வியாழன், 4 மே, 2017

உலக தீயணைக்கும் படையினர் நாள் ( International Firefighters' Day ) மே 4



உலக  தீயணைக்கும் படையினர் நாள் ( International Firefighters' Day )
மே 4

அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் ( International Firefighters' Day )
மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது.

பின்னணி
வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும்
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக