சௌதார் குளம் புரட்சி நினைவு தினம் மார்ச் 20. 1927...
மாடுகுடிக்கும்இடத்தில்,மனிதர்கள்
(தீண்டத்தகாதவர்கள்) தண்ணீர் பருகுவதை தடுத்துவந்த ,சனாதான சாதி இந்துக்களின் ,மனிதநேயமற்ற ஆதிக்கத்தை தகர்த்தெறிந்த, மாமனிதர் பாபாசாஹேப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முதல் மனித உரிமை போர் பிரகிடமான மஹாட் (சவுதார்குளம்) சத்தியாகிரகம் நடந்தேறிய வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று...(20,March,1927)
ஜெய்பீம் என்று முழங்கு
பாபாசாகேப் வழியில் நடக்க துவங்கு ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக