பக்கங்கள்

வெள்ளி, 2 மார்ச், 2018

உலகக் காட்டுயிர் நாள் ( World Wildlife Day ) மார்ச் 3 .



உலகக் காட்டுயிர் நாள் ( World Wildlife Day ) மார்ச் 3 .

உலகக் காட்டுயிர் நாள் ( World Wildlife Day ) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ( UNGA ) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள் , மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” ( CITES ) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.


கருப்பொருள்
2017 : "இளம் குரல்களைக் கேளுங்கள்".
2016 : "காட்டுயிர்களின் எதிர்காலம் எங்கள் கைகளில்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக