செவ்வாய், 7 ஏப்ரல், 2020

ஆரோக்கியம் பேணுவோம்... இன்று உலக சுகாதார தினம் ஏப்ரல் 7



ஆரோக்கியம் பேணுவோம்... இன்று உலக சுகாதார தினம்..!!
சாதனையாளர்கள் இவ்வுலகை விட்டு சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும்,


🌳 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்.

🌳 உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.வில்லியம் வேட்ஸ்வொர்த்


✍ உலகப் புகழ்பெற்ற கவிஞரும், கவிதையின் முன்னோடியுமான வில்லியம் வேட்ஸ்வொர்த் (றுடைடயைஅ றுழசனளறழசவா) 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள காக்கர்மவுத் என்ற இடத்தில் பிறந்தார்.

✍ இவர் 1787ஆம் ஆண்டு 14 வரி பாடல் ஒன்றை முதன்முறையாக எழுதினார். 1793ஆம் ஆண்டு தனது கவிதைகளைத் தொகுத்து, 'ஈவ்னிங் வாக் அன்ட் டிஸ்கிரிப்டிவ் ஸ்கெட்ச்சஸ்" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

✍ மேலும் இவரது 'தி பிரிலூட்" தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் குறித்த இவரது 'சாலிட்டரி ரீப்பர்" என்ற கவிதை உலகப் புகழ் வாய்ந்தது.

✍ கவிதைகளுக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவரும், காலத்தை வென்ற கவிதைகள் மூலம் உலகப்புகழ் பெற்ற கவிஞராக முத்திரைப் பதித்தவருமான வில்லியம் வேட்ஸ்வொர்த் 1850ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஜாக்கி சான் ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக்கில் (ஏiஉவழசயை Pநயம) பிறந்தார்.✍ 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற சிதார் இசைக்கலைஞர், பாரத ரத்னா பண்டிட் ரவிசங்கர் (Pயனெவை சுயஎi ளூயமெயச) வாரணாசியில் பிறந்தார்.💻 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஐ.பி.எம்., தனது ளுலளவநஅஃ360ஐ அறிவித்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக