திங்கள், 6 ஆகஸ்ட், 2018

இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் ஆகஸ்ட் 07.

இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் ஆகஸ்ட் 07.

🎼 இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் (சுயடிiனெசயயெவா வுயபழசந) 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். 

🎼 இவர் தனது 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும், மற்றொரு பாடல் வங்கதேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது.

🎼 ஆங்கிலேய அரசு 1915-ல் இவருக்கு சர் பட்டம் வழங்கியதை அமிர்தசரஸில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து திருப்பி கொடுத்துவிட்டார். 

🎼 மேலும், இவர் எழுதத் தொடங்கிய கீதாஞ்சலி கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. குருதேவ் என்று அழைக்கப்பட்ட இவர் 80வது வயதில் (1941) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக