வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பிறந்த நாள் ஆகஸ்ட் 19.


 இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பிறந்த   நாள் ஆகஸ்ட் 19.
சங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999)இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக