உலக ஹலோ தினம் நவம்பர் 21.
உலக ஹலோ தினம்
கொண்டாடப்படுகிறது. எகிப்து
மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை முடிவுக்கு
கொண்டுவர, அந்நாட்டு மக்கள்
இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும்
விதமாக1973 ஆம் ஆண்டில் முதன்
முதலாக உலக ஹலோ தினம்
கொண்டாடப்பட்டது. இன்றைக்கு
180க்கும் மேற்பட்டநாடுகளில் இத்தினம்
கோலாலகமாககொண்டாடப்பட்டு
வருகிறது.
எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை
முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு
மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம்
ஏற்படும் விதமாக1973 ஆம் ஆண்டில் முதன்
முதலாக உலக ஹலோ தினம்
கொண்டாடப்பட்டது. இன்றைக்கு
180க்கும் மேற்பட்டநாடுகளில் இத்தினம்
கோலாலகமாககொண்டாடப்பட்டு
வருகிறது.
பத்துபேர்களுக்கு ஹலோ சொல்வது மூலம்
இருந்த இடத்தில் இருந்துக்
கொண்டேஇந்த தின
கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ
முடியும். இத்தினம் தகவல் பரிமாற்றத்தின்
சக்தியாகவும், அமைதியின் மறுவடிவமாகவும்
இருக்கிறது. பலர் இத்தினத்தில் உலக
தலைவர்களுக்குவாழ்த்து அனுப்பி அவர்களை
தொடர்ந்து உலக அமைதிக்கு
போராடும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.
திங்கள், 21 நவம்பர், 2016
உலக ஹலோ தினம் நவம்பர் 21.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக