திங்கள், 22 ஆகஸ்ட், 2016

சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம் ஆகஸ்ட் 23.


சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்
(International Day for the Remembrance of the Slave Trade and its Abolition)
ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791 ஆகஸ்டு 22 நள்ளிரவுமுதல் 23 வரை போராடினர். அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 அன்று நினைவு விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக