ஞாயிறு, 16 மே, 2010

அயோத்தி தாசர் உத‌ய நாள் மே 20

அயோத்தி தாசர் உத‌ய நாள் மே 20..
அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) ஒரு சாதிக்கொடுமை எதிர்ப்பாளர், சமூக சேவகர், தமிழ் அறிஞர். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். இவர் பெரியாருடனும் தொடர்பு பேணினார். அவரது இயற்பெயர் காத்தவராயன். அயோத்திதாசர் தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார்.
இவரைப் பற்றிய நூற்கள்

ஞான அலாய்சியஸ். அயோத்தி தாசர் சிந்தனைகள் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக