வியாழன், 15 பிப்ரவரி, 2018

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் (iLa. Ganeshan, பிறந்த நாள் பிப்ரவரி 16 .1945.


பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் (iLa. Ganeshan, பிறந்த நாள் பிப்ரவரி 16 .1945.

இல. கணேசன் (iLa. Ganeshan, பிறப்பு: 16 பிப்ரவரி 1945) இந்தியாவின்
தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த
அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் உறுப்பினர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின்
பிரச்சாரகராக இருந்தவர். பின் கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.  பின்னர் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநிலங்களவை உறுப்பினர்
இல. கணேசன், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக