புதன், 19 அக்டோபர், 2016

நுகர்வோர் விழிப்புணர்வு அக்டோபர் 20 முதல் 27ம் தேதி வரை.

நுகர்வோர் விழிப்புணர்வு அக்டோபர் 20 முதல் 27ம் தேதி வரை.

மத்திய அரசு அறிவித்தபடி,
அக்டோபர் 20 முதல் 27ம் தேதி வரைநாடெங்கிலும் நுகர்வோர் வாரம் கொண்டாடப்படுகிறது.

நுகர்வோர் விழிப்புணர்வு என்பது தாம்
பயன்படுத்தும் பொருட்கள் மற்றும்
சேவைகள் குறித்துத் தங்களுடைய உரிமைகளை
’நுகர்வோர் அறிந்திருத்தல்’ ஆகும்.
வரலாறு
முதல் நுகர்வோர் இயக்கம் இங்கிலாந்தில்
இரண்டாம் உலகப் போரின் போது
தொடங்கியது. [1]
நுகர்வோர்
விழிப்புணர்வின்
அவசியம்
நுகர்வோர் நலன்களை மறந்து அதிக விலை,
குறைந்த எடை, பொருட்களில்
கலப்படம், தவறாக வழிநடத்தும்
விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் அதிக
பணம் ஈட்டும் நோக்கில்
செயல்படுபவர்களிடமிருந்து நுகர்வோரைக்
காக்க இந்த விழிப்புணர்வு அவசியம்.
நுகர்வோர்
விழிப்புணர்வின்
குறிக்கோள்கள்
அதிகபட்ச மனநிறைவு அடைவதற்காக
சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு
தீங்கு விளைவிக்கும் பொருட்கள்
மீதில் நுகர்வு கட்டுப்பாடு
சேமிப்பு நோக்கம்
பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பற்றிய
அறிவு
ஆரோக்கியமான சமுதாயத்தை
அமைப்பதற்கு
நுகர்வோர் உரிமைகள் அடைவதற்க்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக