIR ﻣﺒﺸﺮ (நன்
மாராயம்) நற்செய்தி கூறுபவர்
முத்ரிக்; MUDRIK ﻣﺪﺭﻙ நியாயமான-
(நபித்தோழர் ஒருவரின் பெயர்)
முஃபீத் MUFEED ﻣﻔﻴﺪ பயன்தரக்கூடிய
முஹாஜிர் MUHAAJIR ﻣﻬﺎﺟﺮ
மக்காவிலிருந்து மதீனா சென்ற
அனைத்து ஸஹாபிகளுக்கும்; கூறப்படும்
பெயர் நாடு துறந்தவர் -
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
முஹம்மத் MUHAMMAD ﻣﺤﻤﺪ நபிகள்
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அன்னவர்களின்
பெயர்
முஹ்ஸின்; MUHSIN ﻣﺤﺴﻦ நன்மை
செய்யக்கூடிய
முஹ்யித்தீன் MUHYDDEEN ﻣﺤﻴﻰ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்
முஜாஹித் MUJAHID ﻣﺠﺎﻫﺪ
புனிதப்போராளி
முகர்ரம்; MUKARRAM ﻣﻜﺮﻡ
மதிக்கப்பட்டவன்
முக்தார் MUKHTAAR ﻣﺨﺘﺎﺭ
தேர்ந்தெடுக்கப்பட்டவன்
முன்திர் MUNDHIR ﻣﻨﺬﺭ எச்சரிப்பாளர்-
நபித்தோழர் ஒருவரின் பெயர்
முனிப் MUNEEB ﻣﻨﻴﺐ தம் தவறுக்காக
வருந்துபவர்
முனீஃப் MUNEEF ﻣﻨﻴﻒ தலைசிறந்த
முனீர் MUNEER ﻣﻨﻴﺮ பிரகாசிக்கக் கூடிய
முன்ஜித்; MUNJID ﻣﻨﺠﺪ உதவி
செய்யக்கூடிய
முன்ஸிப் MUNSIF ﻣﻨﺼﻒ நடுநிலையான
முன்தஸிர் MUNTASIR ﻣﻨﺘﺮ வெற்றி
பெறக்கூடியவர்
முர்ஷித்; MURSHID ﻣﺮﺷﺪ நேர்வழி
காட்டுபவர்
முசாஇத் MUSAAID ﻣﺴﺎﻋﺪ துணையாள்
முஸஅப் MUS'AB ﻣﺼﻌﺐ நபித்தோழர்
ஒருவரின் பெயர்
முஸத்திக் MUSADDIQ ﻣﺼﺪﻕ
உண்மைபடுத்துபவர்; - நம்பிக்கையாளர்
முஷீர் MUSHEER ﻣﺸﻴﺮ சுட்டிக்காட்டுபவர்
– ஆலோசகர்
முஷ்தாக் MUSHTAAQ ﻣﺸﺘﺎﻕ ஆவலுள்ள
முஸ்விஹ் MUSLIH ﻣﺼﻠﺢ சமரசம்
செய்து வைப்பவர்- மத்தியஸ்தர்
முஸ்லிம் MUSLIM ﻣﺴﻠﻢ இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டவர்
முஸ்தபா MUSTABA ﻣﺼﻄﻔﻰ
தேர்ந்தேடுக்கப்பட்டவன்
முதம்மம்; MUTAMMAM ﻣﺘﻤﻢ
நிறைவாக்கப்பட்ட
முஃதஸிம்; MUTASIM ﻣﻌﺘﺼﻢ ஒன்று
சேர்பவன் – பற்றிப்பிடிப்பவன்
இணைக்கப்பட்டவன்
முஃதஜ் MU'TAZ ﻣﻌﺘﺰ மரியாதை
கொடுக்கப்பட்ட
முஃதன்னா MUTHANNA ﻣﺜﻨﻰ
இரட்டையான
முத்லக் MUTLAQ ﻣﻄﻠﻖ எல்லையற்ற
முஸம்மில்; MUZAMMIL ﻛﺰﻣﻞ போர்வை
போர்த்தியவர் - அண்ணலாரின்
விளிப்புப்பெயர்
N
நாதிர் NAADIR ﻧﺎﺩﺭ அபூர்வமான
நாயிஃப் NAAIF ﻧﺎﻳﻒ
பெருமைப்படுத்தப்பட்ட - புகழப்பட்ட
நாஜி NAAJI ﻧﺎﺟﻲ அந்தரங்க நண்பன் -
உறுதியான
நாஸர் NAASAR ﻧﺎﺻﺮ ஆதரிப்பவர் -
உதவியாளர்
நாஸிஃப் NAASIF ﻧﺎﺻﻒ நியாயமான
நாஸிருத்தின் NAASIRUDDEEN ﻧﺎﺻﺮ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தை ஆதரிப்பவர்
நாஜில் NAAZIL ﻧﺎﺯﻝ விருந்தாளி
நாளிம் NAAZIM ﻧﺎﻇﻢ ஒழுங்குபடுத்துபவர்
- பற்றிப்பிடிப்பவர்
நபீஹ் NABEEH ﻧﻠﻴﻪ உயர்ந்த –
சிறப்பான
நபீல் NABEEL ﻧﺒﻴﻞ புத்திசாலி – உயர்ந்த
நதீம் NADEEM ﻧﺪﻳﻢ நண்பன்
நதீர் NADHEER ﻧﺬﻳﺮ எச்சரிக்கை
செய்பவர்
நஃபீஸ் NAFEES ﻧﻔﻴﺲ மதிப்புமிக்கவன்
நஜீப் NAJEEB ﻧﺠﻴﺐ உயர்ந்த பரம்பரை
நஜீம் NAJEEM ﻧﺠﻴﻢ சிறு நட்சத்திரம்
நஸீம் NASEEM ﻧﺴﻴﻢ தென்றல்
காற்று
நஸீர் NASEER ﻧﺎﺻﻴﺮ ஆதரிப்பவர்
நஷாத் NASHAT ﻧﺸﺎﻁ சுறுசுறுப்பு –
இளைஞன்
நஸ்ஸார் NASSAAR ﻧﺼﺎﺭ
மாபெரும் உதவியாளர்
நவாஃப் NAWAAF ﻧﻮﺍﻑ மேலான –
கம்பீரமான
நவார் NAWAAR ﻧﻮﺍﺭ கூச்சமுள்ள
நவ்ஃப் NAWF ﻧﻮﻑ உயர்ந்த
நவ்ஃபல் NAWFAL ﻧﻮﻓﻞ அழகான
சிறந்த
நல்மிய் NAZMI ﻧﻈﻤﻲ சீரான
நீஷான் NEESHAAN ﻧﻴﺸﺎﻥ குறிக்கோள் –
இலட்சியம்
நிஜாம் NIZAAM ﻧﻈﺎﻡ சரியான
ஏற்பாடுகள்
நிஜார் NIZAAR ﻧﺰﺍﺭ சிறிய
நூரிய் NOORI ﻧﻮﺭﻱ சிறிய அடையாளம்
நூருத்தீன் NOORUDDEEN ﻧﻮﺭ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் வெளிச்சம்
நுஃமான் NU'MAAN ﻧﻌﻤﺎﻥ நபித்தோழர்
சிலரின் பெயர்
நுமைர் NUMAIR ﻧﻤﻴﺮ சிறுத்தை - நபித்தோழர்
சிலரின் பெயர்
Q
காஇத் QAAID ﻗﺎﺋﺪ தலைவர் – தளபதி
காசிம் QAASIM ﻗﺎﺳﻢ பங்கிடுபவர்
கய்ஸ் QAIS ﻗﻴﺲ அளவு – படித்தரம் –
அந்தஸ்த்து
குறைஷ்; QURAISH ﻗﺮﻳﺶ நபிகள் நாயகம்
(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)
அன்னவர்களின் குலம்
குத்பு QUTB ﻗﻄﺐ மக்கள் தலைவர்
R
ராளிய் RAADI ﺭﺍﺿﻲ வாதாடுபவர்
ராஃபிஃ RAAFI ﺭﺍﻓﻊ உயர்த்துபவன் -
மனு செய்பவன்
ராஇத்; RAAID ﺭﺍﺋﺪﺩ ஆய்வாளர் -
புதியவர் - தலைவர்
ராஜிய் RAAJI ﺭﺍﺟﻲ நம்பிக்கையுள்ள
ராகான் RAAKAAN ﺭﺍﻛﺎﻥ முக்கியப்பகுதி
– சக்திகள்
ராமிஸ் RAAMIZ ﺭﺍﻣﺰ அடையாளமிடுபவர்
ராஷித் RAASHID ﺭﺍﺷﺪ
நேர்வழிக்காட்டப்பட்ட
ரபீஃ RABI ﺭﺑﻴﻊ இளவேனிற் காலம்
ரஃபீக்; RAFEEQ ﺭﻓﻴﻖ கூட்டாளி
ரைஹான் RAIHAAN ﺭﻳﺤﺎﻥ நறுமணம்
வீசும்; செடி (அல்லது பூ)
வசதியான
ரஜாஃ RAJAA ﺭﺟﺎﺀ நம்பிக்கை
எதிர்பார்ப்பு நபித்தோழர்கள் சிலரின்
பெயர்
ரஜப் RAJAB ﺭﺟﺐ இஸ்லாமிய
ஆண்டின் ஏழாவது மாதம்
ரமழான் RAMALAAN ﺭﻣﻀﺎﻥ
இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது
மாதம்
ரம்ஜிய் RAMZI ﺭﻣﺰﻱ அடையாளமிடுபவர்
ரஷாத்; RASHAAD ﺭﺷﺎﺩ நேர்மையானவன்
ரஷீக் RASHEEQ ﺭﺍﺷﻴﻖ அழகான
ரய்யான்; RAYYAAN ﺭﻳﺎﻥ புதிய
இளமையான
ரஜீன்; RAZEEN ﺭﺯﻳﻦ அமைதியான
ரிளா RIDA ﺭﺿﺎ மகிழ்ச்சி, உதவி
ரில்வான் RIDWAAN ﺭﺿﻮﺍﻥ சந்தோஷம்
ரிஃபாஹா RIFAAH ﺭﻓﺎﻋﺔ கௌரவம்
ரிஃப்அத் RIFAT ﺭﻓﻌﺖ ஆதரவு
ரியாள் RIYAAL ﺭﻳﺎﺽ தோட்டம் –
புல்வெளி
ருஷ்த் RUSHD ﺭﺷﺪ அறிவார்ந்த நடத்தை
நுன் உணர்வுள்ள
ருஷ்தி RUSHDI ﺭﺷﺪﻱ நேரான பாதை
ருவைத் RUWAID ﺭﻭﻳﺪ நிதானமான
S
ஸாபித் SAABIQ ﺳﺎﺑﻖ மற்றவர்களைவிட
எப்பொழுதும்; முன்னிலையில்
இருப்பவர்
ஸாபிர் SAABIR ﺻﺎﺑﺮ
பொறுமைசாலி - சகிப்பாளி
ஸாதிக் SAADIQ ﺻﺎﺩﻕ உண்மையுள்ள
ஸாஹிர் SAAHIR ﺳﺎﻫﺮ விழிப்புள்ள
கவனமான
ஸாஜித் SAAJID ﺳﺎﺟﺪ ஸுஜூது
செய்பவர்
ஸாலிஹ் SAALIH ﺻﺎﻟﺢ பக்தி நிறைந்தவர்
– இறைத்தூதர் ஒருவரின் பெயர்
ஸாலிம் SAALIM ﺳﺎﻟﻢ பத்திரமான
சிறுவன்
ஸாமிய் SAAMI ﺳﺎﻣﻴﺮ
மேன்மைப்படுத்தப்பட்டவன்
ஸாமீர் SAAMIR ﺳﺎﻣﻴﺮ மகிழ்விப்பவர்
ஸபாஹ் SABAAH ﺻﺒﺎﺡ காலை
ஸப்ரிய் SABRI ﺻﺒﺮﻱ
பொறுமைசாலி
ஸஃது SAD ﺳﻌﺪ அதிர்ஷ்டம் நபித்தோழர்கள்
பலரின் பெயர்
ஸஃதிய் SADI ﺳﻌﺪﻱ அதிர்ஷ்டசாலி
மகிழ்ச்சியானவன்
ஸஃதூன் SADOON ﺳﻌﺪﻭﻥ சந்தோஷசமான
ஸாத் SAEED ﺳﻌﻴﺪ அதிர்ஷ்டசாலி
ஸஃபர்; SAFAR ﺻﻔﺮ இஸ்லாமிய
ஆண்டின் இரண்டாவது மாதம்
ஸஃப்வான் SAFWAAN ﺻﻔﻮﺍﻥ
மதிப்புமிக்க
ஸஹ்ல் SAHL ﺳﻬﻞ இலகுவான –
மென்மையான – எளிமையான
ஸைஃப் SAIF ﺳﻴﻒ வாள்
ஸகீன் SAKEEN ﺳﻜﻴﻦ அமைதி
சமாதானம்
ஸலாஹ் SALAAH ﺳﻼﺡ நற்குணம் –
செழுமை
ஸலாஹுத்தீன் SALAAHUDDEEN ﺻﻼﺡ
ﺍﻟﺪﻳﻦ மார்க்கத்திர்க்கு புத்துயிர்
அளித்தவர் யூஸுப் அல் அய்யூபி என்ற;
மா பெரும் முஸ்லிம் தலைவரின்;
தலைப்பு பெயர்
ஸலீல் SALEEL ﺳﻠﻴﻞ நபித்தோழர் ஒருவரின்
பெயர்
ஸலிம் SALEEM ﺳﻠﻴﻢ பாதுகாப்பான
ஸலீத் SALEET ﺳﻠﻴﺖ உறுதியான
நபித்தோழர் ஒருவரின் பெயர்
ஸல்மான் SALMAAN ﺳﻠﻤﺎﻥ
பலவீனமில்லாதவன்; நபித்தோழர்களின்
பலரின் பெயர்
ஸமீர் SAMIR ﺳﻤﻴﺮ விழாக்களில் கதை
சொல்லி மகிழ்விப்பவர்
ஸஊத் SAOOD ﺳﻌﻮﺩ செலுமையான
ஸக்ர் SAQR ﺻﻘﺮ ராஜாளி - வல்லூறு
ஷாஃப்ஃ SHAAFI ﺷﺎﻓﻊ பரிந்துரைப்பவர்
முத்தியஸ்தர்
ஷாஹீன் SHAAHEEN ﺷﺎﻫﻴﻦ வல்லூறு
ராஜாளி
ஷாஹிர் SHAAHIR ﺷﺎﻫﺮ
பிரபலமானவர்
ஷாகிர் SHAAKIR ﺷﺎﻛﺮ நண்டியுள்ளவன்
ஷாமிக் SHAAMIKH ﺷﺎﻣﺦ உயர்ந்த
உன்னதமான
ஷாமில் SHAAMIL ﺷﺎﻣﻴﻞ பூர்த்தியான
ஷஃபான் SHABAAN ﺷﻌﺒﺎﻥ இஸ்லாமிய
ஆண்டின் எட்டாவது மாதம்
ஷத்தாத் SHADDAAD ﺷﺪﺍﺩ நபித்தோழர்
ஒருவரின் பெயர்
ஷாபீக் SHAFEEQ ﺷﻔﻴﻖ இரக்கமுள்ள
கருணை நிறைந்த
ஷஹீத் SHAHEED ﺷﺎﻫﺪ தியாகி – சாட்சி
ஷாஹித் SHAHEED ﺷﻬﻴﺪ சாட்சி
ஷஹீர் SHAHEER ﺷﻬﻴﺮ மிகவும்
அறியப்பட்ட
ஷகீல் SHAKEEL ﺷﻜﻴﻞ பார்பதற்கு
இனிய அழகான
ஷமீம் SHAMEEM ﺷﻤﻴﻢ நறுமணம்
தென்றலில்; கலந்த இனிய மணம்
ஷகீக் SHAQEEQ ﺷﻘﻴﻖ உடன் பிறந்தவன்
– ஒரு ஸஹாபியின் பெயர்
ஷரஃப் SHARAF ﺷﺮﻳﻒ மேன்மை – மரியாதி
– புகழ்
ஷரீஃப் SHARAF ﺷﺮﻑ கௌரவம் நிறைந்த –
பிரசித்திபெற்ற
ஷவ்கிய் SHAWQI ﺷﻮﻗﻲ ஆர்வமுள்ள –
நிரப்பமான – விருப்பம்
ஷிஹாப் SHIHAAB ﺷﻬﺎﺏ பிரகாசிக்கும்
– ஒளிரும் நட்சத்திரம்
ஷுஹைப் SHUAIB ﺷﻌﻴﺐ மக்கள் – நபி
ஒருவரின் பெயர்
ஷுஜாஃ SHUJAA ﺷﺠﺎﻉ தைரியமான
ஷுக்ரீய் SHUKRI ﺷﻜﺮﻱ நன்றி
ஷுரைஹ் SHURAIH ﺷﺮﻳﺦ நீளமான –
மெல்லிய – (ஸஹாபி ஒருவரின்
பெயர்)
ஸித்தீக் SIDDEEQI ﺻﺪﻳﻖ மிகவும் –
உண்மையான
ஸித்திய் SIDQI ﺻﺪﻳﻘﻰ உண்மையான
ஸில்மிய் SILMI ﺳﻠﻤﻲ அமைதியான
ஸிராஜ் SIRAAJ ﺳﺮﺍﺝ விளக்கு –
பிரகாசம்
ஸிராஜுத்தீன் SIRAJUDDEEN ﺳﺮﺍﺝ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் விளக்கு
ஸுப்ஹிய் SUBHI ﺻﺒﺤﻲ காலை
ஸுஃப்யான் SUFYAAN ﺳﻔﻴﺎﻥ மரக்கலம்
(கப்பல் கட்டுபவர், நபித்தோழர் சிலரின்
பெயர்
ஸுஹைப் SUHAIB ﺻﻬﻴﺐ சிவப்பான –
நபித்தோழர் ஒருவரின் பெயர்
ஸுஹைல் SUHAIL ﺳﻬﻴﻞ மிக இலேசான
ஸுலைமான் SULAIMAAN ﺳﻠﻴﻤﺎﻥ மிகவும்
நிம்மதி பெற்றவர், இறைத்தூதரின்
பெயர்
ஸுல்தான் SULTAN ﺳﻠﻄﺎﻥ
அதிகாரமுடையவர் – ஆட்சியாளர்
ஸுவைலிம் SUWAILIM ﺳﻮﻳﻠﻢ பத்திரமான
சிறுவன்
T
தாஹா TAAHA ﻃﺎﻩ இந்த பெயர்
குர்ஆண் அற்புதங்களின் இறைவன்,
ஒருவனைத் தவிர வேறு எவரும் இதன்
பொருளை அறியார்
தாஹிர் TAAHIR ﻃﺎﻫﺮ சுத்தமான –
தூய்மையான
தாஜ் TAAJ ﺗﺎﺝ கிரீடம்
தாஜுத்தீன் TAAJUDDEEN ﺗﺎﺝ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் கிரீடம்
தாலிப் TAALIB ﻃﺎﻟﺐ (கல்வியை) தேடுபவர்
மாணவர்
தாரிக் TAARIQ ﻃﺎﺭﻕ காலை நட்சத்திரம்
தலால் TALAAL ﻃﻼﻝ பனித்துளி
தல்ஹா TALHA ﻃﻠﺤﺔ ஒருவகை வேலமரம்
– நபித்தோழர்கள் சிலரின் பெயர்
தமீம் TAMEEM ﺗﻤﻴﻢ முழுவதும் சரியான,
பூரணமான
தம்மாம் TAMMAAM ﺗﻤﺎﻡ முழுயமையான,
பூர்த்தியான, நபித்தோழர் ஒருவரின்
பெயர்
தகிய் TAQI ﺗﻘﻲ அல்லாஹ்வுக்கு
பயப்படுகின்ற
தரீஃப் TAREEF ﻃﺮﻳﻒ அபூர்வமான –
உயர்குடி பிறந்தவர்
தவ்ஃபீக் TAWFEEQ ﺗﻮﻓﻴﻖ
அல்லாஹ்வின் உதவி
தவ்ஹீத் TAWHEED ﺗﻮﺣﻴﺪ இஸ்லாமிய
ஏக தெய்வகொள்கை
தய்யிப் TAYYIB ﻃﻴﺐ சிறந்த இனிய
ஃதாமிர் THAAMIR ﺛﺎﻗﺐ பலனளிக்கும்
ஃதாகிப் THAAQIB ﺛﺎﺑﺖ
தெளிவான உள்ளம், கூர்மையான
மனோசக்தி
துபைல் TUFAIL ﻃﻔﻴﻞ குழந்தை –
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
துர்கிய் TURKI ﺗﺮﻛﻲ துருக்கி வம்சத்தை
சார்ந்தவர்
U
உபைத் UBAID ﻋﺒﻴﺪ சிறிய அடியார் -
நபித்தோழர் பலரின் பெயர்
உபைதா UBAIDA ﻋﺒﻴﺪﺓ சிறிய அடியார்
உமைர் UMAIR ﻋﻤﻴﺮ வாழ்வளிக்கப்பட்டவர்
உமர் UMAR ﻋﻤﺮ வாழ்கைக் காலம்; -
இஸ்லாத்தின் இரண்டாம்
கலிபாவின் பெயர்
உனைஸ் UNAIS ﺃﻧﻴﺲ சீரிய நண்பர்
நபித்தோழரின் பெயர்;
உக்பா UQBAH ﻋﻘﺒﺔ விளைவு – பலன்.
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
உஸாமா USAAMA ﺃﺳﺎﻣﺔ சிங்கம்
நபித்தோழர்கள் சிலரின் பெயர்
உதுமான் UTHMAA N ﻋﺜﻤﺎﻥ வெள்ளை
கழுகு குஞ்சு - இஸ்லாத்தின்
மூன்றாவது கலிபா.
உவைஸ் UWAIS ﺃﻭﻳﺲ நபிகள் நாயகம்
சல்லல்லாஹு அலைஹி வசல்லம்
அன்னவர்களை பார்க்காமலேயே
அன்னவர்கள் மீது அதிகமான அன்பு
வைத்திருந்த இறைநேசரின் பெயர்.
W
வாஇல் WAAIL ﻭﺍﺋﻞ வெற்றியை
தொடர்ந்து நாடுபவர்;
வாதிக் WAATIQ ﻭﺍﺛﻖ நம்பிக்கை
வள்ளாஹ் WADDAAH ﻭﺿﺎﺡ
அறிவார்ந்தவர்
வஜ்திய் WAJDI ﻭﺟﺪﻱ உறுதியான
உணர்வுகள்
வஹீப் WAJEEB ﻭﻫﻴﺐ நன் கோடை
அளிக்கப்பட
வஜீஹ் WAJEEH ﻭﺟﻴﻪ நல்ல தோற்றம்
வலீத் WALEED ﻭﻟﻴﺪ குறைஷிகளின் புகழ்
பெற்ற கவிஞரின் பெயர்
வஸீப் WASEEF ﻭﺻﻴﻒ விளங்குபவர்
வசீம் WASEEM ﻭﺳﻴﻢ நேர்த்தியான
தோற்றம் – அழகான
வீசாம் WISAAM ﻭﺳﺎﻡ பதக்கம் புகழின்
சின்னம்
Y
யாசிர் YAASIR ﻳﺎﺳﺮ சௌகரியமான,
சுலபமான – நபித்தோழர் ஒருவரின்
பெயர்
யஈஷ் YA'EESH ﻳﻌﻴﺶ வாழ்க்கையை
நன்றாக அனுபவிப்பவன்
யஹ்யா YAHYA ﻳﺤﻲ மகன் –
இறைத்தூதர்களில் ஒருவரின் பெயர்
யஃகூப் YA'QOOB ﺳﻌﻘﻮﺏ குயில் (வகையை
சார்ந்த ஒருவகை பறவை) இறைத்தூதர்
இஸ்ஹாக் (அலைஹி ஸலாம்)
அவர்களின் மகன்
யூனுஸ் YOONUS ﻳﻮﻧﺲ இறைத்தூதரின்
பெயர் அவருக்கு துந்தூன்
(மீனுடையவர்) என்றும் கூறப்படும்
யூஸுப் YOOSUF ﺑﻮﺳﻒ இறைத்தூதர் யஃகூப்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகன்
இறைத்தூதர்
யுஸ்ரி YUSRI ﻳﺴﺮﻱ சுலபமான
Z
ஸாஹித் ZAAHID ﺯﻛﺮﻳﺎ துறவி (உலக
ரீதியான மகிழ்ச்சியிலிருந்து
விலகியிருப்பவர்)
ஸாஹிர் ZAAHIR ﺯﺍﻫﺮ பிரகாசமான
ஸாஇத் ZAAID ﺯﺍﻳﺪ வளருதல் –
அதிகரித்தல்
ஸாமில் ZAAMIL ﺯﺍﻣﻞ கூட்டாளி
ஸஃக்லூல் ZAGHLOOL ﺯﻏﻠﻮﻝ குழந்தை –
இலம்புறா
ஸைத் ZAID ﺯﻳﺪ வளருதல்
ஸைதான் ZAIDAAN ﺯﻳﺪﺍﻥ இரு ஜைத்கள்
ஸைன் ZAIN ﺯﻳﻦ அழகான
ஸைனுத்தின் ZAINUDDEEN ﺯﻳﻦ ﺍﻟﺪﻳﻦ
மார்க்கத்தின் அழகு
ஸகரிய்யா ZAKARIYYA ﺯﺍﻫﺪ இறைத்தூதர்
ஒருவரின் பெயர்
ஸகிய் ZAKI ﺯﻛﻲ குற்றமற்ற தூய்மையான
ஸமில் ZAMEEL ﺯﻣﻴﻞ கூட்டாளி
ஸய்யான் ZAYYAAN ﺯﺑﺎﻥ அழகான
ஸியாத் ZIYAAD ﺯﻳﺎﺩ வளருதல்
ஸுபைர் ZUBAIR ﺯﺑﻴﺮ நபித்தோழர்கள் சிலரின்
பெயர்
ஸுஃபர் ZUFAR ﺯﻓﺮ இமாம்
அபூஹனீபா (ரஹ்மதுல்லாஹு
அலைஹி) அவர்களின் மாணவர்
ஒருவரின் பெயர்
ஸுஹைர் ZUHAIR ﺯﻫﻴﺮ சிறிய பூ
ஸுராரா ZURAARA ﺯﺭﺍﺭﺓ நபித்தோழர்கள்
சிலரின் பெயர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக