திங்கள், 22 ஆகஸ்ட், 2016

இஸ்லாமிய பெண் குழந்தைகளின் பெயர்கள்


பெண் குழந்தைகளின் பெயர்கள்
A
அபீர் ABEER ﻋﺒﻴﺮ நறுமணம்
அதீபா ADEEBA ﺃﺩﻳﺒﺔ நாகரீகமானவள் ,
அறிவொழுக்கம் நிறைந்தவள்
அஃத்ராஃ ADHRAAA ﻋﺬﺭﺍﺀ இளமையான
பெண் - ஊடுருவிச் செல்ல
முடியாத - தன் அசல் அழகை இழக்காத
ஒரு (பழைய) முத்து
அஃபாஃப் ; AFAAF ﻋﻔﺎﻑ கற்புள்ள -
தூய்மையான
அஃபீஃபா AFEEFA ﻋﻔﻴﻔﺔ கற்புள்ள –
தூய்மையான
அஃப்னான் ; AFNAAN ﺃﻓﻨﺎﻥ வேற்றுமை
அஃப்ராஹ் AFRAAH ﺃﻓﺮﺍﺡ மகிழ்ச்சி
அஹ்லாம் AHLAAM ﺃﺣﻼﻡ கனவுகள்;
அலிய்யா ALIYYA ﻋﻠﻴﺔ உயர்ந்தவள் -
மகத்தானவள் - நபிதோழி ஒருவரின்
பெயர்
அல்மாசா ALMAASA ﺃﻟﻤﺎﺳﺔ வைரம்
அமானி AMAANI ﺃﻣﺎﻧﻲ
பாதுக்காப்பான - அமைதியான
அமல் AMAL ﺃﻣﻞ நம்பிக்கை - விருப்பம்
அமதுல்லா AMATULLAH ﺃﻣﺔ ﺍﻟﻠﻪ இறைவனின்
அடிமை – இறைவனின் பணிப்பெண்
அமீனா AMEENA ﺃﻣﻴﻨﺔ நம்பிக்கைகுரியவள்
அமீரா AMEERAAMNIYYA ﺃﻣﻴﺮﺓ இளவரசி-
பணக்காரி
அம்னிய்யா AMNIYYA ﺃﻣﻨﻴﺔ ஆசை- விருப்பம்
அன்பரா ANBARA ﻋﻨﺒﺮﺓ அம்பர்
வாசனையுள்ள
அனீசா ANEESA ﺃﻧﻴﺴﺔ
நற்பண்புகளுள்ளவள்; - கருணையுள்ளவள்-
நபித்தோழியர் சிலரின் பெயர்
அகீலா AQEELA ﻋﻘﻴﻠﺔ
புத்திசாளியானவள்- காரணத்தோடு
பரிசளிக்கப்பட்டவள்- நபித் தோழி ஒருவரின்
பெயர்
அரிய்யா ARIYYA ﺃﺭﻳﺔ ஆழ்ந்த
அறிவுள்ளவள்
அர்வா ARWA ﺃﺭﻭﻱ கண்ணுக்கினியவள்-
நபித்தோழி ஒருவரின் பெயர்
அஸீலா ASEELA ﺃﺻﻴﻠﺔ சுத்தமான -
பெருந்தன்மையின் - பிறப்பிடம்
அஸ்மா ASMAA ﺃﺳﻤﺎﺀ பெயர்கள்
(அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு
அவர்களின் ; மகள்களில் ஒருவரின்
பெயர்)
அஃதீர் ATHEER ﺃﺛﻴﺮ ஆதரவான -
தேர்ந்தெடு
அதிய்யா ATIYYA ﻋﻄﻴﺔ நன்கொடை
- பரிசு
அவாதிஃப் AWAATIF ﻋﻮﺍﻃﻒ
இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்
அவ்தா AWDA ﻋﻮﺩﺓ திரும்பச் செய்தல்
- பலன்
அளீமா ALEEMA ﻋﻈﻴﻤﺔ மகத்தானவள் -
உயரமானவள் - புகழ்மிக்கவள்
அஸீஸா AZEEZA ﻋﺰﻳﺰﺓ பிரியமானவள் -
பலம் பொறுந்தியவள்
அஸ்ஸா AZZA ﻋﺰﺓ மான் -
நபித்தொழியர் சிலரின் பெயர்
ஆபிதா AABIDA ﻋﺎﺑﺪﺓ வணங்க கூடியவள்
ஆதிலா AADILA ﻋﺎﻟﺔ நேர்மையானவள்
ஆயிதா AAIDA ﻋﺎﺋﺪﺓ சுகம் விசாரிப்பவள் -
திரும்பச் செய்பவள் ; - பலன்
ஆயிஷா AAISHA ﻋﺎﺋﺸﺔ உயிருள்ள -
முஃமின்களின் அன்னையரின் ஒருவர் ;
மற்றும் பல நபிதோழியரின் பெயர்
ஆமினா AAMINA ﺍَﻣﻴﺔ அமைதி நிறைந்தவள் ; -
நாயகம் ஸல்லல்லாஹு; அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் தாயார்
பெயர்
ஆனிசா AANISA ﺃﻧﺴﺔ
நற்பண்புகளுள்ளவள்
ஆரிஃபா AARIFA ﻋﺎﺭﻓﺔ அறிமுகமானவள்
ஆஸிமா AASIMA ﻋﺎﺻﻤﺔ
பாதுக்காப்பானவள் ; - தீய
செயல்களிருந்து விலகியவள்
ஆசியா AASIYA ﺍَﺳﻴﺔ ஃபிர்அவ்னின்
மனைவியின் பெயர் - மிகச் சிறந்த
நான்கு பெண்மணிகளுள் ஒருவர்
ஆதிஃபா AATIFA ﻋﺎﻃﻔﺔ இரக்கமுள்ளவள் -
பிரியமுள்ளவள்
ஆதிகா AATIKA ﻋﺎﺗﻜﺔ தூய்மையானவள் ;.
நபிதோழியரின் சிலரின் பெயர்
ஆயாத் AAYAAT ﺍَﻳﺎﺕ வசனங்கள் -
அற்புதங்கள்
B
பத்திரிய்யா BADRIYYA ﺑﺪﺭﻳﺔ பூரண
சந்திரன்- பதினாளாம் நாள்; இரவின்
பிறை
பஹீஜா BAHEEJA ﺑﻬﻴﺠﺔ சந்தோஷம்-
மகிழ்ச்சியானவள்
பஹிரா BAHEERA ﺑﻬﻴﺮﺓ புகழ்
பெற்றவள்
பாஹியா BAHIYYA ﺑﺎﻫﻴﺔ ஒளிரும்
முகமுடையவள்
பஹிய்யா BAHIYYA ﺑﻬﻴﺔ ஒளிரக் கூடிய
அழகான
பய்ளா BAIDAA ﺑﻴﻀﺎﺀ வெண்மை -
பிரகாசம்
பலீஃகா BALEEGHA ﺑﻠﻴﻐﺔ நாவன்மை
மிக்கவள் - படித்தவள்
பல்கீஸ் BALQEES ﺑﻠﻘﻴﺲ சபா நாட்டு
அரசியின் பெயர்
பரீய்யா BARIYYA ﺑﺮﻳﺌﺔ குற்றமுள்ளவள்
பஸீரா BASEERA ﺑﺼﻴﺮﺓ விவேகமானவள் -
புத்திநிறைன்தவள்
பஷாயிர் BASHAAIR ﺑﺸﺎﺋﺮ அனுகூலமாகத்
தெரிவி
பஷிரா BASHEERA ﺑﺸﻴﺮﺓ நற்செய்தி
சொல்பவள்
பஸ்மா BASMA ﻳﺴﻤﺔ புன்முறுவல்
பஸ்ஸாமா BASSAAMA ﺑﺴﺎﻣﺔ மிகவும்
புன்முறுவலிப்பவள்
பதூல் BATOOL ﺑﺘﻮﻝ கற்புள்ள - தூய்மையான
– இறைதூதர்
பாஹிரா BAAHIRA ﺑﺎﻫﺮﺓ
மரியாதைக்குரியவள்
பாசிமா BAASIMA புன்முறுவலிப்பவள்
புரைதா URAIDA ﺑﺮﻳﺪﺓ குளிரான
புஸ்ரா BUSHRA ﺑﺴﺮﺓ நற்செய்தி
புஃதைனா BUTHAINA ﺑﺜﻴﻨﺔ அழகானவள் -
நபித்தோழி ஒருவரின் பெயர்
D
தாமிரா DAAMIRA ﺿﺎﻣﺮﺓ
மெலிந்தவள்
தானியா DAANIYA ﺩﺍﻧﻴﺔ அருகிலுள்ளவள்
தலாலா DALAALA ﺩﻻﻟﺔ வழிகாட்டுபவள்
தீனா DEENA ﺩﻳﻨﺔ கீழ்படிந்த
தாஹிரா DHAAHIRA ﻇﺎﻫﺮﺓ
ஆச்சரியமான
ஃதாகிரா DHAAKIRA ﺫﺍﻛﺮﺓ
(அல்லாஹ்வை) நினைப்பவள்
ஃதஹபிய்யா DHAHABIYYA ﺫﻫﺒﻴﺔ
தங்கமானவள்
ஃதகிய்யா DHAKIYYA ﺫﻛﻴﺔ புத்தி
கூர்மையானவள்
ளரீஃபா DHAREEFA ﻇﺮﻳﻔﺔ
நேர்த்தியானவள்
தியானா DIYAANA ﺩﻳﺎﻧﺎ நம்பிக்கை
மார்க்கம்
ளுஹா DUHA ﺿﻬﻰ முற்பகல்
துஜா DUJAA ﺩﺟﻲ இருள் – வைகறை - இருட்டு
துர்ரா DURRA ﺩﺭﺓ ஒருவகை பச்சைக்கிளி –
முத்து - நபித்தொழியர் சிலரின்
பெயர்
துர்ரிய்யா DURRIYYA ﺩﺭﻳﺔ மின்னுபவள்
F
ஃபஹீமா FAHEEMA ﻓﻬﻴﻤﺔ அறிவானவள்
ஃபஹ்மீதா FAHMEEDA ﻓﻬﻤﻴﺪﺓ
அறிவானவள்
ஃபய்ரோஜா FAIROOZA ﻓﻴﺮﻭﺯﺓ விலையுயர்ந்த
கல்
ஃபகீஹா FAKEEHA ﻓﻜﻴﻬﺔ நகைச்சுவை
உணர்வுள்ள
ஃபராஹ் FARAAH ﻓﺮﺍﺡ மகிழ்ச்சி -
இன்பமுட்டு
ஃபரீதா FAREEDA ﻓﺮﻳﺪﺓ இணையற்றவள் -
தனித்தவள் - விந்தையானவள்
ஃபர்ஹா FARHA ﻓﺮﺣﺔ சந்தோஷம்
ஃபர்ஹானா FARHAANA ﻓﺮﺣﺎﻧﺔ
சந்தோஷமானவள்
ஃபர்ஹத் FARHAT ﻓﺮﺣﺖ சந்தோஷம்
ஃபஸீஹா FASEEHA ﻓﺼﻴﺤﺔ
நாவன்மையுள்ளவள் - சரளமான
ஃபத்ஹிய்யா FAT'HIYAA ﻓﺘﺤﻴﺔ
ஆரம்பமானவள்
ஃபதீனா FATEENA ﻓﻄﻴﻨﺔ திறமையானவள்
- சாமர்த்தியசாலி - சுறுசுறுப்புமிக்கவள்
ஃபவ்கிய்யா FAWQIYYA ﻓﻮﻗﻴﺔ மேலிருப்பவள்
ஃபவ்ஜானா FAWZAANA ﻓﻮﺯﺍﻧﺔ
வெற்றி பெற்றவள்
ஃபவ்ஜிய்யா FAWZIA ﻓﻮﺯﻳﺔ வெற்றி
பெற்றவள்
ஃபாதியா FAADIA ﻓﺎﺩﻳﺔ
பிரபலமானவள் - தலைசிறந்தவள்
ஃபாதியா FAADILA ﻓﺎﺿﻴﻠﺔ
மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம்
செய்பவள்
ஃபாஇதா FAAIDA ﻓﺎﻳﺪﺓ பலன்
ஃபாயிகா FAAIQA ﻓﺎﺋﻘﺔ மேலானவள்
விழிப்பானவள்
ஃபாயிஜா FAAIZA ﻓﺎﺋﺰﺓ வெற்றி
பெறக்கூடியவள்
ஃபாலிஹா FAALIHA ﻓﺎﻟﺤﺔ வெற்றி
பெற்றவள்
ஃபாத்திமா FAATIMA ﻓﺎﻃﻤﺔ
தாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் -
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அன்னவர்களின்
மகளின் பெயர்
ஃபாதினா FAATINA ﻓﺎﻃﻴﻨﺔ
வசீகரிக்கப்பட்டவள்- திறமையானவள்
ஃபிள்ளா FIDDA ﻓﻀﺔ வெள்ளி
ஃபிக்ரா FIKRA ﻓﻜﺮﺓ எண்ணம் - சிந்தனை
ஃபிக்ரிய்யா FIKRIYYA ﻓﻜﺮﻳﺔ சிந்திப்பவள்
ஃபிர்தவ்ஸ் FIRDAUS ﻓﺮﺩﻭﺱ தோட்டம் -
திராட்சை செடி நிறைந்துள்ள இடம்-
சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர்
ஃபுஆதா FUAADA ﻓﺆﺍﺩﺓ இதயம்
G
ஃகானியா GAANIYA ﻏﺎﻧﻴﺔ
அழகானவள்
ஃகய்ஃதா GAITHA ﻏﻴﺜﺔ உதவி
ஃகாதா GHAADA ﻏﺎﺩﺓ இளமையானவள்
ஃகாலிபா GHAALIBA ﻏﺎﻟﺒﺔ வெற்றி
பெற்றவள்
ஃகாலியா GHAALIYA ﻏﺎﻟﻴﺔ விலை
உயர்ந்தவள்- விலைமதிப்பற்றவள் -
நேசிக்கப்படுபவள்
ஃகாஜியா GHAAZIYA ﻏﺎﺯﻳﺔ பெண்
(புனிதப்) போராளி
ஃகாய்தா GHAIDAA ﻏﻴﺪﺍﺀ
மென்மையானவள்
ஃகஜாலா GHAZAALA ﻏﺰﺍﻟﺔ மான்- உத
சூரியன்
ஃகுஜய்லா GHUZAILA ﻏﺰﻳﻠﺔ சூரியன்; (போன்று
மிளிரக்கூடியவள்)
H
ஹபீபா HABEEBA ﺣﺒﻴﺒﺔ நேசிக்கப்படுபவள் -
நபித்தோழியர் பலரின் பெயர்
ஹத்பாஃ HADBAAA ﻫﺪﺑﺎﺀ நீண்ட
புருவங்கள் உடையவர்
ஹதீல் HADEEL ﻫﺪﻳﻞ அன்புடன்
அளவளாவு - புறாவை போல் சத்தமிடு
ஹதிய்யா HADIYYA ﻫﺪﻳﺔ அன்பளிப்பு -
வழிகாட்டுபவள்
ஹஃப்ஸா HAFSA ﺣﻔﺼﺔ
மென்மையானவள் –
சாந்தமானவள் - முஃமின்களின்
அன்னையர்களின் ஒருவரின் பெயர்
ஹைஃபா HAIFAAA ﻫﻴﻔﺎﺀ மெலிந்தவள்
ஹகீமா HAKEEMA ﺣﻜﻴﻤﺔ
நுண்ணறிவானவள் - நபித்தோழி ஒருவரின்
பெயர்
ஹலீமா HALEEMA ﺣﻠﻴﻨﺔ நற்குணம்
உள்ளவள் - நபிகள் நாயகம்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அன்னவர்களை வளர்த்த
பெண்மணியின் பெயர்
ஹமாமா HAMAAMA ﺣﻤﺎﻣﺔ புறா -
நபித்தோழி ஒருவரின் பெயர்
ஹம்தா HAMDA ﺣﻤﺪﺓ புகழ்
ஹம்தூனா HAMDOONA ﺣﻤﺪﻭﻧﺔ அதிகம்
புகழ்பவள்
ஹமீதா HAMEEDA ﺣﻤﻴﺪﺓ
போற்றப்படக்கூடியவள்
ஹம்னா HAMNA ﺣﻤﻨﺔ கருஞ்சிவப்பு
நிறமுள்ள சுவையான - ஒருவகை திராட்சை
(நபித்தோழி ஒருவரின் பெயர்)
ஹம்ஸா HAMSA ﻫﻤﺴﺔ இரகசியம் பேசு
ஹனாஃ HANAAA ﻫﻴﻨﺎﺀ மகிழ்ச்சி
ஹனான்; HANAAN ﺣﻨﺎﻥ அன்பு -
அனுபவம்
ஹனிய்யா HANIYYA ﻫﻨﻴﺔ
மகிழ்ச்சியானவள்
ஹனூனா HANOONA ﺣﻨﻮﻧﺔ பிரியமுள்ளவள்
ஹஸனா HASANA ﺣﺴﻨﺔ நற்காரியம்
ஹஸீனா HASEENA ﺣﺴﻴﻨﺔ அழகானவள்
ஹஸ்னா HASNAA ﺣﺴﻨﺎﺀ அழகானவள் -
வசீகரமானவள்
ஹவ்ரா HAWRAA ﺣﻮﺭﺍﺀ கருப்பு
கண்களுள்ள அழகானவள்
ஹஜீலா HAZEELA ﻫﺰﻳﻠﺔ மெலிந்தவள்
(நபித்தோழி ஒருவரின் பெயர்)
ஹாதியா HAADIYA ﻫﺎﺩﻳﺔ வழி
காட்டுபவள் - தலைவி
ஹாபிளா HAAFIZA ﺣﺎﻓﻈﺔ (குர்ஆனை)
மனனம் செய்தவள்
ஹாஜரா HAAJARA ﻫﺎﺟﺮﺓ நபி
இப்ராஹீம் (அலைஹி ஸலாம்)
அவர்களின் மனைவியின் பெயர்
ஹாகிமா HAAKIMA ﺣﺎﻛﻤﺔ
நுண்ணறிவானவள்
ஹாலா HAALA ﻫﺎﻟﺔ சூரியனையும்
சந்திரனையும் சுற்றியுள்ள ஒளிவட்டம் -
பெரும் புகழ்
ஹாமிதா HAAMIDA ﺣﺎﻣﺪﺓ (இறைவனைப்)
புகழ்பவள்
ஹானியா HAANIYA ﻫﺎﻧﻴﺔ
மகிழ்ச்சியானவள்
ஹாரிஃசா HAARITHA ﺟﺎﺭﺛﺔ
சுறுசுறுப்பானவள்
ஹாஜிமா HAAZIMA ﺣﺎﺯﻣﺔ
உறுதியானவள் - திடமானவள்
ஹிபா HIBA ﻫﺒﺔ தானம்
ஹிக்மா HIKMA ﺣﻜﻤﺔ நுண்ணறிவு
ஹில்மிய்யா HILMIYYA ﺣﻠﻤﻴﺔ
பொறுத்துக் கொள்பவர்
ஹிம்மா HIMMA ﻫﻤﺔ மனோபலம் தீர்மானம்
ஹிஷ்மா HISHMA ﺣﺸﻤﺔ
வெட்கப்படுபவள்
ஹிஸ்ஸா HISSA ﺣﺼﺔ பங்கு – பாகம்
ஹிவாயா HIWAAYA ﻫﻮﺍﻳﺔ மனதிற்குகந்த
- பொழுதுப்போக்கு
ஹுதா HUDA ﻫﺪﻱ வழிக்காட்டி
ஹுஜ்ஜா HUJJA ﺣﺠﺔ ஆதாரம் - சாட்சி
ஹுமைனா HUMAINA ﻫﻤﻴﻨﺔ தீர்மானிக்க
கூடியவள்
ஹுமைரா HUMAIRA ﺣﻤﻴﺮﺍﺀ சிவப்பு நிறமுள்ள
- அழகானவள்
ஹுஸ்னிய்யா HUSNIYYA ﺣﺴﻨﻴﺔ அழகுத்
தோற்றம் வாய்ந்தவள்
ஹுவய்தா HUWAIDA ﻫﻮﻳﺪﺓ சாந்தமான
I
இப்திஸாம்; IBTISAAM ﺇﺑﺘﺴﺎﻡ புன்முறுவல்
இப்திஸாமா IBTISAAMA ﺇﺑﺘﺴﺎﻣﺔ புன்
சிரிப்பு
இஃப்ஃபத்; IFFAT ﻋﻔﺖ நேர்மையான
இல்ஹாம் ILHAAM ﺇﻟﻬﺎﻡ உள்ளுணர்வு
உதிப்பு
இம்தினான்; IMTINAAN ﺇﻣﺘﻨﺎﻥ நன்றியுள்ள
இனாயா INAAYA ﻋﻨﺎﻳﺔ கவனி – பரிவு
செலுத்து – ஆலோசனை
இன்ஸாப்; INSAAF ﺇﻧﺼﺎﻑ நீதி நேர்மை
இந்திஸார் INTISAAR ﺇﻧﺘﺼﺎﺭ வெற்றி
இஸ்ரா ISRAA ﺇﺳﺮﺍﺀ இரவுப் பயணம்
இஜ்ஜா IZZA ﻋﺰﺓ மரியாதை கீர்த்தி
ஈமான் IMAAN ﺇﻳﻤﺎﻥ நம்பிக்கை
J
ஜதீதா JADEEDA ﺟﺪﻳﺪﺓ புதியவள்
ஜலீலா JALEELA ﺟﻠﻴﻠﺔ மதிப்புக்குரியவள்
ஜமீலா JAMEELA ﺟﻤﻴﻠﺔ அழகானவள்
ஜன்னத் JANNAT ﺟﻨﺔ தோட்டம் –
சொர்க்கம்
ஜஸ்ரா JASRA ﺟﺴﺮﺓ துணிவுள்ளவள்
ஜவ்ஹரா JAWHARA ﺟﻮﻫﺮﺓ ஆபரணம் –
இரத்தினக்கல்
ஜாயிஸா JAAIZA ﺟﺎﺋﺰﺓ பரிசு
ஜீலான் JEELAAN ﺟﻴﻼﻥ
தேர்ந்தெடுக்கப்படுதல்
ஜுஹைனா JUHAINA ﺟﻬﻴﻨﺔ இருள் குறைவான
இரவு
ஜுமானா JUMAANA ﺟﻤﺎﻧﺔ முத்து விலை
மதிப்பற்ற கல்
ஜுமைமா ﺟﻤﻴﻤﺔﺓ ஒருவகை தாவாம்
ஜுவைரிய்யா JUWAIRIYA ﺟﻮﻳﺮﻳﺔ
முஃமின்களின் அணைகளின் ஒருவரின்
பெயர்
K
கதீஜா KHADEEJA ﺧﺪﻳﺠﺔ அறிவால்
முதிர்ந்த குழந்தை , முஃமீன்களின் தாய்
கபீரா KABEERA ﻛﺒﺮﺓ பெரியவள் –
மூத்தவள் – ஸஹாபி பெண்மணி
ஒருவரின் பெயர்
கலீலா KHALEELA ﺣﻠﻴﻠﺔ நெருங்கிய
ஸஹாபி பெண்மணி ஒருவரின்
பெயர்
கவ்லா KHAWLA ﺧﻮﻟﺔ பெண்மான் –
ஸஹாபி பெண்மணி ஒருவரின்
பெயர்
கமீலா KAMEELA ﻛﻤﻴﻠﺔ நிறைவானவள்
கரீமா KAREEMA ﻗﺮﻳﻤﺔ தாராள
மனமுடையவள் – விலை மதிப்பற்ற
கவ்கப் KAWKAB ﻛﻮﻛﺐ நட்சத்திரங்கள்
கஃவ்தர் KAWTHAR ﻛﻮﺛﺮ நிறைந்த –
சுவர்க்கத்தின் உள்ள ஒரு நீருட்டின்
பெயர்
காமிலா KAAMILA ﻛﺎﻣﻠﺔ நிறைவானவள்
காதிமா KAATIMA ﻛﺎﺗﻤﺔ மற்றவர்களின்
ரகசியத்தை பாதுகாப்பவள்
காளீமா KAAZIMA ﻛﺎﻇﻤﺔ கோபத்தை
அடக்குபவள்
காலிதா KHAALIDA ﺧﺎﻟﺪﺓ நிலையானவள்
(ஸஹாபி பெண்மணி ஒருவரின்
பெயர் )
கைரா KHAIRA ﺧﻴﺮﺓ நன்மை செய்பவள்
கைரிய்யா KHAIRIYA ﺧﻴﺮﻳﺔ தரும
சிந்தனையுள்ளவள்
குலாத் KHULOOD ﺧﻠﻮﺩ எல்லையற்ற
அந்தமில்லாத
கிஃபாயா KIFAAYA ﻛﻔﺎﻳﺔ போதுமான
கினானா KINAANA ﻛﻨﺎﻧﺔ
அம்பாறாத்துணி - பாலஸ்தீனத்தில்
உள்ள ஒரு இடத்தின் பெயர்
குல்தூம் KULTHUM ﻛﻠﺜﻢ அழகானவள் –
அழகாக நெற்றியுடையவள்
L
லபீபா LABEEBA ﻟﺒﻴﺒﺔ விவேகமானவள்,
புரிந்துகொள்பவள்
லதீஃபா LATEEFA ﻟﻄﻴﻔﺔ மனதிற்குகந்தவள்
லயாலி LAYAALI ﻟﻴﺎﻟﻲ இரவான
லாயிகா LAAIQA ﻻﺋﻘﺔ
பொருத்தமானவள்
லைலா LAILA ﻟﻴﻠﻰ ஸஹாபி
பெண்மணி சிலரின் பெயர்
லுபாபா LUBAABA ﻟﺒﺎﺑﺔ முக்கியமானவ
ஸஹாபி பெண்மணி சிலரின்
பெயர்
லுப்னா LUBNA ﻟﺒﻨﻰ பால் வரும் மரம்
லுத்ஃபிய்யா LUTFIYYA ﻟﻄﻔﺒﺔ
நேர்த்தையானவள்
M
மதீஹா MADEEHA ﻣﺪﻳﺠﺔ மெச்சத்
தகுந்தவள்
மஹா MAHAA ﻣﻬﺎﺓ மான்
மஹ்பூபா MAHBOOBA ﻣﺤﺒﻮﺑﺔ
நேசிக்கப்படுபவள்
மஹ்தியா MAHDEEYA ﻣﻬﺪﻳﺔ
நேர்வழிகாட்டப்பட்டவள்
மக்ளுளா MAHDHOODHA ﻣﺤﻈﻮﻇﺔ ;
அதிர்ஷ்டசாலி
மஹ்மூதா MAHMOODA ﻣﺤﻤﻮﺩﺓ
புகழத்தக்கவள்
மஜ்திய்யா MAJDIYYA ﻣﺠﺪﻳﺔ மகத்துவம்
மிக்க
மஜீதா MAJEEDA ﻣﺠﻴﺪﺓ மகத்துவம்மிக்க
மலிஹா MALEEHA ﻣﻠﻴﺤﺔ அழகானவள்
மலிகா MALEEKA ﻣﻠﻴﻜﺔ அரசி – பல
ஸஹாபி பெண்மணிகளின்
பெயர்
மனாஹில் MANAAHIL ﻣﻨﺎﻫﻞ நீருற்று
மனாள் MANAAL ﻣﻨﺎﻝ பரிசு
மனரா MANAARA ﻣﻨﺎﺭﺓ கோபுரம்
மர்ளிய்யா MARDIYYA ﻣﺮﺿﻴﺔ திருப்தி அடைய
பெற்றவள் – இனியவள்
மர்ஜானா MARJAANA ﻣﺮﺟﺎﻧﺔ முத்து –
பவளம்
மர்வா MARWA ﻣﺮﻭﺓ மக்காவில் உள்ள
புகழ்பெற்ற மலைக்குன்று
மர்ஸூகா MARZOOQA ﻣﺮﺯﻭﻗﺔ
(இறைவனால்) ஆசிர்வதிக்கப்பட்டவள்
மஸ்ஊதா MAS'OODA ﻣﺴﻌﻮﺩﺓ
அதிர்ஷ்டசாலியானவள்
மஸ்ரூரா MASROORA ﻣﺴﺮﻭﺭﺓ
மகிழ்ச்சியானவள்
மஸ்தூரா MASTOORA ﻣﺴﺘﻮﺭﺓ கற்புள்ளவள்
– தூய்மையானவள்
மவ்ஹிபா MAWHIBA ﻣﻮﻫﺒﺔ
திறமையானவள்
மவ்ஜூனா MAWZOONA ﻣﻮﺯﻭﻧﺔ
சமநிலையுடையவள்
மய்யாதா MAYYAADA ﻣﻴﺎﺩﺓ
ஊசலாடுபவள்
மஜீதா MAZEEDA ﻣﺰﻳﺪﺓ அதிகம் –
அதிகரித்தல்
மாஹிரா MAAHIRA ﻣﺎﻫﺮﺓ
திறமையானவள்
மாஜிதா MAAJIDA ﻣﺎﺟﺪﺓ மேன்மை
பொருந்தியவர்
மாரியா MAARIYA ﻣﺎﺭﻳﺔ ஒளி
பொருந்தியவள் – (உம்முள்
முஃமினீன்)
மாஜனா MAAZINA ﻣﺎﺯﻧﺔ நீர் உள்ள மேகம்
– கார்மேகம்
மைமூனா MAIMOONA ﻣﻴﻤﻮﻧﺔ அதிர்ஷ்டசாலி
மைஸரா MAISARA ﻣﻴﺴﺮﺓ சுகமானவள்
மின்னா MINNAH ﻣﻨﺔ இரக்கமுள்ள,
கருணையுள்ள
மிஸ்பாஹ் MISBAAH ﻣﺼﺒﺎﺡ
பிரகாசமான
மிஸ்கா MISKA ﻣﺴﻜﺔ வாசனையுள்ள –
சந்தனம்
முஈனா MU'EENA ﻣﻌﻴﻨﺔ உதவியாளர் –
ஆதரவாளர்
முஹ்ஸினா MU'HSINA ﻣﺤﺼﻨﺔ
பாதுகாக்கப்பட்டவள்
முஃமினா MU'MINA ﻣﺌﻤﻨﺔ விசுவாசிப்பவள்
முபாரகா MUBAARAKA ﻣﺒﺎﺭﻛﺔ பரகத்
செய்யப்பட்டவள்
முபீனா MUBEENA ﻣﺒﻴﻨﺔ
தெளிவானவள் –
வெளிப்படையானவள்
முத்ரிகா MUDRIKA ﻣﺪﺭﻛﺔ விவேகமுள்ளவள்
முஃபீதா MUFEEDA ﻣﻔﻴﺪﺓ பயன்
தரக்கூடியவள்
முஃப்லிஹா MUFLIHA ﻣﻔﻠﺤﺔ வெற்றி
பெறக்கூடியவள்
முஹ்ஜர் MUHJAR ﻣﻬﺠﺔ அன்பின் இருப்பிடம்
முஜாஹிதா MUJAAHIDA ﻣﺠﺎﻫﺪﺓ
(புனிதப்போரில்) போராடியவள்
மும்தாஜா MUMTAAZA ﻣﻤﺘﺎﺯﺓ
புகழ்பெற்ற – தரம் வாய்ந்தவள்
முனா MUNA ﻣﻨﻰ ஆசைகள்
முனிஃபா MUNEEFA ﻣﻨﻴﻔﺔ தலைசிறந்தவள்
முனீரா MUNEERA ﻣﻨﻴﺮﺓ ஒளிர்பவள்
முஃனிஸா MUNISA ﻣﺌﻨﺴﺔ களிப்பூட்டுபவள்
முன்தஹா MUNTAHA ﻣﻨﺘﻬﻰ கடைசி எல்லை
முஸ்ஃபிரா MUSFIRA ﻣﺴﻔﺮﺓ ஒளிரக்கூடிய
முஷீரா MUSHEERA ﻣﺸﻴﺮﺓ ஆலோசனை
கூறுபவள்
முஷ்தாகா MUSHTAAQA ﻣﺸﺘﺎﻗﺔ
ஆவலுள்ளவள்
முதீஆ MUTEE'A ﻣﻄﻴﻌﺔ கீழ்படிபவள் –
விசுவாசமுள்ள – ஸஹாபி
பெண்மணி
முஸைனா MUZAINA ﻣﺰﻳﻨﺔ இலேசான மழை-
மழைமேகம்
முஸ்னா MUZNA ﻣﺰﻧﺔ வெண்மேகம்
N
நஈமா NA'EEMA ﻧﻌﻴﻤﺔ சுகமான –
அமைதியான- ஆறுதல் அளிக்கக்கூடியவள்
நபீஹா NABEEHA ﻧﺒﻴﻬﺔ புத்தி
கூர்மையுடையவள்
நபீலா NABEELA ﻧﺒﻴﻠﺔ உயர் பண்புடையவள்
நதா NADA ﻧﺪﻱ பனித்துளி பனி
நளீரா NADEERA ﻧﻀﻴﺮﺓ ஒளிவீசுபவள்
நதீரா NADHEERA ﻧﺬﻳﺮﺓ எச்சரிக்கை
செய்பவள்
நதிய்யா NADIYYA ﻧﺪﻳﺔ இனிய
மனமுடையவள்
நஃபீஸா NAFEESA ﻧﻔﻴﺴﺔ விலை மதிப்பு மிக்க
பொருள் (ஸஹாபி
பெண்மணி ஒருவரின் பெயர்)
நஹ்லா NAHLA ﻧﺤﻠﺔ தேனீ
நஜீபா NAJEEBA ﻧﺠﻴﺒﺔ மேன்மை
தாங்கியவள்
நஜீமா NAJEEMA ﻧﺠﻴﻤﺔ சிறு நட்சத்திரம்
நஜிய்யா NAJIYYA ﻧﺠﻴﺔ நெருங்கிய
தோழி – அந்தரங்கத் தோழி
நஜ்லா NAJLAA ﻧﺠﻼﺀ அகன்ற
கண்களுடையவள்
நஜ்மா NAJMA ﻧﺠﻤﺔ நட்சத்திரம்
நஜ்வா NAJWA ﻧﺠﻮﻯ அந்தரங்க பேச்சுக்க
நமீரா NAMEERA ﻧﻤﻴﺮﺓ பெண் புலி
நகாஃ NAQAA ﻧﻘﺎﺀ தெளிவான
நகிய்யா NAQIYYA ﻧﻘﻴﺔ சந்தேகமற்றவள் –
தெளிவானவள்
நஸீபா NASEEBA ﻧﺴﻴﺒﺔ உயர்குலத்தில்
பிறந்தவள்,
ஸஹாபி பெண்மணி சிலரின்
பெயர்
நஸீஃபா NASEEFA ﻧﺼﻴﻔﺔ சமநிலையுடையவள்
நஸீமா NASEEMA ﻧﺴﻴﻤﺔ மூச்சுக்காற்று –
சுத்தமான காற்று
நஸீரா NASEERA ﻧﺼﻴﺮﺓ ஆதரிப்பவள்
நஸ்ரின் NASREEN ﻧﺴﺮﻳﻦ வெள்ளை
ரோஜா
நவால் NAWAAL ﻧﻮﺍﻝ ஆதரவு
காட்டுபவள் – ஸஹாபி பெண்மணி
ஒருவரின் பெயர்
நவார் NAWAAR ﻧﻮﺍﺭ நானமுல்லவர்
(ஸஹாபி பெண்மணி ஒருவரின்
பெயர்)
நவ்ஃபா NAWFA ﻧﻮﻓﺔ
பெருந்தன்மையானவள்
நவ்வாரா NAWWAARA ﻧﻮﺍﺭﺓ இதழ்கள் –
பூக்கள்
நஜீஹா NAZEEHA ﻧﺰﻳﻬﺔ நேர்மையானவள்
நளீமா NAZEEMA ﻧﻈﻴﻢ பாடல்
இயற்றுபவள்
நள்மிய்யா NAZMIYYA ﻧﻈﻤﻴﺔ ஒழுங்கான
– வரிசைக்கிரமமான
நாதியா NAADIYA ﻧﺎﺩﻳﺔ சங்கம்
நாஃபூரா NAAFOORA ﻧﺎﻓﻮﺭﺓ நீருற்று
நாயிஃபா NAAIFA ﻧﺎﻳﻔﺔ உயர்ந்தவள்
நாஇலா NAAILA ﻧﺎﺋﻠﺔ வெற்றி
பெற்றவள்
நிஸ்மா NISMA ﻧﺴﻤﺔ தென்றல்
காற்று
நூரா NOORA ﻧﻮﺭﺓ பூ
நூரிய்யா NOORIYYA ﻧﻮﺭﻳﺔ பிரகாசிக்கக்
கூடியவள்
நுஃமா NU'MA ﻧﻌﻤﺔ மகிழ்ச்சி
நுஹா NUHA ﻧﻬﻰ விவேகமுள்ளவள்
நுஸைபா NUSAIBA ﻧﺴﻴﺒﺔ சிறப்புக்குரியவள்
நுஜ்ஹா NUZHA ﻧﺰﻫﺔ உல்லாசபயணம் –
சுற்றுலா
Q
கம்ரா QAMRAAA ﻗﻤﺮﺍﺀ சந்திர ஒளி
காயிதா QAAIDA ﻗﺎﺋﺪ தலைவி
கிஸ்மா QISMA ﻗﺴﻤﺔ பங்கு, ஒதுக்கீடு
R
ரஃபீஆ RAABIA ﺭﻓﻴﻌﺔ உன்னதமானவள்
ரப்தாஃ RABDAA ﺭﺑﺪﺍﺀ அழகான
கண்களுடையவள் – ஒரு நபித்தோழியின்
பெயர்
ரளிய்யா RADIYYA ﺭﺿﻴﺔ திருப்தியடைன்தவள்
– இனியவள்
ரள்வா RADWA ﺭﺿﻮﺓ திருப்தியடைன்தவள்
ரஃபீதா RAFEEDA ﺭﻓﻴﺪﺓ நபித்தோழி ஒருவரின்
பெயர்
ரஃபீகா RAFEEQA ﺭﻓﻴﻘﺔ தோழி – சினேகிதி
ரஹீமா RAHEEMA ﺭﺣﻴﻤﺔ கருனையுள்ளவள்
ரஹ்மா RAHMA ﺭﺣﻤﺔ கருணை – அன்பு
ரய்ஹானா RAIHAANA ﺭﻳﺤﺎﻧﺔ நல்ல
மனமுள்ள தாவரம்
ரைதா RAITA ﺭﻳﻄﺔ நபித்தோழி ஒருவரின்
பெயர்
ரம்லா RAMLA ﺭﻣﻠﺔ நபித்தோழி ஒருவரின்
பெயர்
ரம்ஜா RAMZA ﺭﻣﺰﺓ அடையாளக்குறி
ரம்ஜிய்யா RAMZIYYA ﺭﻣﺰﻳﺔ அடையாளம்
ரந்தா RANDA ﺭﻧﺪﺓ நறுமணமுள்ள ஒருவகை
மரம்
ரஷா RASHAA ﺭﺷﺎ பெண்மான்
ராஷிதா RASHEEDA ﺭﺍﺷﺪﺓ
நேர்வழிகாட்டப்பட்டவள்
ரஷீகா RASHEEQA ﺭﺷﻴﻘﺔ
நேர்த்தியானவள் – வசீகரமானவள்
ரவ்ளா RAWDA ﺭﻭﺿﺔ புல்வெளி –
பூங்கா
ரய்யானா RAYYANA ﺭﻳﺎﻧﺔ இளமையான
– புதிய
ரஜீனா RAZEENA ﺭﺯﻳﻨﺔ அமைதியான
ராபிஆ RAABIA ﺭﺍﺑﻌﺔ நான்காவது
பஸ்ரா நகரின் பெண் துறவி
ஒருவரின் பெயர்
ராபியா RAABIYA ﺭﺍﺑﻴﺔ மலைக்குன்று
ராளியா RAADIYA ﺭﺍﺿﻴﺔ இன்பகரமான
– மகிழ்ச்சியான
ராஃபிதா RAAFIDA ﺭﺍﻓﺪﺓ
ஆதாரமளிப்பவள் – ஆதரவானவள்
ராஇதா RAAIDA ﺭﺍﺩﻳﺔ தலைவி – புதிதாக
வந்தவள் – ஆராய்பவள்
ரானியா RAANIYA ﺭﺍﻧﻴﺔ கண்ணோட்டம்
ரீமா REEMA ﺭﻳﻤﺔ அழகான மான்
ரிப்ஃஆ RIF'A ﺭﻓﻌﺔ ஆதரவளிப்பவள்
ரிஃப்கா RIFQA ﺭﻓﻘﺔ கருனையானவள் –
இறக்கம் காட்டுபவள்
ரிஹாப் RIHAAB ﺭﺣﺎﺏ அகலமான –
விசாலமான
ருமான RUMAANA ﺭﻣﺎﻧﺔ மாதுளம்பழம்
ருகைய்யா RUQAYYA ﺭﻗﻴﺔ மேலானவள் –
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அன்னவர்களின்
புதல்விகளின் ஒருவரின் பெயர்
ருதய்பா RUTAIBA ﺭﺗﻴﺒﺔ குளிர்ச்சியான –
புதிய
ருவய்தா RUWAIDA ﺭﻭﻳﺪﺍ அன்பான –
நிதானமான
S
ஸஃதா SA'DA ﺳﻌﺪﺓ அதிர்ஷ்டசாலி -
ஸஹாபி பெண் ஒருவரின்
பெயர்
ஸஃதிய்யா SA'DIYAA ﺳﻌﺪﻳﺔ
மகிழ்ச்சியானவள் – நபிகள் நாயகம்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அன்னவர்களின், வளர்ப்பு தாயார்
ஹலீமா நாயகி அவர்களின், வம்சப்
பெயர்
ஸஈதா SA'EEDA ﺳﻌﻴﺪﺓ
சந்தொஷமானவள் –
ஆனந்தம் – ஸஹாபி பெண்
ஒருவரின் பெயர்
ஸபாஹா SABAAHA ﺻﺒﺎﺣﺔ
வசீகரமானவள்
ஸபீஹா SABEEHA ﺻﺒﻴﺤﺔ அழகானவள்
ஸபீகா SABEEKA ﺳﺒﻴﻜﺔ விஷேச குணம்
ஸபிய்யா SABIYYA ﺻﺒﻴﺔ இளமையானவள்
ஸப்ரின் SABREEN ﺻﺒﺮﻳﻦ மிகுந்த
பொறுமைசாலி
ஸப்ரிய்யா SABRIYYA ﺻﺒﺮﻳﺔ
பொறுமைசாலி - மனம்
தளராதவள்
ஸதீதா SADEEDA ﺳﺪﻳﺪﺓ
பொருத்தமான – சரியான
(பார்வை)
ஸஃப்வா SAFAAA ﺻﺎﻓﺔ மலர்
ஸஃபிய்யா SAFIYYA ﺻﻔﻴﺔ
தூய்மையானவள் – முஃமின்களின்,
அன்னியர்களின் ஒருவர்
ஸஃபாஃ SAFWA ﺻﺒﻮﺓ தெளிந்த –
நேர்மையான
ஸஹர் SAHAR ﺳﺤﺮ வைகறை
ஸஹ்லா SAHLA ﺳﻬﻠﺔ அமைதியான –
ஸஹாபி பெண்கள் சிலரின்
பெயர்
ஸஜிய்யா SAJIYYA ﺳﺠﻴﺔ குணம்
ஸகீனா SAKEENA ﺳﻜﻴﻨﺔ மன அமைதி
ஸலீமா SALEEMA ﺳﻠﻴﻤﺔ பத்திரமான –
பரிபூரணமான
ஸல்மா SALMA ﺳﻠﻤﺔ அழகானவள்-
இளமையானவள் ஸஹாபி பெண்
ஒருவரின் பெயர்
ஸல்வா SALWA ﺳﻠﻮﻯ ஆறுதல்
ஸமீஹா SAMEEHA ﺳﻤﻴﺤﺔ தர்ம
சிந்தனையுள்ளவள்
ஸமீரா SAMEERA ﺳﻤﻴﺮﺓ
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கதை
சொல்லி மகிழ்விப்பவள்
ஸம்ராஃ SAMRAA ﺳﻤﺮﺍﺀ கருஞ் சிவப்பு
நிறத் தோலுள்ளவள் – ஸஹாபி
பெண்கள் சிலரின் பெயர்
ஸனா SANAAA ﺳﻨﺎﺀ பிரகாசமான -
அறிவான
ஸனத் SANAD ﺳﻨﺪ ஆதாரம்
ஸாபிகா SAABIQA ﺳﺎﺑﻘﺔ முன்னிருப்பவள்
முன்னோடி
ஸாபிரா SAABIRA ﺻﺎﺑﺮﺓ
பொறுமையானவள் –
உறுதியானவள் – சகிப்புத் தன்மை
கொண்டவள்
ஸாஃபிய்யா SAAFIYYA ﺻﺎﻓﻴﺔ
தூய்மையான
ஸாஹிரா SAAHIRA ﺳﺎﻫﺮﺓ
விழிப்பானவள்
ஸாஜிதா SAAJIDA ﺳﺎﺟﺪﺓ (இறைவனுக்கு)
ஸுஜூது செய்பவள்
ஸாலிஹா SAALIHA ﺻﺎﻟﺠﺔ
நற்பண்புகளுள்ளவள்
ஸாலிமா SAALIMA ﺳﺎﻟﻤﺔ ஆரோக்கியமான
– குறைகளற்ற
ஸாமிகா SAAMIQA ﺳﺎﻣﻘﺔ
உயரமானவள்
ஸாமிய்யா SAAMYYA ﺳﺎﻣﻴﺔ உயர்ந்தவள்
ஸாரா SAARA ﺳﺎﺭﺓ நபி இப்ராஹீம்
(அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின்
பெயர்
ஸாஜா SAJAA ﺳﺎﺟﺎ அமைதியான
ஸாதிகா SADEEQA ﺻﺎﺩﻗﺔ தோழி
ஷாஃபியா SHAAFIA ﺷﺎﻓﻴﺔ குணம்
தருபவள்
ஷஹீதா SAHHEEDA ﺷﻬﺴﺪﺓ (உயிர்)
தியாகம் செய்தவள்
ஷாஹிதா SHAAHIDA ﺷﺎﻫﺪ
சாட்சியானவள்
ஷாஹிரா SHAAHIRA ﺷﺎﻫﺮﺓ புகழ்
பெற்றவள் – பலரும் அறிந்தவள்
ஷாகிரா SHAAKIRA ﺷﺎﻛﺮﺓ
நன்றியுள்ளவள்
ஷாமிலா SHAAMILA ﺷﺎﻣﻠﺔ
பூரணமானவள்
ஷபீபா SHABEEBA ﺷﺒﻴﺒﺔ இளமையானவள்
ஷஃதா SHADHAA ﺷﺬﺍ சுகந்தம் –
நறுமணம்
ஷஃபாஃ SHAFAAA ﺷﻔﺎﺉ நிவாரணம் -
மனநிறைவு
ஷஃபீஆ SHAFEE'A ﺷﻔﻴﻌﺔ பரிந்து பேசுபவள்
ஷஃபீகா SHAFEEQA ﺷﻔﻴﻘﺔ அன்பானவள்
– கருனையுள்ளவள்
ஷஹாதா SHAHAADA ﺷﻬﺎﺩﺓ
சாட்சியாக இருப்பவள்
ஷஹாமா SHAHAAMA ﺷﻬﺎﻣﺔ தாராள
மனமுள்ளவள்
ஷஹீரா SHAHEERA ﺷﻬﺒﺮﺓ புகழ்
பெற்றவள்
ஷஹ்லா SHAHLA ﺷﻌﻼﺉ நீல நிறக்
கண்கள்
ஷய்மாஃ SHAIMAAA ﺷﻴﻤﺎﺀ மச்சம்
ஷஜீஆ SHAJEE'A ﺷﺠﻴﻌﺔ துணிவுள்ளவள்
ஷகீலா SHAKEELA ﺷﻜﺒﻠﺔ அழகானவள்
ஷகூரா SHAKOORA ﺷﻜﻮﺭﺓ மிகவும்
நன்றியுள்ளவள்
ஷம்ஆ SHAM'A ﺷﻤﻌﺔ மெழுகுவர்த்தி
ஷமாயில் SHAMAAIL ﺷﻤﺎﺋﻞ நன்னடத்தை
ஷமீமா SHAMEEMA ﺷﻤﻴﻤﺔ நறுமணமுள்ள
தென்றல்
ஷகீகா SHAQEEQA ﺷﻘﻴﻘﺔ உடன் பிறந்தவர்
ஷரீஃபா SHAREEFA ﺷﺮﻳﻔﺔ பிரசித்தி
பெற்றவள்
ஷுக்ரிய்யா SHUKRIYYA ﺷﻜﺮﻳﺔ நன்றியுள்ள
ஸித்தீகா SIDDEEQA ﺻﺪﻳﻘﺔ மிகவும்
உண்மையானவள்
சீரின் SIREEN ﺳﻴﺮﻳﻦ இனிப்பான
இன்பகரமான நபித்தோழி ஒருவரின்
பெயர்
சிதாரா SITAARA ﺳﺘﺎﺭﺓ முகத்திரை – திரை
சுஹா SUHAA ﺳﻬﺎ மங்கலான
நட்சத்திரம்
சுஹாத் SUHAAD ﺳﻬﺎﺩ விழிப்பான
சுஹைலா SUHAILA ﺳﻬﻴﻠﺔ சுலபமான
சுகைனா SUKAINA ﺳﻜﻴﻨﺔ அமைதியானவள் –
இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு
அவர்களின் மகளின் பெயர்
சுலைமா SULAMA ﺳﻠﻴﻤﺔ நிம்மதி
பெற்றவள்
சுல்தானா SULTANA ﺳﻠﻄﺎﻧﺔ அரசி
சுமைதா SUMAITA ﺻﻤﻴﺘﺔ அமைதியானவள் –
நபித்தோழி ஒருவரின் பெயர்
சுமைய்யா SUMAYYA ﺳﻤﻴﺔ உயர்ந்த்தவள் –
இஸ்லாத்துக்காக உயிர் துறந்த முதல்
பெண் ஸஹாபியின் பெயர்
சும்புலா SUMBULA ﺳﻨﺒﻠﺔ தானியக்கதிர்
சுந்துஸ் SUNDUS ﺳﻤﺪﻭﺱ பட்டு
T
தஹானி TAHAANI ﻧﻬﺎﻧﻲ வாழ்த்து
தஹிய்யா TAHIYYA ﺗﺤﻴﺔ வாழ்த்து
தஹ்லீலா TAHLEELA ﺗﺤﻠﻴﻠﺔ
லாஇலாஹா இல்லல்லாஹ் என்று
கூறுபவள்
தமன்னா TAMANNA ﺗﻤﻨﻰ ஆசை – விருப்பம்
தமீமா TAMEEMA ﺗﻤﻴﻤﺔ கவசம் – நபித்தோழி
ஒருவரின் பெயர்
தகிய்யா TAQIYYA ﺗﻔﻴﺔ இறையச்சமுடையவள்
தரீஃபா TAREEFA ﻃﺮﻳﻔﺔ
விசித்திரமானவள் – அரிதானவள்
தஸ்னீம் TASNEEM ﺗﺴﻨﻴﻢ சுவனத்தின் நீருற்று
தவ்ஃபீக்கா TAWFEEQA ﺗﻮﻓﻴﻘﺔ இறைவன்
மேல் ஆதரவு வைப்பவள்
தவ்ஹீதா TAWHEEDA ﺗﻮﺣﻴﺪﺓ
(இஸ்லாமிய) ஒரிறை கொள்கை
தய்யிபா TAYYIBA ﻃﻴﺒﺔ மனோகரமானவள்
ஃதம்ரா THAMRA ﺛﻤﺮﺓ பழம் – பலன்
ஃதனாஃ THANAA ﺛﻨﺎﺀ புகழ் வார்த்தை
ஃதர்வா THARWA ﺛﺮﻭﺓ செல்வம்
தாஹிரா TAAHIRA ﻃﺎﻫﺮﺓ
தூய்மையானவள் – இறைபக்தியுடையவள்
தாலிபா TAALIBA ﻃﺎﻟﺒﺔ தேடுபவள் –
மாணவி
தாமிரா TAAMIRA ﺗﺎﻣﺮﺓ மிகுதியான
ஃதாபிதா THAABITA ﺛﺎﺑﺘﺔ நிலையானவள்
ஃதாமிரா THAAMIRA ﺛﺎﻣﺮﺓ
செழிப்பான – பலனளிக்கும்
துஹ்ஃபா TUHFA ﺗﺤﻔﺔ நன்கொடை
துலைஹா TULAIHA ﻃﻠﻴﺤﺔ சிறிய
வாழைப்பழம் – நபித்தோழி சிலரின்
பெயர்
துர்ஃபா TURFA ﻃﺮﻓﺔ அரிதான
U
உல்ஃபா ULFA ﺃﻟﻔﺔ பிரியம் – அன்பு
உல்யா ULYAA ﻋﻠﻴﺎﺀ உயர்ந்தவள்
உமைமா UMAIMA ﺃﻣﻴﻤﺔ தாய் – ஒரு
நபித்தோழியின் பெயர்
உமைரா UMAIRA ﻋﻤﺮﻳﺮﺓ வாழ்வளிக்கப்
பெற்றவள் - நபித்தொழியர்
சிலரின் பெயர்
உம்மு குல்தூம் UMMU KULTHOOM ﺃﻡ ﻛﻠﺜﻮﻡ
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம்) அன்னவர்களின்
புதல்விகளுள் ஒருவரின் பெயர்
உர்வா URWA ﻋﺮﻭﺓ நட்புறவு பிணைப்பு
V
வாஃபிய்யா WAAFIYYA ﻭﺍﻓﻴﺔ
விசுவாசமுள்ளவள்
வாஜிதா WAAJIDA ﻭﺍﺟﺪﺓ அன்பு
கொள்பவள்
வதீஅஹ் WADEE'A ﻭﺩﻳﻌﺔ
நம்பிக்கையானவள்
வள்ஹா WADHA ﻭﺿﺤﺔ புன்னகை புரிபவள்
வஃபாஃ WAFAAA ﻭﻓﺎﺀ நேர்மையான –
விசுவாசமுள்ள
வஹீபா WAHEEBA ﻭﻫﻴﺒﺔ
சன்மானமளிக்கப்பட்டவள்
வஹீதா WAHEEDA ﻭﺣﻴﺪﺓ இணையற்றவள்
வஜ்திய்யா WAJDIYYA ﻭﺟﺪﻳﺔ
உணர்ச்சிப்பூர்வமான காதலி
வஜீஹா WAJEEHA ﻭﺟﻴﻬﺔ சமுதாயத்தில்
மதிப்புமிக்கவள்
வலீதா WALEEDA ﻭﻟﻴﺪﺓ சிறு குழந்தை - பிறந்த
பெண் குழந்தை
வலிய்யா WALIYYA ﻭﻟﻴﺔ ஆதரவளிப்பவள்
– நேசிப்பவள்
வனீஸா WANEESA ﻭﻧﻴﺴﺔ நட்பானவள்
வர்தா WARDA ﻭﺭﺩﺓ ரோஜா
வர்திய்யா WARDIYYA ﻭﺭﺩﻳﺔ ரோஜாவைப்
போன்றவர்
வஸீமா WASEEMA ﻭﺳﻴﻤﺔ
பார்பதற்கினியவள்
வஸ்மா WASMAAA ﻭﺳﻤﺎﺀ பார்பதற்கினிய
விதாத் WIDDAD ﻭﺩﺍﺩ உள்ளன்போடு
Y
யாஸ்மீன் YAASMEEN ﻳﺎﺳﻤﻴﻦ மல்லிகை பூ
யாஸ்மீனா YAASMEENA ﻳﺎﻣﻴﻨﺔ மல்லிகை பூ
போன்றவள்
Z
ஸாஹிதா ZAAHIDA ﺯﺍﻫﺪﺓ
தன்னலமற்றவள் – உலகாதய
இன்பங்கலிளிருந்து விலகி இருப்பவள்
ஸாஹிரா ZAAHIRA ﺯﺍﻫﺮﺓ ஒளிரக்கூடிய –
பிரகாசிக்கக்கூடிய
ஸாஇதா ZAAIDA ﺯﺍﺋﺪﺓ வளர்ப்பவள்
ஸஹ்ராஃ ZAHRA ﺯﻫﺮﺓ பூ
ஸஹ்ரா ZAHRAA ﺯﻫﺮﺍﺀ அழகான-
பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா)
அவர்களின் பட்டப் பெயர்
ஸைனப் ZAINAB ﺯﻳﻨﺐ நறுமணம் வீசும் மலர்
– நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அன்னவர்களின்
புதல்விகளில் ஒருவரின் பெயர்
முஃமின்களின் அன்னையர் இருவரின்
பெயர்
ஸைதூனா ZAITOONA ﺯﻳﺘﻮﻧﺔ ஆலிவ் –
ஒலிவம்
ஸகீய்யா ZAKIYYA ﺯﻛﻴﺔ தூய்மையானவள்
ஸர்கா ZARQAA ﺯﺭﻗﺎﺀ நீலப்பச்சை நிறக்
கண்கலுள்ளவள்
ஸீனா ZEENA ﺯﻳﻨﺔ அழகு
ஸுபைதா ZUBAIDA ﺯﺑﻴﺪﺓ வெண்ணை –
பாலாடை
ஸுஹைரா ZUHAIRA ﺯﻫﻴﺮﺓ அழகு மதி
நுட்பமான
ஸுஹ்ரா ZUHRA ﺯﻫﺮﺓ அழகு மதி
நுட்பமான
ஸஹ்ரிய்யா ZUHRIYAA ﺯﻫﺮﻳﺔ பூ ஜாடி
ஸுல்பா ZULFA ﺯﻟﻔﺔ குளம் – குட்டை
ஸும்ருதா ZUMRUDA ﺯﻣﺮﺩﺓ மரகதம் –
பச்சைக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக