ஆசிரியர் தினம்
ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில்
விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.
நாடுகளின் அடிப்படையில் ஆசிரியர் நாளின் தேதி
நாடு தேதி
ஆப்கானித்தான் அக்டோபர் 3
அல்பேனியா மார்ச்சு 7
அல்சீரியா பெப்ரவரி 28
அர்ச்சென்டினா செப்டம்பர் 11
ஆர்மீனியா அக்டோபர் மாத்ததி முதல் ஞாயிறு
ஆஸ்திரேலியா அக்டோபர் மாதத்தி வெள்ளி
அசர்பைஜான் அக்டோபர் 5
பக்ரைன் பெப்ரவரி 28
பெலருஸ் அக்டோபர் மாத்ததி முதல் ஞாயிறு
புரூணை செப்டம்பர் 23
பூட்டான் மே 2
பொலிவியா சூன் 6
பிரேசில் அக்டோபர் 15
பல்கேரியா அக்டோபர் 5
சிலி அக்டோபர் 16
கொலொம்பியா மே 15
சீன மக்கள் குடியரசு செப்டம்பர் 10
செக் குடியரசு மார்ச்சு 28
எக்குவடோர் ஏப்ரல் 13
எகிப்து பெப்ரவரி 28
எல் சால்வடோர் சூன் 22
எசுத்தோனியா அக்டோபர் 5
செருமனி அக்டோபர் 5
குவாத்தமாலா சூன் 25
ஃகொங்கொங் செப்டம்பர் 10
அங்கேரி சூன் மாத்ததின் மு ஞாயிறு
இந்தியா செப்டம்பர் 5
இந்தோனேசியா நவம்பர் 25
ஈரான் மே 2
ஈராக் மார்ச்சு 1
யமேக்கா மே 6
ஜோர்தான் பெப்ரவரி 28
லித்துவேனியா அக்டோபர் 5
லெபனான் மார்ச்சு 9
லிபியா பெப்ரவரி 28
மலேசியா மே 16
மெக்சிகோ மே 15
மொல்டோவா அக்டோபர் 5
மங்கோலியா
பெப்ரவரி மாத்ததி முதல் சனி மற்றும் ஞாயிறு
மொரோக்கோ பெப்ரவரி 28
நேபாளம்
நேபாள மாதம் அஷ வறும் முழு நிலவ தினம்
நியூசிலாந்து அக்டோபர் 29
ஓமான் பெப்ரவரி 28
பாக்கித்தான் அக்டோபர் 5
பனாமா திசம்பர் 1
பராகுவே ஏப்ரல் 30
பெரு சூலை 6
பிலிப்பீன்சு அக்டோபர் 5
போலந்து அக்டோபர் 14
கத்தார் அக்டோபர் 5
உருமேனியா அக்டோபர் 5 ?
உருசியா அக்டோபர் 5
சவுதி அரேபியா பெப்ரவரி 28
செர்பியா அக்டோபர் 5
சிங்கப்பூர் செப்டம்பர் மாத்ததின் முதல் வெள்ளி
சிலோவாக்கியா மார்ச்சு 28
தென் கொரியா
மே 15 (சியோலில் 1 முதல் மற்றும் சுன்ச நகரில் 1964 முதல்)
இலங்கை அக்டோபர் 6
எசுப்பானியா சனவரி 29
சிரியா மார்ச்சு 18
தாய்வான் ( சீனக் குடியரசு ) செப்டம்பர் 28
தாய்லாந்து சனவரி 16
துனீசியா பெப்ரவரி 28
துருக்கி நவம்பர் 24
உக்ரைன் அக்டோபர் மாத்ததி முதல் ஞாயிறு
ஐக்கிய அரபு அமீரகம் பெப்ரவரி 28
அமெரிக்க ஐக்கிய நாடு
மே மாதத்தின் முத வாரம் தேசிய ஆசிர வாரமாகக் கொண்டாடப்படுகி அவ்வாரத்தின் செவ் கிழமை ஆசிரியர் ந ஆகும்
உசுபெக்கிசுத்தான் அக்டோபர் 1
வியட்நாம் நவம்பர் 20
யெமன் பெப்ரவரி 28
மொரிசியசு அக்டோபர் 5
இந்தியாவில் ஆசிரியர் நாள்
முதன்மைக் கட்டுரை: ஆசிரியர் நாள் (இந்தியா)
இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 -ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். 2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து, குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது ] . ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர் விளக்கம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக