வெள்ளி, 11 நவம்பர், 2016

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மரகதம் சந்திரசேகர் பிறந்த தினம் நவம்பர் 11.

இந்திய விடுதலைப் போராட்ட
வீரர் மரகதம் சந்திரசேகர் பிறந்த தினம் நவம்பர் 11.

மரகதம் சந்திரசேகர் (Maragatham
Chandrasekar) ( நவம்பர் 11 1917 -
அக்டோபர் 27 2001 ) [ இவர் ஒரு
இந்திய விடுதலைப் போராட்ட
வீரர் , இந்திய அரசியல்வாதி,
மற்றும் முன்னாள் நடுவண்
அமைச்சரும் ஆவார்.
வாழ்க்கை
காஞ்சிபுரம் மாவட்டம்,
செங்கல்பட்டு வட்டம் ,
பொன்விளைந்த களத்தூரில்
பிறந்த இவர் ஒரு பட்டதாரியும்
ஆசிரியருமாவார். அரக்கோணம்
சட்டமன்றத் தொகுதி
உறுப்பினராக இருந்த காலம்
சென்ற லதா பிரியகுமார்
இவருடைய மகள் ஆவார்.
அரசியல்
இவர் ஐந்து முறை
மக்களவையிலும் , மூன்று
முறை மாநிலங்களவையிலும்
உறுப்பினராக இருந்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக