தமிழ்நாடு தினம் நவம்பர் 01.
தமிழ்நாடு உருவான தினம்!! ஒரு சிறப்பு பார்வை!
தமிழ்நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில உருவாக்க நாள் என்பது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் 1, 1956-ம் ஆண்டில் தான் நமது தமிழகம், சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்து "தமிழ்நாடு" என பெயர் மாற்றப்பட்டு, தமிழ்நாடு என தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் ஆண்டுதோறும் நவம்பர் 1 தேதியை "தமிழ்நாடு தினமாக கொண்டாப்பட்டு வருகிறோம்.
தமிழரின் அடையாளத்தை தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக