புதன், 19 அக்டோபர், 2016

உலகப் புள்ளியியல் தினம் அக்டோபர் 20. (World Statistics Day)

உலகப் புள்ளியியல் தினம் அக்டோபர் 20. (World Statistics
Day)
ஏழை, எளிய மக்களுக்காக அரசால்
வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும்
புள்ளிவிவரங்களைச் சார்ந்தே உள்ளன.
பல்வேறு அரசுத்துறைகளிலும், பல்வேறு
வகையான இடைநிலைப் புள்ளிவிவரங்கள்
சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய
நாடுகள் சபை அக்டோபர் 20ஆம் தேதியை
உலகப்புள்ளியியல் தினமாக 2010ஆம்ஆண்டில் அறிவித்தது. புள்ளிவிபரங்களின்
வெற்றி மற்றும் சேவையைக்
கொண்டாடுவதே இத்தினத்தின்நோக்கம்.
******************************
ஐக்கிய நாடுகள் பொது சபை, கடந்த
2010 ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியை உலக
புள்ளியியல் தினம் (World Statistics Day,
October 20) ஆக அறிவித்துள்ளது.
புள்ளி விவரங்களின் பயன்பாட்டின்
வெற்றியையும், அவற்றின் சேவை, மேன்மை
மற்றும் தொழில் திறமையையும்
கொண்டாடுவதே இத்தினத்தின்
பொது நோக்கமாகும்.
ஏழை, எளிய மக்களுக்காக அரசால்
வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும்
இப்புள்ளி விவரங்களைச் சார்ந்தே உள்ளன.
பல்வேறு அரசுத் துறைகளிலும், பல்வேறு
வகையான இடைநிலை புள்ளி விவரங்கள்
சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இப்புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியில்
தொடர்ந்து செயல்பட்டு வரும்
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
அலுவலர்களுக்கு இத்தினத்தில்
பாராட்டுக்களை தெரிவிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக