பக்கங்கள்

வியாழன், 1 செப்டம்பர், 2016

சர்வதேச தேங்காய் தினம் செப்டம்பர் 02




சர்வதேச தேங்காய் தினம் செப்டம்பர் 02
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் ஏழ்மை ஒழிப்பு என்பதில் தென்னை பயிர் ஆற்றிய பணிகளை நாம் நினைவு கூற முடியும். ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் குழுமம் என்னும் அமைப்பு இந்த தினத்தைக் கொண்டாட முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

இந்த அமையப்பின்  தலைமையகம் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் உள்ளது. இந்த அமைப்பின் உருவாக்க தினமும் செப்டம்பர் 2-ஆம் தேதி அன்றே  கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் தென்னை வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இந்த குழுமத்தில் உறுப்பு நாடாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக